"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனையாளர் முத்துக்கள்!
by அ.இராமநாதன் Today at 9:20 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 8:10 am

» பத்து, 'கெட்டப்'புகளில் மிரட்டும் சதீஷ்!
by அ.இராமநாதன் Today at 8:10 am

» ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:10 am

» தமன்னாவின் பிகினி சுற்று!
by அ.இராமநாதன் Today at 8:09 am

» தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
by அ.இராமநாதன் Today at 8:08 am

» கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
by அ.இராமநாதன் Today at 7:57 am

» இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
by அ.இராமநாதன் Today at 7:56 am

» பெண் பைலட்!
by அ.இராமநாதன் Today at 7:51 am

» காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
by அ.இராமநாதன் Today at 7:47 am

» கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
by அ.இராமநாதன் Today at 7:45 am

» இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
by அ.இராமநாதன் Today at 7:44 am

» ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
by அ.இராமநாதன் Today at 7:42 am

» காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
by அ.இராமநாதன் Today at 7:40 am

» கோயில் திருவிழாவில் பலியாடு...! - ஹைகூ
by அ.இராமநாதன் Yesterday at 11:56 pm

» பாவம்…சந்தன மரங்கள்..!
by அ.இராமநாதன் Yesterday at 11:55 pm

» உன்னோடு நானுரச உலகம் பொறுக்கலியே..!
by அ.இராமநாதன் Yesterday at 11:54 pm

» குமுதம் வாசகர்கள் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:53 pm

» புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
by அ.இராமநாதன் Yesterday at 11:48 pm

» ஓவியம் என்பது மெüனமான கவிதை!
by அ.இராமநாதன் Yesterday at 9:12 am

» சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
by அ.இராமநாதன் Yesterday at 9:07 am

» மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். ...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:04 am

» வளர்ப்பு...
by அ.இராமநாதன் Yesterday at 12:29 am

» விரைவில் ஆரம்பமாகவுள்ள நாடோடிகள் 3: சமுத்திரக்கனி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:46 am

» பாட்டியானார் ராதிகா சரத்குமார்!
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:44 am

» விரைவில் "கும்கி 2'
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:32 am

» "சீமராஜா' படத்தில் கௌரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:30 am

» "அருவா சண்ட'. - திரைபபடம்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:28 am

» "பாரீஸ் பாரீஸ் - திரைப்படம்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:26 am

» "துமாரி சுலு' திரைப்படத்தின் ரீமேக்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:25 am

» அவன் மீதும் ஒரு துளி நீர்...! - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 11:07 pm

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 11:02 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 10:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 10:33 pm

» ஜென் கதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:40 pm

» காதல் முறிந்த காரணம்..!!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:37 pm

» ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் - விஞ்ஞான புனைகதைகள் எழுதியவர்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:32 pm

» பழக்கத்தால் வந்த விளைவு இது!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:08 pm

» 'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:05 pm

» 'அக்கப்போர்' என்ற சொல் எப்படி வந்தது...
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:04 pm

» குப்பை வண்டிக்காரருக்கு அடித்தது யோகம்;
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:02 pm

» துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்!' கட்டுரையில்:
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:00 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:56 pm

» அரசியலில் குதிக்க தயாராகும் கஸ்துாரி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:54 pm

» ஆட்டோ டிரைவரான சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பலவித முருகன் உருவங்கள்

Go down

பலவித முருகன் உருவங்கள்

Post by அ.இராமநாதன் on Fri May 25, 2018 2:23 pm



கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம்- உடுமலைப்பேட்டை 
சாலையில் உள்ளது தென்சேரிகிரி. இங்குள்ள ஆலயத்தில் 
பன்னிரண்டு கரங்களோடும், அதில் ஆயுதம் ஏந்தியும் 
போர்க்கோளத் தோற்றத்தில் முருகன் அருள்பாலிக்கிறார்.

சென்னை அடுத்த மாமல்லபுரம்- கல்பாக்கம் சாலையில் 
இருக்கிறது திருப்போரூர். இங்கு சுயம்பு மூர்த்தியாக 
முருகன் அருள்கிறார். இவர் பனை மரத்தால் ஆனவர். 

இங்கு சிதம்பர சுவாமி களால் நிறுவப்பட்ட சக்கரம் ஒன்று, 
முருகப் பெருமானுக்கு நிகராகப் போற்றப்படுகிறது.

திருச்சியில் இருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள விராலி
 மலையில், ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து 
இருபுறமும் வள்ளி- தெய்வானை வீற்றிருக்க அருள்கிறார் 
கந்தக் கடவுள்.

திருவாரூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது 
எண்கண் திருத்தலம். 
இங்கு அருள் பாலிக்கும் முருகப்பெருமான், எட்டுக்குடி 
மற்றும் சிக்கல் ஆகிய தலங்களில் அருளும் அதே 
தோற்றத்தில் அருள்கிறார்.

பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை 
சிறையில் அடைத்த ஐந்துமுக முருகனை ஓதிமலையில் 
தரிசிக்கலாம். கோவை அடுத்த மேட்டுப்பாளையம் 
அருகில் இருக்கும் இந்த ஆலயத்தில் நான்முகன் 
அடைபட்ட இரும்புச் சிறையும் உள்ளது.

பொதுவாக மயிலோடு முருகப்பெருமான் வீற்றிருக்கும் 
ஆலயங்களில், வலதுபுறம் திரும்பிய நிலையில்தான் 
மயில் காட்சி தரும். 

ஆனால் கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும்
 இடையே உள்ள கழுகுமலையில் இடப்புறம் திரும்பியுள்ள 
மயில் மீது அமர்ந்தபடி அருள் கிறார், முருகப்பெருமான்.

காஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும், 
காமாட்சி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் உள்ளது 
குமரக்கோட்டம். இது சோமாஸ்கந்த அமைப்பாகும். 

இந்த குமரக்கோட்டத்தில் கச்சியப்பருக்கு கந்த
புராணத்தை இயற்ற, ‘திகடச் சக்கர’ எனும் முதல் அடி 
எடுத்துக் கொடுத்த வேலவனை தரிசிக்கலாம். 
-
------------------------------------
மாலைமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28271
Points : 62251
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum