"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மனிதனுடைய ஆற்றலுக்கு எல்லை இல்லை...!!
by அ.இராமநாதன் Yesterday at 6:34 pm

» தத்துவம் - இணையவெளியில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 6:29 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்
by eraeravi Wed Jan 16, 2019 4:47 pm

» கொசுவின் வலிமை
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:24 am

» படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:19 am

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:16 am

» அழுக்காறாமை - குறள் விளக்கம்
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:03 am

» மைக்ரோ கதை
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:01 am

» பொய் - ஆன்மீக கதை
by அ.இராமநாதன் Tue Jan 15, 2019 11:57 pm

» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி
by அ.இராமநாதன் Tue Jan 15, 2019 12:14 am

» போஸ்ட் கார்டு கவிதை
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:34 pm

» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:31 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:22 pm

» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:17 pm

» தமிழ்ப் புத்தாண்டு சபதம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 13, 2019 5:24 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Fri Jan 11, 2019 11:22 am

» முதுமை போற்றுதும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:18 pm

» நினைவுகள் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:16 pm

» சிந்தனை துளிகள்
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:15 pm

» இதற்கிணையோ ஒரு நாடு! - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:15 pm

» உயிர் அச்சம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:14 pm

» வாழ்க்கைத் தடகளம் - கவிதை Post new topic Reply to topic
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:13 pm

» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:13 pm

» யாரிடம் கற்பீர் – கவிதை..
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:12 pm

» பரிசு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:11 pm

» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:09 pm

» கைநாட்டு அரசியல்காரன்...!! -ஹைகூ
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:09 pm

» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.
by அ.இராமநாதன் Wed Jan 09, 2019 3:06 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Jan 09, 2019 10:09 am

» இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Tue Jan 08, 2019 4:15 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே! தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக!! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Jan 08, 2019 2:37 pm

» படித்ததில் பிடித்தது...!
by அ.இராமநாதன் Mon Jan 07, 2019 11:19 pm

» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க! வாழ்க! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 06, 2019 3:20 pm

» பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Jan 05, 2019 9:37 pm

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Sat Jan 05, 2019 7:48 pm

» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:54 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:48 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:45 pm

» பாட்டி போட்ட கோடு
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 6:38 pm

» 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 5:46 pm

» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்!
by அ.இராமநாதன் Wed Jan 02, 2019 10:47 am

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Dec 31, 2018 8:55 pm

» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019
by ராஜேந்திரன் Mon Dec 31, 2018 8:34 pm

» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:54 pm

» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்

Go down

சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்

Post by அ.இராமநாதன் on Fri May 25, 2018 10:21 am

தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 29-ஆம் தேதி முதல் 
23 நாள்கள் நடைபெற உள்ளது.

ரம்ஜான் உள்ளிட்ட அரசு விடுமுறைகளைத் தவிர்த்து இதர 
வேலை நாள்களில் சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடை
பெறவுள்ளது. ஜூலை 9 வரை கூட்டத் தொடரை நடத்த முடிவு 
செய்திருப்பதாக பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவை வரும் 29-ஆம் தேதி கூடவுள்ளது. 
கூட்டத் தொடரின் ஒவ்வொரு நாளிலும் எந்தெந்தத் துறைகளின் 
மானியக் கோரிக்கைகளை விவாதங்களுக்கு எடுத்துக் கொள்வது 
என்பது குறித்து விவாதிக்க பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் 
கூட்டம் வியாழக்கிழமை (மே 24) நடைபெற்றது.

பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் நடந்த இந்தக் 
கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் 
ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், 
கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் 
தலைவர் துரைமுருகன், எதிர்க்கட்சிக் கொறடா அர.சக்கரபாணி, 
துணைக் கொறடா கு.பிச்சாண்டி, காங்கிரஸ் குழுத் தலைவர் 
ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

திடீரென வெளியேறிய எதிர்க்கட்சிகள்: அலுவல் ஆய்வு குழுக் 
கூட்டத்தின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட எதிர்க்
கட்சியினர் ஒரு சில நிமிஷங்களுக்குப் பிறகு திடீரென கூட்டத்தில் 
இருந்து வெளியேறினர். 

ஆனாலும், அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த துறைகளின் 
மானியக் கோரிக்கைகள் விவாதங்களுக்கு எடுத்துக் கொள்வது 
என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. அதன் விவரம்:-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29263
Points : 64383
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்

Post by அ.இராமநாதன் on Fri May 25, 2018 10:21 am

மே 29: வனம், தகவல் தொழில்நுட்பவியல் துறை.
மே 30: பள்ளிக் கல்வி, உயர் கல்வித் துறை.
மே 31: எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை.

ஜூன் 1: மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம்.
ஜூன் 4: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சிறப்புத் திட்ட 
செயலாக்கத் துறை.
ஜூன் 5: நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத் துறை.

ஜூன் 6: சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, 
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை.
ஜூன் 7: தொழில் துறை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் 
நிறுவனங்கள் துறை.
ஜூன் 8: கைத்தறி மற்றும் துணிநூல், கதர் கிராமத் தொழில்கள் 
மற்றும் கைவினைப் பொருள்கள்.

ஜூன் 11: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, 
பொதுப்பணித் துறை (கட்டடங்கள், பாசனம்)
ஜூன் 12: வேளாண்மைத் துறை.
ஜூன் 13: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை.
ஜூன் 14: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை.

(ஜூன் 15 முதல் ஜூன் 24 வரை பேரவைக் கூட்டத் தொடர் 
இல்லை)
ஜூன் 25: செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, 
சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு.
ஜூன் 26: காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை.

ஜூன் 27: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, 
இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு.
ஜூன் 28: சுற்றுச்சூழல், வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் 
மற்றும் பத்திரப்பதிவு.
ஜூன் 29: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, 
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் 
சிறுபான்மையினர் நலத் துறை.

ஜூலை 3: இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்-நிர்வாகம், 
போக்குவரத்துத் துறை.
ஜூலை 4: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை.
ஜூலை 5: தமிழ் வளர்ச்சி, இந்து சமய அறநிலையத் துறை,
 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை.
ஜூலை 6: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு.
ஜூலை 9: பொதுத்துறை, சட்டப் பேரவை, நிதித் துறை, திட்டம்,
 வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பணியாளர் 
மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29263
Points : 64383
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்

Post by அ.இராமநாதன் on Fri May 25, 2018 10:22 am

சட்ட மசோதாக்கள்: சட்டப் பேரவையில் புதிதாக சட்ட 
மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை ஆய்வு செய்யப்படும். 
குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட 
மசோதாக்கள் நிறைவேற்றப்படும். சட்டப் பேரவைக் கூட்டம் 
தினமும் காலை 10 மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும்.

அதன் பின், நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் 
விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. 

இதைத் தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் 
சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டு 
விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

 இந்த விவாதத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் 
சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசுவர். 

இறுதியில் பதிலுரையும், புதிய அறிவிப்புகளும் துறையின் 
அமைச்சரால் வெளியிடப்படும். பேரவையில் தாக்கல் 
செய்யப்படும் மானியக் கோரிக்கைகள் 
குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்படும் என்று 
பேரவைத் தலைவர் பி.தனபால் தெரிவித்தார்.
-
-------------------------------------
தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29263
Points : 64383
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum