"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஓவியம் என்பது மெüனமான கவிதை!
by அ.இராமநாதன் Today at 9:12 am

» சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
by அ.இராமநாதன் Today at 9:07 am

» மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். ...!!
by அ.இராமநாதன் Today at 9:04 am

» வளர்ப்பு...
by அ.இராமநாதன் Today at 12:29 am

» விரைவில் ஆரம்பமாகவுள்ள நாடோடிகள் 3: சமுத்திரக்கனி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:46 am

» பாட்டியானார் ராதிகா சரத்குமார்!
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:44 am

» விரைவில் "கும்கி 2'
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:32 am

» "சீமராஜா' படத்தில் கௌரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:30 am

» "அருவா சண்ட'. - திரைபபடம்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:28 am

» "பாரீஸ் பாரீஸ் - திரைப்படம்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:26 am

» "துமாரி சுலு' திரைப்படத்தின் ரீமேக்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:25 am

» அவன் மீதும் ஒரு துளி நீர்...! - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 11:07 pm

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 11:02 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 10:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 10:33 pm

» ஜென் கதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:40 pm

» காதல் முறிந்த காரணம்..!!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:37 pm

» ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் - விஞ்ஞான புனைகதைகள் எழுதியவர்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:32 pm

» பழக்கத்தால் வந்த விளைவு இது!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:08 pm

» 'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:05 pm

» 'அக்கப்போர்' என்ற சொல் எப்படி வந்தது...
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:04 pm

» குப்பை வண்டிக்காரருக்கு அடித்தது யோகம்;
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:02 pm

» துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்!' கட்டுரையில்:
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:00 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:56 pm

» அரசியலில் குதிக்க தயாராகும் கஸ்துாரி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:54 pm

» ஆட்டோ டிரைவரான சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:53 pm

» கோலிவுட்டில் முகாமிடும், காலா பட நாயகி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:52 pm

» அஞ்சலியின் மிரட்டல் படம்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:50 pm

» கிச்சன் கில்லாடியான நமீதா!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:49 pm

» கமலின் இளமை கூட்டணி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:48 pm

» ஏழைகளின் பசி தீர...
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:46 pm

» 2,000 வகை அலர்ஜி -உண்டாம்...
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:43 pm

» மீன் வளர்ப்பு - கேள்விப்படாத செய்திகள் -
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:39 pm

» உடலை பராமரிப்பதற்கு, சிறந்த வழிமுறை, நல்லெண்ணெய் குளியல்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:32 pm

» கவலைகள் நிலையானதல்ல! - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:30 pm

» தலைவர், 60 ஆம் கல்யாணத்தை ஏன் ரகசியமாக செய்தார்...?
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 9:48 am

» “அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:39 am

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:35 am

» சென்னையில் சூறைக்காற்று வீசும்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:27 am

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:25 am

» திருப்பதி கோயிலை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி : சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:24 am

» 'மகப்பேறு கால இறப்பு தடுப்பில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம்'
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:22 am

» ஒரு நாள் கலெக்டர்: மாணவிக்கு கவுரவம்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:20 am

» முதல்வர் யோகி கொடுத்த செக் பவுன்ஸ் : மாணவருக்கு அபராதம்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:00 am

» டில்லியில் என்கவுன்டர்: 4 ரவுடிகள் சுட்டுக்கொலை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 7:58 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்

Go down

வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்

Post by அ.இராமநாதன் on Sun May 20, 2018 8:08 pm

பீஜிங் : 
வர்த்தக போரை கைவிட சீனாவும் அமெரிக்காவும் ஒப்புதல் 
தெரிவித்துள்ளதாக சீன துணை பிரதமர் லியூ ஹி 
தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 128 பொருட்களுக்கு 
சீனா 25 சதவீதம் வரி விதித்திருந்தது. சீனா விதித்த இந்த 
கூடுதல் வரி காரணமாக சீனா - அமெரிக்கா உறவில் பிரச்னை
 நிலவி வந்தது. 

இந்நிலையில் சீன பிரதிநிதிகள், வாஷிங்டன் சென்று 
பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் 
இருதரப்பிடையே சமரசம் ஏற்பட்டது.

இதனை அடுத்து வர்த்தக போரை கைவிடவும், இரு நாடுகளும் 
வரி விதிப்பு விகிதங்களை குறைத்துக் கொள்ளவும் முடிவு 
செய்துள்ளதாக லியூ தெரிவித்துள்ளார். 

இரு நாடுகளிடையே நிலவி வந்த வர்த்தக பிரச்னைகள் முடிவுக்கு 
வந்ததை அடுத்து அமெரிக்காவில் இருந்து கூடுதல் பொருட்களை 
இறக்குமதி செய்யவும் சீனா முடிவு செய்துள்ளதாகவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28250
Points : 62192
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum