"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனையாளர் முத்துக்கள்!
by அ.இராமநாதன் Today at 9:20 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 8:10 am

» பத்து, 'கெட்டப்'புகளில் மிரட்டும் சதீஷ்!
by அ.இராமநாதன் Today at 8:10 am

» ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:10 am

» தமன்னாவின் பிகினி சுற்று!
by அ.இராமநாதன் Today at 8:09 am

» தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
by அ.இராமநாதன் Today at 8:08 am

» கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
by அ.இராமநாதன் Today at 7:57 am

» இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
by அ.இராமநாதன் Today at 7:56 am

» பெண் பைலட்!
by அ.இராமநாதன் Today at 7:51 am

» காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
by அ.இராமநாதன் Today at 7:47 am

» கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
by அ.இராமநாதன் Today at 7:45 am

» இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
by அ.இராமநாதன் Today at 7:44 am

» ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
by அ.இராமநாதன் Today at 7:42 am

» காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
by அ.இராமநாதன் Today at 7:40 am

» கோயில் திருவிழாவில் பலியாடு...! - ஹைகூ
by அ.இராமநாதன் Yesterday at 11:56 pm

» பாவம்…சந்தன மரங்கள்..!
by அ.இராமநாதன் Yesterday at 11:55 pm

» உன்னோடு நானுரச உலகம் பொறுக்கலியே..!
by அ.இராமநாதன் Yesterday at 11:54 pm

» குமுதம் வாசகர்கள் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:53 pm

» புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
by அ.இராமநாதன் Yesterday at 11:48 pm

» ஓவியம் என்பது மெüனமான கவிதை!
by அ.இராமநாதன் Yesterday at 9:12 am

» சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
by அ.இராமநாதன் Yesterday at 9:07 am

» மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். ...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:04 am

» வளர்ப்பு...
by அ.இராமநாதன் Yesterday at 12:29 am

» விரைவில் ஆரம்பமாகவுள்ள நாடோடிகள் 3: சமுத்திரக்கனி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:46 am

» பாட்டியானார் ராதிகா சரத்குமார்!
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:44 am

» விரைவில் "கும்கி 2'
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:32 am

» "சீமராஜா' படத்தில் கௌரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:30 am

» "அருவா சண்ட'. - திரைபபடம்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:28 am

» "பாரீஸ் பாரீஸ் - திரைப்படம்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:26 am

» "துமாரி சுலு' திரைப்படத்தின் ரீமேக்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:25 am

» அவன் மீதும் ஒரு துளி நீர்...! - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 11:07 pm

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 11:02 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 10:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 10:33 pm

» ஜென் கதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:40 pm

» காதல் முறிந்த காரணம்..!!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:37 pm

» ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் - விஞ்ஞான புனைகதைகள் எழுதியவர்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:32 pm

» பழக்கத்தால் வந்த விளைவு இது!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:08 pm

» 'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:05 pm

» 'அக்கப்போர்' என்ற சொல் எப்படி வந்தது...
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:04 pm

» குப்பை வண்டிக்காரருக்கு அடித்தது யோகம்;
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:02 pm

» துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்!' கட்டுரையில்:
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:00 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:56 pm

» அரசியலில் குதிக்க தயாராகும் கஸ்துாரி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:54 pm

» ஆட்டோ டிரைவரான சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!

Go down

மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!

Post by அ.இராமநாதன் on Mon May 21, 2018 11:24 pm

தலைப்பை படித்ததுமே உங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நினைவு 
வந்தால் நீங்களும் இசைப்பிரியர் என்று அர்த்தம்! ஏனெனில் 
தொண்ணூறுகளில்  திரையுலகில் புயலென நுழைந்த அவர் 
இந்தியாவை ‘சின்னச் சின்ன ஆசை...’ என பாட வைத்ததை
 யாராலும் மறந்திருக்க முடியாது. 

பெரும் ஆர்க்கெஸ்ட்ரா உழைத்திருக்கிறதோ என பலரையும்
ஆச்சர்யப்பட வைத்து தேசியவிருது வாங்கிய பாட்டு அது. 

ஆனால், பல்லாயிரம்  இதயங்களையும் கொள்ளை கொண்ட 
இசையை வழங்க ரஹ்மானுக்கு உதவியது சிந்தஸைசர் 
என்னும் எலக்ட்ரிகல் கருவிதான்!

கீபோர்டு மூலம் சிந்தஸைசரை இயக்கினால் பியானோ, 
புல்லாங்குழல்... போன்ற இசைக்கருவிகளின் ஒலியை பாடலில் 
கொண்டு வரமுடியும். 1960ம்  ஆண்டு பாப் இசை வழியே 
பிரபலம் பெற்று ராக், மெட்டல் என பலவகையிலும் விரிவான 
சிந்தஸைசர் பின்னாளில் மெல்ல புகழை இழந்தது. 

இப்போது பல்வேறு இசை ஆல்பக் கலைஞர்கள் மூலம் மீண்டும் 
சிந்தஸைசர் இசை உலகில் ரீஎன்ட்ரியாகியுள்ளது! 

‘‘அப்பாவிடம் கார் வாங்கித்தர  கடன் கேட்டு அடம்பிடித்தேன். 
அதில் சிந்தஸைசரின் ட்ரம்ஸ் இசையைக் கேட்கவே அவ்வளவு 
பிடிவாதம்...’’ என்னும் ஹிமான்சு பாண்டே
 ‘யுனைடெட்  மெஷின்ஸ்’ என்ற பெயரில் சிந்தஸைசரில் 
இசைக்குறிப்புகளை எழுதி டிஜேவாக மும்பையில் 
நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

 நாட்டில் முக்கியமான  பல்வேறு சிந்தஸைசர்களை பெரும் 
கலெக்‌ஷனாக - சொத்தாக - சேர்த்து வைத்துள்ளார். 
-
---------------------------


Last edited by அ.இராமநாதன் on Tue May 22, 2018 8:06 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28271
Points : 62251
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!

Post by அ.இராமநாதன் on Mon May 21, 2018 11:25 pm

படுக்கையறை, சுவர், பெட்டின் கீழ் என அனைத்து இடங்களிலும் 
சிந்தஸைசர் மட்டுமே. ‘‘பழைய சிந்தஸைசர்களை இபே 
தளங்களில் அலசி ஆராய்ந்து  வாங்குவதே என் வேலை. அப்பா 
எனக்கு தரும் பணத்தை சேமித்து டிரெஸ், சினிமா என 
செலவழிக்காமல் ஒவ்வொரு ரூபாயையும் சிந்தஸைசர்  வாங்கவே 
செலவழித்தேன். இதுவே என் சொத்து...’’ புன்னகைக்கிறார் 
பாண்டே. 

பாண்டே என்றில்லை... பலரும் இப்போது புகழ் மங்கிப்போன 
அனலாக்  சிந்தஸைசர் மீது பித்துப் பிடித்து அலைகிறார்கள். 
காரணம், பல்வேறு இசைக்கருவிகளை இதில் சோதனை
 முறையில் நினைத்தபடி இசைக்கலாம்  என்பதே! 

கொல்கத்தாவைச் சேர்ந்த ஆதித்யா நந்தவனா, சிந்தஸைசர் 
ஃபார்ம் நடத்திவரும் வருண் தேசாய் ஆகியோர் சிந்தஸைர்களை
 புதிதாகவும் உருவாக்கி  வருவது இதில் முக்கியமானது. 

‘‘காரில் எஞ்சினைக் கழற்றி மாற்றி விமானமாக மாற்றுவது 
போன்ற முயற்சி இது...’’ என்று புன்னகைக்கிறார் ஆதித்யா.  
மென்பொருள் மற்றும் இணையதள நிறுவனம் நடத்திவரும் 
ரிச்சர்ட் ப்ரூக்ஸ் மற்றும் வானித் பொதுவல் ஆகியோரின் முக்கிய 
அடையாளம் மாடுலர்  சிந்தஸைசர்களை உருவாக்கி வரும் 
நிறுவனத்தையும் தொடங்கியிருப்பதுதான்! 

இவர்களில் ஆதித்யா, பாண்டே இருவரும் சிந்தஸைசர் 
ஆர்வலர்களுக்கான சந்திப்புகளை இந்திய நகரங்களில் 
உருவாக்கி வருகின்றனர். இதில்  வருண்தேசாய் நடத்தும் 
சிந்த்ஃபார்ம், சிந்தஸைசர் உருவாக்கம் மற்றும் பயிற்சிகளை 
முன்னணி கலைஞர்கள் வழிகாட்டுதலில் ஆண்டுதோறும்  
பல்வேறு துறையிலுள்ளவர்களுக்கு வழங்கிவருகிறது. 
-
-----------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28271
Points : 62251
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!

Post by அ.இராமநாதன் on Mon May 21, 2018 11:26 pm

மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி
-

சிந்தஸைசரை இசைக்க என்ன தேவை? 

‘‘இசைக்கலைஞரின் இசையைக் கேட்பதோடு அவர் என்ன 
செய்கிறார் என்பதை அறியும் ஆர்வம் இருந்தால் போதும். 

பாடுபட்டு சேர்த்த தொன்மையான  சிந்தஸைசர்களை 
தொழில் முதலீட்டுக்காக பலர் விற்றுவிடும் அவலமும் 
நடைபெறுகிறது...’’ என வருத்தப்படுகிறார் ஆதித்யா. 

உயிரிவேதியியல்  பொறியாளரான இவர் தன் குடும்பத்
தொழிலைக் கவனித்தபடி, கிடைக்கும் ஓய்வு நேரங்களில் 
சிந்தஸைசர் இசைக்கிற கலைஞர். 

லாஸ்ட் பட் நாட்  லீஸ்ட்... இந்தியாவில் மட்டுமல்ல, 
சிந்தஸைசர்களை சேமிக்கும் கலாசாரம் அமெரிக்காவிலும் 
ஐரோப்பாவிலும் கூட இப்போது பரவிவருகிறது.  

சிந்தஸைசர் வரலாறு!

கீபோர்டு மூலம் இயக்கப்படும் எலக்ட்ரிக் இசைக்கருவிதான் 
சிந்தஸைசர். 1876ம் ஆண்டு எலிசா கிரே என்பவர் முதல் 
எலக்ட்ரிகல் சிந்தஸைசரை  உருவாக்கினார். 

புரோகிராம் முறையிலான சிந்தஸைசரை (RCA Mark2) 
கொலம்பியா பிரின்ஸ்டன் இசை மையம் உருவாக்கியது. 
இதில் உருவாக்கப்படும் சிக்னல்கள் ஆம்ப்ளிஃபையர், 
ஸ்பீக்கர்களில் இசையாக வெளிவருகிறது. 

பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளைக் கலவையாக 
சிந்தஸைசரில் உருவாக்கலாம். 1960ம் ஆண்டு தொடங்கி, 
பாப், ராக், கிளாசிக்கல் தளங்களில்  பரவலான சிந்தஸைசர்,
 21ம் நூற்றாண்டில் பெரும் புகழ்பெற்றது. 

1980ம் ஆண்டு Yamaha DX7 என்னும் டிஜிட்டல் சிந்தஸைசர் 
பரவலாக  வெற்றிபெற்ற கண்டுபிடிப்பு. 
EMS VCS3, APR 2600, Doefer A-100, Roland TB-303 
ஆகியவை எல்லாம் உலகளவில் புகழ்பெற்ற கிளாசிக்  
சிந்தஸைசர்கள். 
-
--------------------------
ச.அன்பரசு
குங்குமம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28271
Points : 62251
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மீண்டும் சிந்தஸைசர் இசைப்புரட்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum