"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிரிக்கலாம் வாங்க...!!
by அ.இராமநாதன் Today at 3:13 pm

» இடைவெளியில் புயலாம்.......
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 2:43 pm

» இல்லாமல்போன இடைவெளிகள்
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 2:42 pm

» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 2:40 pm

» *இடைவெளி - கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 2:37 pm

» ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 2:35 pm

» ஒரு பக்க கதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 15, 2018 3:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Oct 14, 2018 1:00 pm

» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 1:44 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 11:28 am

» டிப்ஸ் - மருத்துவம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 11:18 am

» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 11:12 am

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 10:40 am

» பிரியமானவனின் காதல் தருணங்கள்
by அ.இராமநாதன் Thu Oct 04, 2018 6:52 am

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Wed Oct 03, 2018 8:50 am

» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 6:05 pm

» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!-தொடர்ச்சி
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 5:37 pm

» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 5:35 pm

» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 5:28 pm

» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது?
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 5:14 pm

» பல்சுவை களஞ்சியம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 1:02 pm

» பல்சுவை= தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 12:48 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 12:32 pm

» மொபைல் மனம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 12:30 pm

» வீல்ல்ல்ல்ல்ல்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 12:29 pm

» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 11:20 am

» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்?
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 11:18 am

» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 11:17 am

» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 11:16 am

» நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 10:50 am

» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 12:44 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 12:34 pm

» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...!!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 12:32 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 12:27 pm

» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Sep 21, 2018 6:35 pm

» அடுக்கு திருவோடு தாயீ...!
by அ.இராமநாதன் Fri Sep 21, 2018 4:56 pm

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by அ.இராமநாதன் Wed Sep 19, 2018 12:18 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு
by eraeravi Tue Sep 18, 2018 1:57 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 1:17 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 1:17 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 18, 2018 7:21 am

» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Sep 17, 2018 3:36 pm

» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 11:33 am

» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 7:56 am

» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 7:54 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை

Go down

வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை

Post by அ.இராமநாதன் on Wed May 23, 2018 2:28 am

[You must be registered and logged in to see this image.]

மும்பை:
 ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடரின் பைனலுக்கு சென்னை அணி 
முன்னேறியது. முதல் தகுதிச்சுற்றில் ஐதராபாத் அணியை 
2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் இறுதி 
கட்டத்தை எட்டி உள்ளது. மும்பையில் நடந்த முதல் தகுதிச்
சுற்றில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின.

 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு 
செய்தார். சென்னை அணியில் பில்லிங்கிற்குப்பதில் வாட்சன் 
இடம் பிடித்தார்.
ஐதராபாத் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

அசத்தில் பவுலிங்:

ஐதராபாத் அணியை துவக்கத்திலேயே சென்னை 'வேகங்கள்' 
மிரட்டினர். சகார் வீசிய முதல் பந்தில் ஷிகர் தவான் 
போல்டானார். லுங்கிடி 'வேகத்தில்' கோஸ்வாமி (12) சிக்கினார். 

கேப்டன் வில்லியம்சன் 24 ரன்கள் எடுத்தார். சாகிப் (12), 
மணிஷ் பாண்டே (8) விரைவில் திரும்பினர். பிராவோ பந்தில் 
யூசுப் பதான் (24) ஆட்டமிழந்தார். ஷர்துல் தாகூரின் கடைசி 
ஓவரில் கார்லோஸ் பிராத்வைட் 2 சிக்சர், ஒரு பவுண்டரி 
விளாசினார். 

புவனேஷ்வர் (7) ரன்-அவுட்டானார். முடிவில், ஐதராபாத் அணி 
20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. பிராத்வைட் (43) 
அவுட்டாகாமல் இருந்தார். சென்னை சார்பில் அதிகபட்சமாக 
பிராவோ 2 விக்கெட் வீழ்த்தினார்.
-
-------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28932
Points : 63758
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை

Post by அ.இராமநாதன் on Wed May 23, 2018 2:29 am

டுபிளசி அரை சதம்:
-
எளிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு அதிர்ச்சி 
காத்திருந்தது. வாட்சன் டக்-அவுட்டானார். சித்தார்த் கவுல் 
'வேகத்தில்' ரெய்னா (22), ராயுடு (0) அடுத்தடுத்து சிக்கினர். 
ரஷித் 'சுழலில்' தோனி (9) வெளியேறினார். பிராவோ (7), 
ஜடேஜா (3) ஒற்றை இலக்கில் திரும்பினர். 

பொறுப்புடன் விளையாடிய டுபிளசி அரை சதம் கடந்தார்.
 இவருக்கு ஷர்துல் தாகூர் கைகொடுக்க, வெற்றியை 
நெருங்கியது. 

புவனேஷ்வர் பந்தை டுபிளசி சிக்சருக்கு பறக்கவிட, 
சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்கள் 
எடுத்து வெற்றி பெற்றது. 

டுபிளசி (67), தாகூர் (15) அவுட்டாகாமல் இருந்தனர். 
இதன் மூலம், சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது.
-
--------------------------------
தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28932
Points : 63758
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum