"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள்! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 19, 2018 10:27 pm

» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Aug 18, 2018 4:51 pm

» கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Aug 17, 2018 11:07 pm

» வாழ்வின் நிசங்கள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Aug 17, 2018 11:06 pm

» காந்தக் கண்ணழகி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Aug 17, 2018 11:06 pm

» முத்தமிழ் அறிஞர் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Aug 17, 2018 11:05 pm

» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Aug 17, 2018 11:04 pm

» வெளிச்சத்தில் ஒரு கனவு! நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Aug 17, 2018 10:50 pm

» பார் போற்றும் பாரதி ! தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Aug 17, 2018 10:43 pm

» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Aug 17, 2018 10:41 pm

» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 3:01 pm

» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:53 pm

» மிக உயர்ந்த சிகரங்கள்
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:49 pm

» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:45 pm

» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:16 pm

» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:09 pm

» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:06 pm

» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:51 pm

» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:41 pm

» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:35 pm

» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:33 pm

» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:08 pm

» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:06 pm

» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:05 pm

» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:59 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 12:03 am

» நகைச்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:56 pm

» 5 வரி கதைகள் -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:52 pm

» அருவிகூட ஜதி இல்லாமல்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 10:06 pm

» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:17 pm

» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:16 pm

» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:13 pm

» மீண்டும், நீயா!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:12 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:04 pm

» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:03 pm

» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:01 pm

» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:59 pm

» ராஜமௌலி படம் சமந்தா பதில்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:56 pm

» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:31 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:30 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:27 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



10 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்: இஸ்ரோவின் இமாலய திட்டம்

Go down

10 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்: இஸ்ரோவின் இமாலய திட்டம்

Post by அ.இராமநாதன் on Sun May 13, 2018 6:55 pm

[You must be registered and logged in to see this image.]

ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரூ20 என்று விற்பனையாகி 
கொண்டிருக்கும் நிலையில் நல்ல சுகாதாரணமான 
குடிநீர் லிட்டர் ஒன்றுக்கு வெறும் 10 பைசாவில் தயார் 
செய்யும் திட்டம் தங்களிடம் இருப்பதாக
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி என்.சிவசுப்பிரமணியன் 
தெரிவித்துள்ளார்.

நேற்று ராமநாதபுரத்தில் நடந்த அறிவியல் கண்காட்சி 
ஒன்றை தொடங்கி வைத்த விஞ்ஞானி சிவசுப்பிரமணியன், 
குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 
இஸ்ரோவிடம் இருப்பதாகவும், இந்த திட்டத்தின் மூலம் 
தினமும் 5 லட்சம் மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி உற்பத்தி 
செய்ய முடியும் என்றும், லிட்டர் ஒன்றுக்கு வெறும் பத்து 
பைசாவிற்கு இந்த குடிநீரை விற்கும் அளவிற்கு இந்த திட்டம் 
மிகக்குறைந்த செலவை கொண்டது என்றும் அவர் 
தெரிவித்துள்ளார்.
[You must be registered and logged in to see this image.]


இந்த திட்டத்திற்கு அரசும் தன்னார்வ அமைப்புகளும் தனியார்
 நிறுவனங்களும் முதலீடு செய்ய வேண்டும் என்றும் இந்த திட்டம் 
நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டால் தமிழகத்தில் குடிநீர் 
பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றும் அவர் 
தெரிவித்தார். 

காவிரியில் இருந்து தண்ணீர் பெற பல ஆண்டுகளாக தமிழக 
மக்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் நிலையில் இந்த 
திட்டம் வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கும், பொது
மக்களுக்கும் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் 
சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
-
-----------------------------------
வெப்துனியா

-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum