"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனையாளர் முத்துக்கள்!
by அ.இராமநாதன் Today at 9:20 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 8:10 am

» பத்து, 'கெட்டப்'புகளில் மிரட்டும் சதீஷ்!
by அ.இராமநாதன் Today at 8:10 am

» ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
by அ.இராமநாதன் Today at 8:10 am

» தமன்னாவின் பிகினி சுற்று!
by அ.இராமநாதன் Today at 8:09 am

» தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
by அ.இராமநாதன் Today at 8:08 am

» கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
by அ.இராமநாதன் Today at 7:57 am

» இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
by அ.இராமநாதன் Today at 7:56 am

» பெண் பைலட்!
by அ.இராமநாதன் Today at 7:51 am

» காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
by அ.இராமநாதன் Today at 7:47 am

» கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
by அ.இராமநாதன் Today at 7:45 am

» இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
by அ.இராமநாதன் Today at 7:44 am

» ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
by அ.இராமநாதன் Today at 7:42 am

» காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
by அ.இராமநாதன் Today at 7:40 am

» கோயில் திருவிழாவில் பலியாடு...! - ஹைகூ
by அ.இராமநாதன் Yesterday at 11:56 pm

» பாவம்…சந்தன மரங்கள்..!
by அ.இராமநாதன் Yesterday at 11:55 pm

» உன்னோடு நானுரச உலகம் பொறுக்கலியே..!
by அ.இராமநாதன் Yesterday at 11:54 pm

» குமுதம் வாசகர்கள் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 11:53 pm

» புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
by அ.இராமநாதன் Yesterday at 11:48 pm

» ஓவியம் என்பது மெüனமான கவிதை!
by அ.இராமநாதன் Yesterday at 9:12 am

» சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
by அ.இராமநாதன் Yesterday at 9:07 am

» மனிதனாகப் பிறக்க பாக்கியம் செய்திருக்கிறோம். ...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:04 am

» வளர்ப்பு...
by அ.இராமநாதன் Yesterday at 12:29 am

» விரைவில் ஆரம்பமாகவுள்ள நாடோடிகள் 3: சமுத்திரக்கனி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:46 am

» பாட்டியானார் ராதிகா சரத்குமார்!
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:44 am

» விரைவில் "கும்கி 2'
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:32 am

» "சீமராஜா' படத்தில் கௌரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:30 am

» "அருவா சண்ட'. - திரைபபடம்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:28 am

» "பாரீஸ் பாரீஸ் - திரைப்படம்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:26 am

» "துமாரி சுலு' திரைப்படத்தின் ரீமேக்
by அ.இராமநாதன் Mon Jun 11, 2018 12:25 am

» அவன் மீதும் ஒரு துளி நீர்...! - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 11:07 pm

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 11:02 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 10:55 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 10:33 pm

» ஜென் கதை
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:40 pm

» காதல் முறிந்த காரணம்..!!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:37 pm

» ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் - விஞ்ஞான புனைகதைகள் எழுதியவர்
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 5:32 pm

» பழக்கத்தால் வந்த விளைவு இது!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:08 pm

» 'வண்ணப் பூக்கள்' நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:05 pm

» 'அக்கப்போர்' என்ற சொல் எப்படி வந்தது...
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:04 pm

» குப்பை வண்டிக்காரருக்கு அடித்தது யோகம்;
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:02 pm

» துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்!' கட்டுரையில்:
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 3:00 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:56 pm

» அரசியலில் குதிக்க தயாராகும் கஸ்துாரி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:54 pm

» ஆட்டோ டிரைவரான சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Sun Jun 10, 2018 2:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காலா திரைப்படத்திற்கு கூடுதல் டிக்கெட் கட்டண அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது?: அன்புமணி கேள்வி

Go down

காலா திரைப்படத்திற்கு கூடுதல் டிக்கெட் கட்டண அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது?: அன்புமணி கேள்வி

Post by அ.இராமநாதன் on Wed Jun 06, 2018 11:48 am


[You must be registered and logged in to see this image.]

சென்னை: 
காலா திரைப்படத்திற்கு கூடுதல் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கும் 
அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது என்று 
தெரியவில்லை என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி 
இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நாளை மறுநாள் 
வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், 
அந்த படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு
வருகின்றன. 

முதல் இரு நாட்களுக்கு ஒரு நுழைவுச்சீட்டுக்கு  ரூ.1000 முதல் 
ரூ.2000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மொழிப்படத்திற்கும் ஒவ்வொரு அளவில் 
உள்ளாட்சி வரி வசூலிக்கப்படுவதால், எந்த மொழிப்படம் என்பதைப்
பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது. சென்னையில் தமிழ் 
திரைப்படங்களுக்கு அதிகபட்சக் கட்டணமாக ரூ.165.78 வசூலிக்கப்
படுகிறது.. 

காலா திரைப்படத்தைப் பொறுத்தவரை அதிகாரப்பூர்வமாகவே 
ரூ.207.25 வரை நுழைவுச்சீட்டுக் கட்டணம் வசூலித்துக் கொள்ள 
அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவே இயல்பைவிட
அதிகமானக் கட்டணம் எனப்படும் நிலையில் இதைவிட 
10 மடங்கு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையில் 
நியாயம் என்பது தெரியவில்லை. 

இந்த அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது என்பதும் 
புரியவில்லை.
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28271
Points : 62251
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: காலா திரைப்படத்திற்கு கூடுதல் டிக்கெட் கட்டண அத்துமீறல்களை எந்த சிஸ்டம் அனுமதிக்கிறது?: அன்புமணி கேள்வி

Post by அ.இராமநாதன் on Wed Jun 06, 2018 11:48 am

சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் 
உள்ள இரண்டாம் நிலை திரையரங்குகளில் சில நாட்களுக்கு 
முன்பே முன்பதிவு தொடங்கி விட்டது. அந்த திரையரங்குகளில் 
பெரும்பாலான இருக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே 
முன்பதிவு செய்யப்பட்டன. 

ஆனால், வணிக வளாங்களில் உள்ள முதல் நிலை திரையரங்குகள் 
உள்ளிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் நேற்று நள்ளிரவு 
12 மணிக்கும், இன்று காலையும் முன்பதிவு தொடங்கின. 

இவற்றில் முன்பதிவு தொடங்கும் போதே 95% இருக்கைகள் 
நிரம்பியிருந்தன. அவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள் தான் 
சட்டவிரோதமாக சில முகவர்களுக்கு வழங்கப்பட்டு, கள்ள 
சந்தையில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு 
வருகின்றன.

மீதமுள்ள 5% முன்வரிசை இருக்கைகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 
விலைக்கு விற்கப்படுகின்றன. இதை வர்ணிக்க பகல்கொள்ளை 
என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை.

சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் 
அரசியல் அரிதாரம் பூசுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். 
விதிமீறல்களையும், ஊழல்களையும் ஒழிக்க வேண்டும் என்பது தான்
நடிகர் ரஜினிகாந்தின் நோக்கம் என்றால், அதற்கான
நடவடிக்கைகளை தமது திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் 
கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதிலிருந்து 
தொடங்க வேண்டும்.

அதற்காக தாம் நடித்த காலா திரைப்படத்தை நிர்ணயிக்கப்பட்டதை 
விட கூடுதல் கட்டணம் கொடுத்து பார்க்கக்கூடாது என்று தமது 
ரசிகர்களுக்கு நண்பர் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை மூலமாகவோ, 
காணொலி பதிவு மூலமாகவோ உடனடியாக அறிவுறுத்த வேண்டும்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படியான
நடவடிக்கை மேற்கொள்வதுடன், அந்த திரையரங்குகளில் காலா 
திரைப்படம் திரையிடப்படுவதை தயாரிப்பாளர் மூலம் தடுத்து 
நிறுத்தவும் நண்பர் ரஜினிகாந்த் முன்வர வேண்டும். 

அப்போது தான் நண்பர் ரஜினிகாந்த் அவரது நம்பகத்தன்மையை 
உறுதி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
------------------------------
தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28271
Points : 62251
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum