"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நூல் விமர்சனம் ------------------------- நூல் : ஹைக்கூ 500 ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை கவிஞர் முனைவர் காவல் உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன்
by eraeravi Mon Mar 18, 2019 10:42 am

» பிணையில் விடாமல் பிணமாக்கி விடுங்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 13, 2019 10:34 pm

» தொலைக்காட்சி விளம்பரமா? தமிழைக்கொல் கொலைக்கரமா? கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Mar 13, 2019 9:44 am

» ஏர்வாடியம் ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன் ! பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.!
by eraeravi Tue Mar 12, 2019 12:20 pm

» நூலின் பெயர் : கவிச்சுவை நூலாசிரியர் : இரா. இரவி மதிப்புரை நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Sat Mar 09, 2019 2:49 pm

» மனித நேயம் வளர்ப்போம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Mar 04, 2019 8:13 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Mar 04, 2019 8:08 pm

» குரங்கும் தூக்கணாங்குருவியும்
by அ.இராமநாதன் Thu Feb 28, 2019 6:34 pm

» பாராட்டு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Feb 28, 2019 6:27 pm

» ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்...!!
by அ.இராமநாதன் Thu Feb 28, 2019 6:22 pm

» பாரதியார் பதில்கள் நூறு நூல் ஆசிரியர் : ஔவைஅருள், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
by அ.இராமநாதன் Thu Feb 28, 2019 6:19 pm

» 15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள அஜித் பட நாயகி!
by அ.இராமநாதன் Sun Feb 24, 2019 9:49 am

» பிரபல இயக்குநர் ரூ. 10 லட்சம் அளிக்க முன்வந்தும் பாடல் வரிகளைத் தர மறுத்த கவிஞர் வைரமுத்து!
by அ.இராமநாதன் Sun Feb 24, 2019 9:30 am

» இந்த வார பல்சுவை தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Feb 19, 2019 3:44 pm

» நாளை வருடத்திற்கு ஒருமுறை வரும் மாசிமகம்: எந்த தெய்வத்தை வழிபடலாம்?
by அ.இராமநாதன் Tue Feb 19, 2019 5:38 am

» மதுராபுரி! நாவல் ! நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 18, 2019 5:46 pm

» முடியும் என்பதே தன்னம்பகிக்கை,,,!
by அ.இராமநாதன் Mon Feb 18, 2019 6:56 am

» சிந்திக்க சில விஷயங்கள் - என்.கணேசன்
by அ.இராமநாதன் Sun Feb 17, 2019 11:31 pm

» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்
by அ.இராமநாதன் Sun Feb 17, 2019 6:28 pm

» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:26 pm

» படித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 1:47 pm

» படித்ததில் பிடித்தது {பல்சுவை}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 10:08 am

» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:45 am

» இந்தியாவின் முதல் செயற்கைகோள்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:59 am

» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:55 am

» பாரதியார் பாடல்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:52 am

» மதிப்பிற்குரிய பெண்மை! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 10:42 pm

» தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 9:55 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Feb 13, 2019 12:32 pm

» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:46 am

» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:40 am

» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:37 am

» பெண்ணே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:28 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:23 pm

» வென்று காட்டலாம் வா! நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:14 pm

» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .
by eraeravi Tue Feb 12, 2019 1:59 pm

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 10:50 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Feb 07, 2019 10:13 pm

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 8:51 pm

» சீர்காழி சட்டைநாதர் கோவில்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:13 pm

» ஆனமீகம் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:03 pm

» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 5:01 pm

» நாவில் நீர்- அசைவம்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm

» பிளேன் தோசை…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm

» தள{ர்}பதி…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:58 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் - மனம்திறந்த விஷால்

Go down

வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் - மனம்திறந்த விஷால்

Post by அ.இராமநாதன் on Sun May 13, 2018 2:04 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான 
நடிகர் விஷால் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு 
பேட்டியில் வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று 
கூறினார். விஷால் கூறியதாவது, 

துணை இயக்குநராக சினிமா பயணத்தை துவக்கிய என்னை 
நடிகனாக பார்த்தவர் நடிகர் அர்ஜுன் தான். 
அதன் பின்னர் தான் செல்லமே படத்தில் நடித்தேன். நான் 
நடிகனாக அவர் தான். நான் துணை இயக்குநராக பணிபுரியும் 
போது நான் வாங்கிய முதல் சம்பளம் 100 ரூபாய் தான். 

படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு முதலில் கமர்ஷியல் 
படங்களில் நடித்தேன். அதற்காக தொடர்ந்து கமர்ஷியல் 
படங்களை மட்டுமே பண்ண கூடாது என்பதால் பாலாவின் `
அவன் இவன்' எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.

 அதனால் தொடர்ந்து பெயருக்காக மட்டுமே படம் பண்ண 
முடியாது. வித்தியாசமான படங்களை பண்ணவே ஆசைப்
படுகிறேன். அடுத்ததாக புதுமுக இயக்குநருடன் இணைகிறேன். 
அந்த படமும் சமூகத்தின் ஒரு முக்கிய பிரச்சனையை பற்றி 
பேசும் படம் தான். 
-

[You must be registered and logged in to see this image.]
எனது வாழ்க்கையில் நண்பர்கள் முக்கியமானவர்கள். 
நமது நிறை, குறைகளை எடுத்துச் சொல்வது நண்பர்கள் 
தான். எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் 
எனது நண்பர்களை தான் சொல்வேன். 

அந்த வகையில், வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம். 
அவரை 8 வயதில் இருந்தே எனக்கு தெரியும். நாங்கள் குடும்ப 
நண்பர்கள். வரலட்சுமி அரசியலுக்கு வர வேண்டும் என்று 
ஆசைப்படுகிறேன். அவர் நல்ல தன்னம்பிக்கையான பெண். 

எனது தவறுகளைசுட்டிக்காட்டி, நல்வழிப்படுத்தி ஊக்கப்
படுத்துவார். எனது வாழ்க்கையில் முக்கியமான நபர் அவர். 
எனது நெருங்கிய தோழி. நாங்கள் நல்ல நண்பர்கள். 
எனது குறிக்கோள் நடிகர் சங்க கட்டிடம் கட்டிடுவது தான். 
நல்லது, கெட்டது என அனைத்தையும் வரலட்சுமியுடன் 
பகிர்ந்து கொள்வேன் என்றார். 

மிஷ்கின் பற்றி பேசும் போது, வருடத்திற்கு ஒரு படத்திலாவது 
அவருடன் இணைய ஆசைப்படுகிறேன். அடுத்ததாக 
துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் அவருடன் இணைய
விருக்கிறேன். சண்டைக் காட்சிகளில் என்னையே வியக்க 
வைத்தவர் மிஷ்கின் தான். 

இவ்வாறு விஷால் பேசினார்.
--
------------------------------------
மாலை மலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29455
Points : 64699
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum