"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புன்னகை பக்கம் = தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Oct 18, 2018 9:25 pm

» சிரிக்கலாம் வாங்க...!!
by அ.இராமநாதன் Thu Oct 18, 2018 9:21 pm

» இடைவெளியில் புயலாம்.......
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:43 pm

» இல்லாமல்போன இடைவெளிகள்
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:42 pm

» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:40 pm

» *இடைவெளி - கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:37 pm

» ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:35 pm

» ஒரு பக்க கதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 15, 2018 9:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Oct 14, 2018 7:00 pm

» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 7:44 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:28 pm

» டிப்ஸ் - மருத்துவம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:18 pm

» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:12 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 4:40 pm

» பிரியமானவனின் காதல் தருணங்கள்
by அ.இராமநாதன் Thu Oct 04, 2018 12:52 pm

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Wed Oct 03, 2018 2:50 pm

» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?
by அ.இராமநாதன் Mon Oct 01, 2018 12:05 am

» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!-தொடர்ச்சி
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:37 pm

» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:35 pm

» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:28 pm

» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது?
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:14 pm

» பல்சுவை களஞ்சியம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 7:02 pm

» பல்சுவை= தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:48 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:32 pm

» மொபைல் மனம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:30 pm

» வீல்ல்ல்ல்ல்ல்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:29 pm

» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:20 pm

» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்?
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:18 pm

» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:17 pm

» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:16 pm

» நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 4:50 pm

» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:44 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:34 pm

» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...!!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:32 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:27 pm

» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Sat Sep 22, 2018 12:35 am

» அடுக்கு திருவோடு தாயீ...!
by அ.இராமநாதன் Fri Sep 21, 2018 10:56 pm

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by அ.இராமநாதன் Wed Sep 19, 2018 6:18 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு
by eraeravi Tue Sep 18, 2018 7:57 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 18, 2018 1:21 pm

» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Sep 17, 2018 9:36 pm

» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 5:33 pm

» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஊட்டியில் ரோஜா கண்காட்சி துவங்கியது : 25 ஆயிரம் மலர்களால் உருவான 'இந்தியா கேட்' அசத்தல்

Go down

ஊட்டியில் ரோஜா கண்காட்சி துவங்கியது : 25 ஆயிரம் மலர்களால் உருவான 'இந்தியா கேட்' அசத்தல்

Post by அ.இராமநாதன் on Sun May 13, 2018 3:16 am

[You must be registered and logged in to see this image.]

ஊட்டி: 
ஊட்டியில் நேற்று துவங்கிய ரோஜா கண்காட்சியில், 
25 ஆயிரம் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்ட, 
'இந்தியா கேட்' சுற்றுலா பயணியரை கவர்ந்தது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி ரோஜா பூங்காவில் கோடை சீசனை 
முன்னிட்டு, 4000 ரகங்களில், 30 ஆயிரம் ரோஜாசெடிகள் 
வளர்க்கப்பட்டுள்ளன. நேற்று காலை, ரோஜா கண்காட்சியை,
 கலெக்டர் இன்சென்ட் திவ்யா துவக்கி வைத்தார். 

கண்காட்சியில், ஊட்டி தோட்டக்கலைத்துறை சார்பில், 
12 அடி நீளம், 16 அடி உயரத்தில், 25 ஆயிரம் ரோஜா மலர்களால் 
வடிவமைக்கப்பட்ட,'இந்தியா கேட்' அலங்காரம்,சுற்றுலா 
பயணியரை வெகுவாக கவர்ந்தது. 

ஜல்லிக்கட்டு காளைஅதன் முன்புறம்,குழந்தைகளை கவரும் 
வகையில், 5,000 மலர்களால், சோட்டா பீம் உருவம்
 வடிவமைக்கப்பட்டது.

ரோஜா இதழ்களால்உருவான, 'ட்வீட்டி' கார்ட்டூன் ரங்கோலியும்,
பார்வையாளர்களை கவர்ந்தது.

மதுரை மாவட்ட தோட்டக்கலையினர் சார்பில், 6,000 ரோஜா 
மலர்களால், ஜல்லி கட்டு காளை; ஈரோடு தோட்டக்கலை 
துறையினரால், 6000 ரோஜா மலர்களில் மயில் உருவம்; 

கிருஷ்ணகிரி தோட்டக்கலை துறையினரின் 5,000 மலர்களை 
பயன்படுத்தி படகு உருவம்; 200 ரோஜா மலர்களால் கல்யாண 
மாலை மற்றும் ரோஜா இதழ்களாலான திருநெல்வேலி ரோஜா 
அல்வா ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

பரிசுகள் : 

தனியார் நிறுவனங்கள் சார்பில் பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்ட 
ரோஜா மலர்செடிகள், ரகங்கள் சேகரிப்பு, கொய்மலர் வகைகள்,
 வணிக ரீதியாக பயிர் செய்யப்படும் ரகங்கள், மலர்செண்டுகள், 
மாலைகள், ரோஜா இதழ்களிலிருந்து தயார் செய்யப்படும் 
பொருட்கள் போன்ற பல்வேறு பிரிவுகளுக்கு, தனித்தனியாக 
போட்டிகள் நடத்தப்பட்டன.

இன்று மாலை நடக்கும் நிறைவு விழாவில்,போட்டியாளர்களுக்கு 
பரிசுகள் வழங்கப்படுகின்றன.

ரூ. 50 லட்சம் வருவாய் : 

கடந்த, 21ம் தேதி முதல் தொடர் விடுமுறையையொட்டி, ஊட்டிக்கு, 
சுற்றுலா பயணியர் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. 
ஏப்., 21 முதல்,மே 12 வரை ரோஜா பூங்காவுக்கு, இரண்டு லட்சம் 
சுற்றுலா பயணியர் வருகை தந்துள்ளனர்.சுற்றுலா பயணியரின் 
வருகையால், டிக்கெட் வருமானம், 50 லட்சம் ரூபாயை எட்டியது. 

சுற்றுலா பயணியருக்கு விற்பனை செய்ய, தயார் செய்து 
வைக்கப்பட்ட, 1.5 லட்சம் ரோஜா நாற்றுகளை, 20 முதல் 
30 ரூபாய் வரை கொடுத்து ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

குதிரை பந்தயம் : ஊட்டியில் நேற்று துவங்கிய குதிரை பந்தயத்தை 
சுற்றுலா பயணியர் ஆர்வமுடன் ரசித்தனர். 'மெட்ராஸ் ரேஸ்
 கிளப்' சார்பில், நடப்பாண்டின் குதிரை பந்தயம் நேற்று துவங்கியது. 

முதல் நாளில், எட்டு குதிரை பந்தயங்கள் நடந்தன. ஜூன் 14 வரை 
நடக்கும் பந்தயங்களில், நீலகிரி கோல்டு கப், 1000 கின்னீஸ், 
2000 கின்னீஸ், டர்பி உட்பட, 10 பந்தயங்கள் மட்டும் இந்த சீசனில் 
நடக்கிறது. 

நேற்று நடந்த பந்தயங்களை சுற்றுலா பயணியர் ஆர்வமுடன் 
கண்டு ரசித்தனர். அடுத்த பந்தயம், மே, 17ல் நடக்க உள்ளது.
-
---------------------------------------
தினமலர

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28943
Points : 63771
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum