"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஓவியம் என்பது மெüனமான கவிதை!
by அ.இராமநாதன் Today at 9:12 am

» சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
by அ.இராமநாதன் Today at 9:07 am

» மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். ...!!
by அ.இராமநாதன் Today at 9:04 am

» வளர்ப்பு...
by அ.இராமநாதன் Today at 12:29 am

» விரைவில் ஆரம்பமாகவுள்ள நாடோடிகள் 3: சமுத்திரக்கனி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:46 am

» பாட்டியானார் ராதிகா சரத்குமார்!
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:44 am

» விரைவில் "கும்கி 2'
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:32 am

» "சீமராஜா' படத்தில் கௌரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:30 am

» "அருவா சண்ட'. - திரைபபடம்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:28 am

» "பாரீஸ் பாரீஸ் - திரைப்படம்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:26 am

» "துமாரி சுலு' திரைப்படத்தின் ரீமேக்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:25 am

» அவன் மீதும் ஒரு துளி நீர்...! - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 11:07 pm

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 11:02 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 10:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 10:33 pm

» ஜென் கதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:40 pm

» காதல் முறிந்த காரணம்..!!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:37 pm

» ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் - விஞ்ஞான புனைகதைகள் எழுதியவர்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:32 pm

» பழக்கத்தால் வந்த விளைவு இது!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:08 pm

» 'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:05 pm

» 'அக்கப்போர்' என்ற சொல் எப்படி வந்தது...
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:04 pm

» குப்பை வண்டிக்காரருக்கு அடித்தது யோகம்;
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:02 pm

» துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்!' கட்டுரையில்:
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:00 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:56 pm

» அரசியலில் குதிக்க தயாராகும் கஸ்துாரி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:54 pm

» ஆட்டோ டிரைவரான சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:53 pm

» கோலிவுட்டில் முகாமிடும், காலா பட நாயகி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:52 pm

» அஞ்சலியின் மிரட்டல் படம்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:50 pm

» கிச்சன் கில்லாடியான நமீதா!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:49 pm

» கமலின் இளமை கூட்டணி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:48 pm

» ஏழைகளின் பசி தீர...
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:46 pm

» 2,000 வகை அலர்ஜி -உண்டாம்...
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:43 pm

» மீன் வளர்ப்பு - கேள்விப்படாத செய்திகள் -
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:39 pm

» உடலை பராமரிப்பதற்கு, சிறந்த வழிமுறை, நல்லெண்ணெய் குளியல்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:32 pm

» கவலைகள் நிலையானதல்ல! - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:30 pm

» தலைவர், 60 ஆம் கல்யாணத்தை ஏன் ரகசியமாக செய்தார்...?
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 9:48 am

» “அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:39 am

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:35 am

» சென்னையில் சூறைக்காற்று வீசும்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:27 am

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:25 am

» திருப்பதி கோயிலை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி : சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:24 am

» 'மகப்பேறு கால இறப்பு தடுப்பில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம்'
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:22 am

» ஒரு நாள் கலெக்டர்: மாணவிக்கு கவுரவம்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:20 am

» முதல்வர் யோகி கொடுத்த செக் பவுன்ஸ் : மாணவருக்கு அபராதம்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 8:00 am

» டில்லியில் என்கவுன்டர்: 4 ரவுடிகள் சுட்டுக்கொலை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 7:58 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு

Go down

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு

Post by அ.இராமநாதன் on Sat May 26, 2018 12:10 pm

புதுடெல்லி: 
அனைத்து மொபைல் நிறுவனங்களும் கட்டண விவரங்களை 
பொது இணையதளத்தில் ஜூன் 30ம் தேதி முதல் வெளியிட 
வேண்டும் என  டிராய் உத்தரவிட்டுள்ளது.  

மொபைல் நிறுவனங்களின் கட்டண விவரங்கள் அந்தந்த 
இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இவை ஒரே  
இணையதளத்தில் இருந்தால்தான் வாடிக்கையாளர்கள் 
கட்டண விவரங்களை ஒப்பிட்டு பார்க்க முடியும் என
 தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை  ஆணையம்  (டிராய்)
 ஏற்கெனவே தெரிவித்திருந்தது. 

சந்தாதாரர்கள் கட்டண விவரங்களை ஒப்பிட்டு பார்க்க
 [You must be registered and logged in to see this link.] என்ற  இணையதள பக்கத்தை 
உருவாக்கியுள்ளது.

 பரிசோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்த 
இணையதளத்தில் டெல்லி தொலைத்தொடர்பு வட்டத்தில் 
உள்ள மொபைல் நிறுவனங்களின்  கட்டண விவரங்கள், 
தரைவழி தொலைபேசி சேவை அளிக்கும் பிஎஸ்என்எல் 
உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டண விவரங்களை 
வாடிக்கையாளர்கள்  தெரிந்து கொள்ளலாம். 

படிப்படியாக நாடு முழுவதும் அனைத்து நிறுவனங்களின் 
கட்டண விவரங்கள் தொலைத்தொடர்பு வட்டம் வாரியாக 
 வெளியிடப்படும் என டிராய் ஏற்கெனவே அறிவித்திருந்தது. 

ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கு 
ஆட்சேபசம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், அடுத்த மாதம் 30ம் தேதியில் இருந்து 
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் 
கட்டண விவரங்கள், பேக்கேஜ் என  அனைத்தையும் 
சமர்ப்பிக்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது. 

வாடிக்கையாளர் நலன் கருதி இந்த நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி  சந்தாதாரர்கள் பிற 
நிறுவனங்களின் கட்டண விவரங்களுடன் ஒப்பிட்டுப்
பார்த்து சிறந்த பேக்கேஜை தேர்வு செய்ய இது வசதியாக
 இருக்கும். அதோடு,  தங்களுக்கு பொருத்தமான 
நிறுவனத்துக்கு மாறிக்கொள்ளவும், 
கட்டணத்தில் சமநிலை ஏற்படுத்தவும் இது உதவும் என
 டிராய் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.
-
--------------------------------------
தினகரன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28250
Points : 62192
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum