"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனையாளர் முத்துக்கள்!
by அ.இராமநாதன் Today at 9:20 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 8:10 am

» பத்து, 'கெட்டப்'புகளில் மிரட்டும் சதீஷ்!
by அ.இராமநாதன் Today at 8:10 am

» ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:10 am

» தமன்னாவின் பிகினி சுற்று!
by அ.இராமநாதன் Today at 8:09 am

» தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
by அ.இராமநாதன் Today at 8:08 am

» கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
by அ.இராமநாதன் Today at 7:57 am

» இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
by அ.இராமநாதன் Today at 7:56 am

» பெண் பைலட்!
by அ.இராமநாதன் Today at 7:51 am

» காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
by அ.இராமநாதன் Today at 7:47 am

» கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
by அ.இராமநாதன் Today at 7:45 am

» இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
by அ.இராமநாதன் Today at 7:44 am

» ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
by அ.இராமநாதன் Today at 7:42 am

» காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
by அ.இராமநாதன் Today at 7:40 am

» கோயில் திருவிழாவில் பலியாடு...! - ஹைகூ
by அ.இராமநாதன் Yesterday at 11:56 pm

» பாவம்…சந்தன மரங்கள்..!
by அ.இராமநாதன் Yesterday at 11:55 pm

» உன்னோடு நானுரச உலகம் பொறுக்கலியே..!
by அ.இராமநாதன் Yesterday at 11:54 pm

» குமுதம் வாசகர்கள் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:53 pm

» புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
by அ.இராமநாதன் Yesterday at 11:48 pm

» ஓவியம் என்பது மெüனமான கவிதை!
by அ.இராமநாதன் Yesterday at 9:12 am

» சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
by அ.இராமநாதன் Yesterday at 9:07 am

» மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். ...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:04 am

» வளர்ப்பு...
by அ.இராமநாதன் Yesterday at 12:29 am

» விரைவில் ஆரம்பமாகவுள்ள நாடோடிகள் 3: சமுத்திரக்கனி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:46 am

» பாட்டியானார் ராதிகா சரத்குமார்!
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:44 am

» விரைவில் "கும்கி 2'
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:32 am

» "சீமராஜா' படத்தில் கௌரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:30 am

» "அருவா சண்ட'. - திரைபபடம்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:28 am

» "பாரீஸ் பாரீஸ் - திரைப்படம்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:26 am

» "துமாரி சுலு' திரைப்படத்தின் ரீமேக்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:25 am

» அவன் மீதும் ஒரு துளி நீர்...! - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 11:07 pm

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 11:02 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 10:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 10:33 pm

» ஜென் கதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:40 pm

» காதல் முறிந்த காரணம்..!!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:37 pm

» ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் - விஞ்ஞான புனைகதைகள் எழுதியவர்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:32 pm

» பழக்கத்தால் வந்த விளைவு இது!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:08 pm

» 'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:05 pm

» 'அக்கப்போர்' என்ற சொல் எப்படி வந்தது...
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:04 pm

» குப்பை வண்டிக்காரருக்கு அடித்தது யோகம்;
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:02 pm

» துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்!' கட்டுரையில்:
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:00 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:56 pm

» அரசியலில் குதிக்க தயாராகும் கஸ்துாரி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:54 pm

» ஆட்டோ டிரைவரான சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!

Go down

இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!

Post by அ.இராமநாதன் on Mon May 21, 2018 11:44 pm




திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி 
திருக்கோயிலில் 6 மாதங்களுக்குப் பிறகு தங்கத்தேர் 
மீண்டும் ஓடத் துவங்கியுள்ளது. 

இது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை
 ஏற்படுத்தியுள்ளது. 

முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் 
திகழும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி 
திருக்கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் மேற்கூரையின் 
ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

இதையடுத்து, கிரிப் பிரகாரத்தில் பக்தர்கள் செல்லத் தடை 
விதிக்கப்பட்டது. அத்துடன் அப்பகுதியைச் சுற்றி வந்த 
தங்கத்தேர் உலாவும் நிறுத்தப்பட்டது.

 இதனால், பக்தர்கள் மிகுந்த வருத்தடைந்தனர். 

கிரிப் பிரகார மண்டப பணிகள் தற்போது நிறைவடைந்த 
நிலையில், வழக்கம்போல் தங்கத்தேர் மீண்டும் நேற்றில் 
இருந்து ஓடத் தொடங்கியுள்ளது. 

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கதேர் நேற்று 
பக்தர்களின் கோஷத்துடன் இழுக்கப்பட்டது. 
இது முருக பக்தர்களிடையே பெரும் வரவேற்பை 
பெற்றுள்ளது.

தங்கத்தேரைக் காண வழக்கத்தை விடக் கூடுதலான 
பக்தர்கள் கோயிலில் கூடினர். இனி வழக்கம் போல்
 தினமும் மாலை 6 மணிக்கு தங்கத்தேர் ஓடும் என்று 
கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். 
-
----------------------------
தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28271
Points : 62251
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum