"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிரிக்கலாம் வாங்க...!!
by அ.இராமநாதன் Today at 3:21 pm

» இடைவெளியில் புயலாம்.......
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 2:43 pm

» இல்லாமல்போன இடைவெளிகள்
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 2:42 pm

» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 2:40 pm

» *இடைவெளி - கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 2:37 pm

» ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 2:35 pm

» ஒரு பக்க கதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 15, 2018 3:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Oct 14, 2018 1:00 pm

» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 1:44 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 11:28 am

» டிப்ஸ் - மருத்துவம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 11:18 am

» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 11:12 am

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 10:40 am

» பிரியமானவனின் காதல் தருணங்கள்
by அ.இராமநாதன் Thu Oct 04, 2018 6:52 am

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Wed Oct 03, 2018 8:50 am

» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 6:05 pm

» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!-தொடர்ச்சி
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 5:37 pm

» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 5:35 pm

» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 5:28 pm

» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது?
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 5:14 pm

» பல்சுவை களஞ்சியம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 1:02 pm

» பல்சுவை= தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 12:48 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 12:32 pm

» மொபைல் மனம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 12:30 pm

» வீல்ல்ல்ல்ல்ல்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 12:29 pm

» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 11:20 am

» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்?
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 11:18 am

» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 11:17 am

» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 11:16 am

» நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 10:50 am

» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 12:44 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 12:34 pm

» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...!!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 12:32 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 12:27 pm

» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Sep 21, 2018 6:35 pm

» அடுக்கு திருவோடு தாயீ...!
by அ.இராமநாதன் Fri Sep 21, 2018 4:56 pm

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by அ.இராமநாதன் Wed Sep 19, 2018 12:18 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு
by eraeravi Tue Sep 18, 2018 1:57 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 1:17 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 1:17 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 18, 2018 7:21 am

» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Sep 17, 2018 3:36 pm

» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 11:33 am

» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 7:56 am

» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 7:54 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு

Go down

கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு

Post by அ.இராமநாதன் on Sun May 13, 2018 2:36 am

[You must be registered and logged in to see this image.]

-


கர்நாடக மாநிலம், பெங்களூரில் பனசங்கரியில் உள்ள 
ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு வந்த பிறகு, 
சுயபடம் எடுத்துக் கொள்ளும் முதல் முறை வாக்காளர்கள்.
-

கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப் 
பேரவைத் தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.
-
----------------------------
தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28940
Points : 63766
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு

Post by அ.இராமநாதன் on Sun May 13, 2018 2:37 am

மொத்தமுள்ள 224 பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் 
அறிவிக்கப்பட்டிருந்தது. 
ஜெய்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் 
மரணமடைந்ததால், அந்தத் தொகுதியில் தேர்தல் நிறுத்தி 
வைக்கப்பட்டது. 

ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் சுமார் 10,000 வாக்காளர் 
அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதால், அந்த 
தொகுதியில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 
எனவே, மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளில்
மட்டும் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்தத் தேர்தலில், 200 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம்
2,600 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

4 முதல்வர்கள் போட்டி: 
இந்தத் தேர்தலில் முதல்வர் சித்தராமையா (சாமுண்டீஸ்வரி, 
பதாமி தொகுதி), 
முன்னாள் முதல்வர்கள் பி.எஸ்.எடியூரப்பா (சிகாரிபுரா), 
ஹெச்.டி.குமாரசாமி(சென்னபட்டணா, ராமநகரம்),
ஜகதீஷ் ஷெட்டர்(ஹுப்பள்ளி-தார்வார்ட்) 

என முதல்வர் பதவி வகித்த 4 பேரும் போட்டியிட்டுள்ளனர்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28940
Points : 63766
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு

Post by அ.இராமநாதன் on Sun May 13, 2018 2:37 am

மே 15- இல் வாக்கு எண்ணிக்கை: பேரவைத் தேர்தலில் பதிவான 
வாக்குகள் வரும் 15-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் 
அறிவிக்கப்படவுள்ளன.


சித்தராமையா:

தேர்தலில் காங்கிரஸ் தனி பெரும்பான்மை பலத்துடன் 
வெற்றி பெறும். இதில் எந்த குழப்பமும் இல்லை. கர்நாடகத்தில் 
முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் 
என்பதில் நாங்கள் மிகத் தெளிவாக உள்ளோம்.

ஆனால், அவர் (பாஜக முதல்வர் பதவி வேட்பாளர் 
எடியூரப்பா) மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார். 

பாஜகவுக்கு தேர்தலில் 60 முதல் 65 இடங்களுக்கு மேல் கிடைக்காது. 
சட்டப் பேரவைத் தேர்தலில் தொங்கு பேரவை ஏற்படாது. 
கர்நாடகத்தில் அதுபோன்ற நிலை உருவாகாது என்றார் 
சித்தராமையா.
-
------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28940
Points : 63766
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: கர்நாடக தேர்தலில் 67% வாக்குப் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum