"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Today at 12:35 am

» அடுக்கு திருவோடு தாயீ...!
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:55 pm

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by அ.இராமநாதன் Wed Sep 19, 2018 6:18 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு
by eraeravi Tue Sep 18, 2018 7:57 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 18, 2018 1:21 pm

» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Sep 17, 2018 9:36 pm

» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 5:33 pm

» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:56 pm

» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:54 pm

» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:53 pm

» சின்ன மச்சான் - என்னைக் குனிய வச்சான் - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:50 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : யாழ் சு. சந்திரா, பேராசிரியர், ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை
by eraeravi Fri Sep 14, 2018 10:11 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Sep 13, 2018 3:34 pm

» தற்புகழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Sep 13, 2018 3:31 pm

» உங்கள் குழந்தைகளுக்கு கணக்கு என்றாலே பயமா? கணக்க விநாயகரை வணங்குங்க!
by அ.இராமநாதன் Thu Sep 13, 2018 1:38 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Wed Sep 12, 2018 5:00 pm

» பிறந்த உடன் எழுந்து ஓடும் உயிரினம்!
by அ.இராமநாதன் Tue Sep 11, 2018 12:32 pm

» நட்சத்திரங்கள் விழும் இரவினில் -
by அ.இராமநாதன் Mon Sep 10, 2018 7:04 pm

» கண்ணால் காண்பது பொய்!
by அ.இராமநாதன் Mon Sep 10, 2018 12:25 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:50 pm

» 'காமிக்ஸ்' வடிவத்தில் சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:44 pm

» நிஜ, 'ரவுடி'யாக மாறிய, தனுஷ்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:44 pm

» பாலா படத்தில், 'பிக்பாஸ்' நடிகை!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:43 pm

» அமலாபாலின் சைடு பிசினஸ்!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:43 pm

» பிரபலங்களை தோலுரிக்கும் ரெட்டி டைரி!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 11:42 pm

» கொழுக்கட்டை!
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 5:30 pm

» இப்பவும் முன்னாடிதான் தெரியுது'
by அ.இராமநாதன் Sun Sep 09, 2018 5:27 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Sep 07, 2018 7:45 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Fri Sep 07, 2018 9:21 am

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Wed Sep 05, 2018 9:58 pm

» அது என் மனதில் ஒரு ரணமாகவே மாறிவிட்டது! கவிஞர் பா.விஜய் நேர்காணல்!
by அ.இராமநாதன் Wed Sep 05, 2018 10:23 am

» வீட்டிலேயே எளிய முறையில் ‘ஆர்கானிக் கண்மை’ தயாரிப்பது எப்படி?
by அ.இராமநாதன் Wed Sep 05, 2018 9:54 am

» கிருஷ்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்த நிகழ்வு
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:35 pm

» சென்னை மாநகர பேருந்தில் பட்டாக்கத்தியுடன் வந்து ரகளை - கல்லூரி மாணவர் கைது
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:30 pm

» முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:27 pm

» வாக்காளர் இறுதி பட்டியல் ஜனவரி 4ல் வெளியிடப்படும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:25 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 11:19 pm

» உருளைக்கிழங்கு பாயாசம்
by அ.இராமநாதன் Fri Aug 31, 2018 10:04 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Fri Aug 31, 2018 9:51 pm

» ஈடில்லாக் கலைஞர் கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 30, 2018 9:55 pm

» சங்கடஹர சதுர்த்தி... விருதுநகர் ஆதிவழிவிடும் விநாயகரை வழிபட்டால் திருமணத்தடை நீக்கும்!
by அ.இராமநாதன் Thu Aug 30, 2018 2:50 pm

» இப்படியும் செய்யலாமே? - கருத்து சித்திரம்
by அ.இராமநாதன் Thu Aug 30, 2018 12:02 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை

Go down

இறந்த மயிலுக்கு மூவர்ண கொடி போர்த்தி போலீஸ் மரியாதை

Post by அ.இராமநாதன் on Wed May 09, 2018 6:27 pm

[You must be registered and logged in to see this image.]
-


புதுடெல்லி: 
இறந்த தியாகிகள் மற்றும் நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு 
அரசு மரியாதை அளிக்கும் வகையில் மூவர்ணக் கொடி 
போர்த்தி இறுதி சடங்குகள் செய்யப்படும். 

தற்போது இந்த நெறிமுறை தேசிய பறவையான மயிலுக்கும் 
நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, உயர் 
நீதிமன்றத்தின் 5வது கேட்டின் வெளியே மயில் ஒன்று 
காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 அதனைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார், சாந்தினி சவுக்கில் 
உள்ள ஜெயின் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
ஆனால், மயில் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து மயிலுக்கு தெற்கு டெல்லி ஜானாபுரியில் 
உள்ள மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை மேற்
கொள்ளப்பட்டது. 

அதனை வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீசார், 
மூவர்ண கொடி போர்த்தி மரப்பெட்டியில் வைத்து நல்லடக்கம் 
செய்தனர். இது குறித்து  திலக் மார் போலீசார் கூறுகையில், 

‘மயில் இந்தியாவின் தேசியப்பறவை என்பதால் அதனை 
மூவர்ண கொடி போர்த்தி நல்லடக்கம் செய்யும் நெறிமுறையை 
பின்பற்றி வருகிறோம். 

இதுபோன்று மேலும் இறந்த மயில்கள் எங்களது கட்டுப்பாட்டில் 
வந்தால், மரியாதையுடன் நல்லடக்கம் செய்வோம். பிரேத 
பரிசோதனை அறிக்கை அடுத்த வாரம் வந்துவிடும். 

அதன்பின் மயிலின் இறப்புக்கான காரணம் தெரியவரும். 
முதல்கட்ட விசாரணையில் இறந்த மயில் மரத்திலிருந்து கீழே 
விழுந்திருக்கலாம் என தெரிகிறது’ என்று தெரிவித்தார்.

 வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ போலீசார் நடத்தி 
உள்ள இந்த நல்லடக்கத்தால் வனத்துறை விதி மீறப்பட்டுள்ளது. 
இந்த விதிப்படி இறந்த முதல் வரிசை பிரிவு விலங்குகள் மாநில 
அரசு சொத்தாகும். 

பிரேத பரிசோதனைக்கு பின் அதனை மாநில வனத்துறை தான் 
அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும்’ என்றனர்.
 ஜெயின் பறவை மருத்துவமனை மேலாளர் சுனில் ஜெயின்,
‘ஒவ்வொரு மாதமும் 10 மயில்கள் காயங்களுடன் வருகின்றன. 
இதில் சில ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டிருக்கும், 

சில மயில்கள் நாய் கடி அல்லது போக்குவரத்து நெரிசலில் சிக்கி 
காயத்தால் உயிரிழக்க நேரிடும்’ என்று தெரிவித்தார்.
-
----------------------------------------
தினகரன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28803
Points : 63567
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum