"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விருப்புக் குறியீடுகளில் விளைந்து நிற்கும் சொற்கள்! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 19, 2018 10:27 pm

» களப்பணியில் தடம் பதித்தவர் கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Aug 18, 2018 4:51 pm

» கலைஞர் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Aug 17, 2018 11:07 pm

» வாழ்வின் நிசங்கள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Aug 17, 2018 11:06 pm

» காந்தக் கண்ணழகி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Aug 17, 2018 11:06 pm

» முத்தமிழ் அறிஞர் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Aug 17, 2018 11:05 pm

» வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Aug 17, 2018 11:04 pm

» வெளிச்சத்தில் ஒரு கனவு! நூல் ஆசிரியர் : கவிஞர் சித்தார்த் பாண்டியன் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Aug 17, 2018 10:50 pm

» பார் போற்றும் பாரதி ! தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Aug 17, 2018 10:43 pm

» வானவில்லின் எட்டாவது நிறம்! காதல் கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் கவிமுகில் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Aug 17, 2018 10:41 pm

» இந்தியாவில் மிக உயரமான கோபுரம் ...
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 3:01 pm

» யானையின் கற்ப காலம் 22 மாதங்களாகும். (பொ.அ.தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:53 pm

» மிக உயர்ந்த சிகரங்கள்
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:49 pm

» குறிஞ்சி மலர் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:45 pm

» பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:16 pm

» தலை வெட்டப்பட்டாலும் பல வாரங்கள் உயிர் வாழம் ஆற்றல் பெற்றது.-(பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:09 pm

» பறவை இனத்தில் பென்குயினால் மட்டுமே நீந்த முடியும் - (பொது அறிவு தகவல்)
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 2:06 pm

» .தவறை ஒத்துக்கொண்ட காந்தி
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:51 pm

» கடமையைச் செய்பவனுக்கு, துக்கம் தூரம்.
by அ.இராமநாதன் Fri Aug 10, 2018 1:41 pm

» பல் டாக்டர் ரௌடிங்களை வேலைக்கு வெச்சிருக்காரு...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:35 pm

» வாழ்த்த வயதில்லை, அதனால திட்டறான்....!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:33 pm

» உயில் எழுதிட்டு, அப்புறமா போருக்குப் போங்க...!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:08 pm

» போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத கட் அவுட்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:06 pm

» ஜோதிடர் தீவிர ரஜினி ரசிகராம்…!!
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 10:05 pm

» பல்சுவை தொகுப்பு - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:59 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 9:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Aug 09, 2018 12:03 am

» நகைச்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:56 pm

» 5 வரி கதைகள் -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 11:52 pm

» அருவிகூட ஜதி இல்லாமல்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 10:06 pm

» அழகான பெண்கள் இங்கு தான் அதிகம்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:17 pm

» முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:16 pm

» தயாரிப்பாளர்களை கவர்ந்த, நிவேதா பெத்துராஜ்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வு
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:15 pm

» தமிழில் நடிக்க ஆசைப்படும், வித்யா பாலன்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:13 pm

» மீண்டும், நீயா!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:12 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:04 pm

» என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே …!!
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:03 pm

» சதா படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 9:01 pm

» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:59 pm

» ராஜமௌலி படம் சமந்தா பதில்
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 8:56 pm

» வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை - கவிஞர் இரா .இரவி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:31 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:30 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ -
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:27 pm

» ‘வாழ்வின் நிஜங்கள்’ - கவிதை -- டோட்டோ
by அ.இராமநாதன் Wed Aug 08, 2018 7:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; மழை பெய்யும்

Go down

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; மழை பெய்யும்

Post by அ.இராமநாதன் on Mon May 14, 2018 10:01 pm

சென்னை: 
அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 
இருப்பதால் வரும் 2 நாட்களில் தமிழகத்திற்கு மழை பெய்யும் 
வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக, வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் 
கூறியதாவது: 

தென் மேற்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி 
உருவாகியுள்ளது. இது குறைந்த தாழ்வு மண்டலமாக 
வலுப்பெறக்கூடும் . இதன் காரணமாக வரும் 24 மணி நேரத்தில் 
தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 
மழை பெய்யும். 

மேலும் வரும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு 
ஏற்பட்டுள்ளது. தென் மேற்கு கடல் பகுதியில் மீனவர்கள் மீன் 
பிடிக்க செல்ல வேண்டாம். 

கடந்த 24 மணி நேரத்தில் பழநியில் அதிகப்பட்சமாக
4 செ.மீ., மழையும், உடுமலைபேட்டையில் 3 செ.மீ., மழையும் 
பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
-
--------------------------
தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28729
Points : 63421
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum