"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 5:55 pm

» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Today at 10:51 am

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by அ.இராமநாதன் Wed Sep 19, 2018 6:18 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு
by eraeravi Tue Sep 18, 2018 7:57 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 18, 2018 1:21 pm

» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Sep 17, 2018 9:36 pm

» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 5:33 pm

» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:56 pm

» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:54 pm

» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:53 pm

» சின்ன மச்சான் - என்னைக் குனிய வச்சான் - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:50 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : யாழ் சு. சந்திரா, பேராசிரியர், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை
by eraeravi Fri Sep 14, 2018 10:11 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Sep 13, 2018 3:34 pm

» தற்புகழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Sep 13, 2018 3:31 pm

» உங்கள் குழந்தைகளுக்கு கணக்கு என்றாலே பயமா? கணக்க விநாயகரை வணங்குங்க!
by அ.இராமநாதன் Thu Sep 13, 2018 1:38 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Wed Sep 12, 2018 5:00 pm

» பிறந்த உடன் எழுந்து ஓடும் உயிரினம்!
by அ.இராமநாதன் Tue Sep 11, 2018 12:32 pm

» நட்சத்திரங்கள் விழும் இரவினில் -
by அ.இராமநாதன் Mon Sep 10, 2018 7:04 pm

» கண்ணால் காண்பது பொய்!
by அ.இராமநாதன் Mon Sep 10, 2018 12:25 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:50 pm

» 'காமிக்ஸ்' வடிவத்தில் சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:44 pm

» நிஜ, 'ரவுடி'யாக மாறிய, தனுஷ்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:44 pm

» பாலா படத்தில், 'பிக்பாஸ்' நடிகை!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:43 pm

» அமலாபாலின் சைடு பிசினஸ்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:43 pm

» பிரபலங்களை தோலுரிக்கும் ரெட்டி டைரி!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:42 pm

» கொழுக்கட்டை!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 5:30 pm

» இப்பவும் முன்னாடிதான் தெரியுது'
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 5:27 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Sep 07, 2018 7:45 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Fri Sep 07, 2018 9:21 am

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Wed Sep 05, 2018 9:58 pm

» அது என் மனதில் ஒரு ரணமாகவே மாறிவிட்டது! கவிஞர் பா.விஜய் நேர்காணல்!
by அ.இராமநாதன் Wed Sep 05, 2018 10:23 am

» வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Wed Sep 05, 2018 9:54 am

» கிருஷ்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்த நிகழ்வு
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:35 pm

» சென்னை மாநகர பேருந்தில் பட்டாக்கத்தியுடன் வந்து ரகளை - கல்லூரி மாணவர் கைது
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:30 pm

» முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:27 pm

» வாக்காளர் இறுதி பட்டியல் ஜனவரி 4ல் வெளியிடப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:25 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:19 pm

» உருளைக்கிழங்கு பாயாசம்
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 10:04 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Fri Aug 31, 2018 9:51 pm

» ஈடில்லாக் கலைஞர் கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 30, 2018 9:55 pm

» சங்கடஹர சதுர்த்தி... விருதுநகர் ஆதிவழிவிடும் விநாயகரை வழிபட்டால் திருமணத்தடை நீக்கும்!
by அ.இராமநாதன் Thu Aug 30, 2018 2:50 pm

» இப்படியும் செய்யலாமே? - கருத்து சித்திரம்
by அ.இராமநாதன் Thu Aug 30, 2018 12:02 am

» நினைவுகளின் சாயங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகள் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Aug 27, 2018 10:07 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நான் ஆஸ்திகனும் இல்லை, நாஸ்திகனும் இல்லை! ஆனால் 'ஹாஸ்’திகன்! கமல் குறித்து மோகன் க்ரேஸி பேட்டி!

Go down

நான் ஆஸ்திகனும் இல்லை, நாஸ்திகனும் இல்லை! ஆனால் 'ஹாஸ்’திகன்! கமல் குறித்து மோகன் க்ரேஸி பேட்டி!

Post by அ.இராமநாதன் on Sun May 06, 2018 6:26 pm

[You must be registered and logged in to see this image.]உலக சிரிப்பு தினம் இன்று (மே 6) கொண்டாடப்படுகிறது, 
கிரேஸி மோகன் தனது காமெடி அனுபவங்கள் சிலவற்றை 
பகிர்ந்து கொள்கிறார்,

 க்ரேஸி மோகன் நகைச்சுவை துறையில் தொடர்ந்து பல 
காலகமாக தமிழ் மக்களை சிரிக்க வைக்கும் வேலையை 
சிரமமின்றி செய்து வருகிறார். 

அவர் ஒரு திரைக்கதை எழுத்தாளர், நாடக ஆசிரியர் மற்றும் 
நடிகர். அவரது நீண்ட மற்றும் வெற்றிகரமான பயணத்துக்குக் 
காரணம் கவலையற்று சிரித்துக் கொண்டிருப்பதே எனலாம்.

‘எல்லாரையும் சிரிக்க வைக்கணும், அதான் என் நோக்கம். 
அதுவும் சந்தோஷமா பேசி சிரிக்கறவங்ளைப் பார்த்தா 
நானும் ஜாலியாடுவேன். ஜோக் சொன்னா ஆராய்ச்சி செய்யக் 
கூடாது, புரிஞ்சு அனுபவிக்கணும்’ என்று கூறுகிறார். 

நீண்ட காலம் ரசிகர்களை தன்னுடைய மந்திரப் பிடியில் 
சிக்கி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் க்ரேஸி மோகன். 
-
---------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28801
Points : 63563
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: நான் ஆஸ்திகனும் இல்லை, நாஸ்திகனும் இல்லை! ஆனால் 'ஹாஸ்’திகன்! கமல் குறித்து மோகன் க்ரேஸி பேட்டி!

Post by அ.இராமநாதன் on Sun May 06, 2018 6:28 pm

[You must be registered and logged in to see this image.]

அவர் தனது ஆரம்ப காலங்களை நினைவுகூருகிறார், 
தனது அனைத்து வெற்றிகளும் மிகவும் தற்செயலானவை 
என்று கூறுகிறார். 'நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 
படிச்சிட்டிருந்தேன், நாடகத்தை ஒரு பொழுதுபோக்காக 
பண்ணிட்டு இருந்தேன், 

என் முதல் நாடகமான 'கிரேட் பேங்க் ராபரி' ஒரு வெற்றியாக  
எனக்கு அமைந்தது, சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர் 
என்ற விருதை கமல் ஹாசன் கைகளால் வாங்கினேன். 

அப்போது அவர் அனைவரின் கனவு நாயகன். பிரபல நடிகர் 
ஆனால் நானோ சாதாரணமானவன். பிற்காலத்தில் அவருடன் 
இணைந்து வேலை செய்வேன் என்று அன்று நினைத்துக் கூடப் 
பார்த்ததில்லை’ என்றார் கிரேஸி மோகன்.

கமல்ஹாசனுடன் இணைந்து, என்றுமே மறக்க முடியாத 
காமெடி காவியங்களான மைக்கேல் மதன காம ராஜன், 
சதி லீலாவதி, அவ்வை ஷண்முகி, பஞ்சதந்திரம், மற்றும் 
பம்மல் கே. சம்மந்தம் ஆகிய படங்களில் பணிபுரிந்தார் 
க்ரேஸி மோகன்.

அவரது துவக்கம் தற்செயலானதாக இருந்த போதிலும், 
நகைச்சுவை அவருக்கு எப்போதும் விருப்பமான ஒன்று. '
ரசிகர்களின் பாராட்டுக்களும் ஆரவாரமும் எனக்கு 
பிடிக்கும். மேடை நாடகத்துல ரசிகர்களின் சந்தோஷத்தை 
நேரடியா பார்க்கறது ஒரு திருப்தி’ என்கிறார். 

அவருடைய மிகப் பிரபலமான நாடகங்களில் ஒன்றான 
சாக்லேட் கிருஷ்ணா, இதுவரையில் 1,000 மேடைகளில் 
அரங்கேறியிருக்கிறது. சாக்லேட் கிருஷ்ணா, அந்த 
வகையில், ஒரு நாடகம் என்பதைக் காட்டிலும் அதற்கும் 
அப்பாற்பட்டது’ என்று அவர் கூறுகிறார். 

மேலும் அவர் கூறுகையில், 'நாடகங்கள் குழந்தைகளைப் 
போலானவை, நீங்கள் அவற்றை கருப்பா சிவப்பா 
என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக் கூடாது. 
சும்மா பார்த்து மகிழ வேண்டும்’ என்றார். 

30 வருடங்களுக்கும் மேலாக நகைச்சுவைக எழுத்தில் கொடி 
கட்டிப் பறக்கும் அவர் சொல்வது, காமெடியில் ஜெயிக்க 
வேண்டும் என்றால் நீங்கள் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்க 
வேண்டும். ஒருபோதும் பின் தங்கிவிடக் கூடாது. 

நீங்கள் எடுத்துக் கொள்ளும் விஷயத்தை நேரடியாக 
சொல்லாமல் ஜாலியாக, பொழுது போக்கும் அம்சங்களுடன் 
சேர்த்து காமெடியாகச் சொல்வதுதான் ட்ரெண்ட். ஒரே 
ரீதியில் அலுப்பூட்டும்விதமாக செய்யாமல் பரீட்சார்த்த 
முயற்சிகளை செய்து வருகிறேன்’ என்கிறார் கிரேஸி.
-
---------------------------------

-உமா பார்வதி
நன்றி - தினமணி


Last edited by அ.இராமநாதன் on Sun May 06, 2018 6:31 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28801
Points : 63563
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: நான் ஆஸ்திகனும் இல்லை, நாஸ்திகனும் இல்லை! ஆனால் 'ஹாஸ்’திகன்! கமல் குறித்து மோகன் க்ரேஸி பேட்டி!

Post by அ.இராமநாதன் on Sun May 06, 2018 6:37 pm

ஆனால் தமிழ் நாடகங்கள் முன்பு போல பார்வையாளர்களை 
ஈர்க்கவில்லை, மோகன் அதை உணர்ந்தே இருக்கிறார்.

 "இது ஒரு சுழற்சிதான். தற்போதைய தேக்க நிலை மாறும். 
மீண்டும் நாடகங்கள் கவனம் பெறும். கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு 
கீதையை உபதேசிக்கும் போது அர்ஜுனன் மட்டும் தான் 
அவருக்கான ஒரே பார்வையாளன். 

ஆனால் இன்றைய தேதியில் அவருக்கு எத்தனை ரசிகர்கள் 
உள்ளார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

ஒரு நகைச்சுவை நடிகருக்கு ரசிகர்கள் விழுந்து விழுந்து 
சிரிப்பதைப் பார்ப்பதில் தான் சந்தோஷம் கிடைக்கும். 
ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதைப் போல தானும் சில 
தவறுகள் செய்திருக்கிறேன் என்கிறார். 

அபூர்வ சோகோதரர்கள் போன்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தில்
 கூட, அது ஒரு கணத்தில் ஒரு காமெடி சீன் கவனம் பெறாமல் 
போய்விட்டது என் தவறுதான். அப்பு (கமல் ஹாசன்) 
ஒரு ஆட்டோவிலிருந்து கீழே இறங்குகிறார், 

அப்போது அந்த ஆட்டோ ட்ரைவர், மீட்டருக்கு மேல போட்டுக் 
குடுங்க சார் என்று சொல்ல, அதற்கு அவர் நானே மீட்டர்க்கு 
கீழே தானே யா என்பார். 

இந்த காட்சி படப்பிடிப்பின் போது பெரிதும் ரசிகப்பட்டு 
சிரிப்பில் அதிர்ந்தது ஆனால் படத்தில் அந்தக் காட்சி 
பார்வையாளர்களிடையே எந்தவித தாக்கத்தையும் 
ஏற்படுத்தவில்லை. 

பின்னாளில் எடிட்டர் பி. லெனின் அந்த சீன் பற்றிக் கூறி, அந்த 
டயலாக்கை பேசும் போது கமல் ஆட்டோ அருகில் நெருக்கமாக 
இருந்திருக்க வேண்டும் என்று கூறினார் கிரேஸி.

கமல்ஹாசனுடனான அவரது நட்பு கோலிவுட்டில் கிரேஸியின் 
தடம் பதியக் காரணமானது. "சினிமா என் முழுநேர தொழிலாக 
ஆனது அபூர்வ சோகோதரர்கள் படத்துக்கு பிறகுதான். 

உன் எதிர்கால வளர்ச்சிக்கு நான் பொறுப்பு என கமல் அன்று 
என்னிடம் கூறினார். தற்போது தமிழ் சினிமாவில் மோகன் 
செயல்படவில்லை. 'என்னுடைய காமெடி இனிமேலும் தமிழ் 
சினிமாவுக்கு ஏற்றதாக இருக்குமோ என்று எனக்கு தெரியாது. 

இன்றைய காலகட்ட சினிமா வேறுபட்டது. சார்லி சாப்ளின் 
படத்தின் இரண்டாம் பாகமான சார்லி சாப்ளின் 2-வில் 
பணியாற்ற அழைத்திருந்தனர். ஆனால் அதிலிருந்து விலகி
விட்டார்.  அதற்குக் காரணமாக அவர் சொல்வது, அந்தக் கதை
 நான் எழுதியிருக்க வேண்டும். 

அப்போது தான் டயலாக்குகளை சரியாக எழுத முடியும். 
எனக்கு அதற்கான நேரம் மற்றும் இடைவெளி இப்போது இல்லை. 
இயக்குனர் சக்தி சிதம்பரம் இப்படத்தை சரியாக உருவாக்குவார் 
என்று நான் உறுதியாக நம்புகிறேன்.'
-
-----------------------------
உமா பார்வதி
தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28801
Points : 63563
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: நான் ஆஸ்திகனும் இல்லை, நாஸ்திகனும் இல்லை! ஆனால் 'ஹாஸ்’திகன்! கமல் குறித்து மோகன் க்ரேஸி பேட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum