"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மனிதனுடைய ஆற்றலுக்கு எல்லை இல்லை...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:34 pm

» தத்துவம் - இணையவெளியில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 6:29 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்
by eraeravi Wed Jan 16, 2019 4:47 pm

» கொசுவின் வலிமை
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:24 am

» படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:19 am

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:16 am

» அழுக்காறாமை - குறள் விளக்கம்
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:03 am

» மைக்ரோ கதை
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:01 am

» பொய் - ஆன்மீக கதை
by அ.இராமநாதன் Tue Jan 15, 2019 11:57 pm

» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி
by அ.இராமநாதன் Tue Jan 15, 2019 12:14 am

» போஸ்ட் கார்டு கவிதை
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:34 pm

» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:31 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:22 pm

» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:17 pm

» தமிழ்ப் புத்தாண்டு சபதம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 13, 2019 5:24 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Fri Jan 11, 2019 11:22 am

» முதுமை போற்றுதும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:18 pm

» நினைவுகள் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:16 pm

» சிந்தனை துளிகள்
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:15 pm

» இதற்கிணையோ ஒரு நாடு! - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:15 pm

» உயிர் அச்சம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:14 pm

» வாழ்க்கைத் தடகளம் - கவிதை Post new topic Reply to topic
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:13 pm

» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:13 pm

» யாரிடம் கற்பீர் – கவிதை..
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:12 pm

» பரிசு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:11 pm

» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:09 pm

» கைநாட்டு அரசியல்காரன்...!! -ஹைகூ
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:09 pm

» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.
by அ.இராமநாதன் Wed Jan 09, 2019 3:06 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Jan 09, 2019 10:09 am

» இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Tue Jan 08, 2019 4:15 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே! தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக!! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Jan 08, 2019 2:37 pm

» படித்ததில் பிடித்தது...!
by அ.இராமநாதன் Mon Jan 07, 2019 11:19 pm

» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க! வாழ்க! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 06, 2019 3:20 pm

» பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Jan 05, 2019 9:37 pm

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Sat Jan 05, 2019 7:48 pm

» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:54 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:48 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:45 pm

» பாட்டி போட்ட கோடு
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 6:38 pm

» 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 5:46 pm

» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்!
by அ.இராமநாதன் Wed Jan 02, 2019 10:47 am

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Dec 31, 2018 8:55 pm

» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019
by ராஜேந்திரன் Mon Dec 31, 2018 8:34 pm

» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:54 pm

» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது சென்னை

Go down

பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது சென்னை

Post by அ.இராமநாதன் on Tue May 15, 2018 4:10 am

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஹைதராபாத் 
அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை 
அணி தனது பிளேஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.
-
முதலில் ஆடிய ஹைதராபாத் 4 விக்கெட்டை இழந்து 179 ரன்களை 
எடுத்தது. அதன் ஷிகர் தவன் 79, கேன் வில்லியம்ஸன் 51 ரன்களை 
குவித்தனர். பின்னர் ஆடிய சென்னை அணி 2 விக்கெட்டை இழந்து 
180 ரன்களை எடுத்து வென்றது. 
அம்பட்டி ராயுடு 100, வாட்சன் 57, தோனி 20 ரன்களை எடுத்தனர்.

ஹைதராபாத் சன் ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு 
இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் 46-வது ஆட்டம் புணேயில்
ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு
 செய்தது. அந்த அணியின் ஷிகர் தவன்-அலெக்ஸ் ஹேல்ஸ் 
தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் வந்த
 வேகத்திலேயே ஹேல்ஸ் 2 ரன்களுக்கு சஹார் பந்தில் 
ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

பின்னர் கேப்டன் கேன் வில்லியம்ஸன்-தவன் இணை சேர்ந்து 
சென்னையின் பந்துவீச்சை சிதறடித்தனர். 15-வது ஓவர் வரை
 இருவரையும் சென்னை பந்துவீச்சாளர்கள் ஆட்டமிழக்கச் 
செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. 

3 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 49 பந்துகளில் 79 ரன்களை குவித்த 
தவன், பிராவோ பந்தில் ஹர்பஜனிடம் கேட்ச் கொடுத்து 
ஆட்டமிழந்தார். கேப்டன் வில்லியம்ஸன் 2 சிக்ஸர்,
 5 பவுண்டரியுடன் 51 ரன்களுக்கு தாகுர் பந்தில் ஆட்டமிழந்தார்

.மணிஷ் பாண்டே 5, ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்து 
வெளியேறினார். தீபக் ஹூடா 21 ரன்களும், ஷகிப் அல் ஹசன்
 8 இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இறுதியில் 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டை 
இழந்து 179 ரன்களை எடுத்தது.

சென்னை தரப்பில் தாகுர் 2 விக்கெட்டையும், சஹார், பிராவோ 
ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

180 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை தரப்பில் 
வாட்சன்-அம்பட்டி ராயுடு தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 
இருவரும் துவக்கம் முதலே அடித்து ஆடியதால் ரன்கள்
 எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. 4 ஓவர்களில் விக்கெட்
 இழப்பின்றி 36 ரன்களை சென்னை எடுத்திருந்தது. 3 சிக்ஸர், 
5 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 57 ரன்களை எடுத்த வாட்சன் 
ரன் அவுட்டாகி வெளியேறினார்.

 2 ரன்களே எடுத்த ரெய்னா, சந்தீப் சர்மா பந்துவீச்சில் 
வில்லியம்ஸனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடக்க வீரர் அம்பட்டி ராயுடு தலா 7 சிக்ஸர், பவுண்டரியுடன்
 62 பந்துகளில் 100 ரன்களை எடுத்து இறுதி வரை 
ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் தோனி 20 ரன்களுடன்
 இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 ஹைதராபாத் தரப்பில் சந்தீப் சர்மா 1 விக்கெட்டை வீழ்த்தினார். 
இறுதியில் 20 ஓவர்களில் 2விக்கெட்டை இழந்து சென்னை அணி
 180 ரன்களை எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை 
அணி தனது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. 

ஹைதராபாத் அணியும் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்குள்
 நுழைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------
தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29263
Points : 64383
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum