"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-2
by அ.இராமநாதன் Yesterday at 1:38 am

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Yesterday at 1:23 am

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:43 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:39 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:32 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:30 pm

» என்னைப்பார் யோகம் வரும் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:24 pm

» நேர்மை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:22 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:18 pm

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:53 pm

» அதிரடி -ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:51 pm

» தன்னம்பிக்கை மொழிகள்
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:35 pm

» பைக் ஆட்டோவாம்...! - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:28 pm

» இன்னும் கொஞ்சம் போடு - ரஸிகமணி டி.கே.சி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:24 pm

» உறவு- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:23 pm

» நம்பிக்கை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:21 pm

» அவனைக் கண்டிக்க வேண்டாம்...!! - நகைச்சுவை நடிகர் பீட்டர் உஸ்டினா
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:19 pm

» அவர்களுள் நான் ஒருவன் - ராஜாஜி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:17 pm

» சுட்டுட்டாங்க...! நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:58 pm

» ஜில் அப்பளம்- வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:54 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:52 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:50 pm

» குறியீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:35 pm

» முடிவு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:33 pm

» பாக்யலட்சுமி படத்திலிருந்து நகைச்சுவை காட்சிகள்
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:03 pm

» அம்மி அப்டி...!!
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:59 pm

» புத்திமதி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:56 pm

» நிவாரணிகள்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:55 pm

» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:54 pm

» சொல்லடி அபிராமி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:52 pm

» சிரிக்கலாம் வாங்க....!
by அ.இராமநாதன் Sun May 19, 2019 3:22 pm

» சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun May 19, 2019 2:12 pm

» தடபுடல் அல்வா - புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun May 19, 2019 1:25 pm

» நாலு மாச பெப்பே...!! (புன்னகை பக்கம்)
by அ.இராமநாதன் Sun May 19, 2019 1:16 pm

» அன்னை மொழி
by அ.இராமநாதன் Sun May 19, 2019 12:49 pm

» என்ன சொல்லப் போகிறாய்? நூல் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun May 19, 2019 10:36 am

» மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat May 18, 2019 6:24 pm

» அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
by eraeravi Sat May 18, 2019 2:29 pm

» இரட்டையர்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat May 18, 2019 12:53 pm

» தமிழகமே தமிழ் மறந்தால் தமிழ்மொழியை யார் படிப்பார்? கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat May 18, 2019 12:44 pm

» ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
by eraeravi Thu May 16, 2019 9:26 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 16, 2019 11:52 am

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 43
by அ.இராமநாதன் Thu May 16, 2019 11:18 am

» காதலியின் முதல்முத்தம்..!
by அ.இராமநாதன் Wed May 15, 2019 5:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines காலக்கூத்து - சினிமா விமரிசனம்

Go down

 காலக்கூத்து - சினிமா விமரிசனம் Empty காலக்கூத்து - சினிமா விமரிசனம்

Post by அ.இராமநாதன் on Sat May 26, 2018 11:37 pm

[You must be registered and logged in to see this image.]

     காலக்கூத்து
நடிகர் பிரசன்னா
நடிகை சிருஷ்டி டாங்கே
இயக்குனர் எம்.நாகராஜன்
இசை ஜஸ்டின் பிரபாகரன்
ஓளிப்பதிவு பி.வி.ஷங்கர்
-
பிரசன்னாவும், கலையரசனும் நெருங்கிய நண்பர்கள். 
வேலைக்கு ஏதும் போகாமல் இருக்கும் கலையரசனும், 
கல்லூரியில் படிக்கும் தன்ஷிகாவும் ஒருவரையொருவர் 
காதலித்து வருகிறார்கள். 

பிரசன்னாவை அதே பகுதியில் இருக்கும் சிருஷ்டி டாங்கே 
காதலித்து வருகிறார். முதலில் சிருஷ்டி டாங்கேவின் காதலை 
மறுக்கும் பிரசன்னா, ஒரு கட்டத்தில் காதலை ஏற்றுக் 
கொள்கிறார். 

ஒரு நாள் கவுன்சிலரின் மகன் கலையரசனின் தங்கையிடம்
 தவறாக நடந்துக் கொள்ள, அதற்கு பிரசன்னா கோபப்பட்டு 
அவரை அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் 
கவுசிலரின் மகன், தன்னுடைய அடியாட்களுடன் பிரசன்னாவை 
கொலை செய்ய முயற்சி செய்து வருகிறார்.

மற்றொரு பக்கம் கலையரசன், தன்ஷிகாவின் காதல் விஷயம் 
வீட்டிற்கு தெரிந்து, மாமாவிற்கு திருமணம் செய்து வைக்க 
முடிவு செய்கிறார்கள். இதையறிந்த தன்ஷிகா, கலையரசனுடன் 
திருமணம் செய்துக் கொள்கிறார். 

கோபத்தில் இருக்கும் தன்ஷிகாவின் குடும்பத்தினர் இருவரையும் 
கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

இறுதியில், தன்ஷிகாவின் குடும்பத்தினரிடம் இருந்து கலையரசன், 
தன்ஷிகா இருவரும் தப்பித்தார்களா? கவுன்சிலர் மகனிடம் 
இருந்து பிரசன்னா தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவரான பிரசன்னா, 
சோகத்துடனும், கோபத்துடனுமே வலம் வருகிறார். ஆனால், 
இவர் வரும் காட்சிகள் அனைத்தும் முக்கியத்துவம் 
பெற்றிருக்கிறது. இயல்பாக நடித்து மனதில் நிற்கிறார்.

மற்றொரு ஹீரோவான கலையரசன், துறுதுறுவென நடிப்பால் 
ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். ஆக்‌ஷன், ரொமன்ஸ் 
என முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 
[You must be registered and logged in to see this image.]


முதல் நாயகியான தன்ஷிகா, துணிச்சலான பெண்ணாகவும், 
மதுரை பெண்ணாகவும் அப்படியே மாறியிருக்கிறார். 
கலையரசனுக்கும் இவருக்கு காதல் காட்சிகளில் ரசிக்க 
வைத்திருக்கிறார். 

இரண்டாவது நாயகியான சிருஷ்டி டாங்கே வழக்கம் போல் வந்து 
சென்றிருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் கதைக்கு ஒட்டாதது 
போல் தோன்றுகிறது.

மதுரையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் 
இயக்குனர் நாகராஜன். மெதுவாக நகரும் திரைக்கதை, போக 
போக வேகம் எடுத்திருக்கிறது. 

பழி வாங்கும் கதைதான். ஆனால், காட்சிகளை கொஞ்சம் மாற்றி 
இருக்கலாம். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பது 
பலவீனம். 

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் 
ரகம். குறிப்பாக கண்ண கட்டி பாடல் முணுமுணுக்கும் ரகம். 
பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். 
சங்கரின் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் ‘காலக்கூத்து’ ஆடியிருக்கலாம்.
-
-------------------------
மாலை மலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29730
Points : 65260
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum