"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! பாராட்டுரை : மெர்வின்
by eraeravi Sun Jun 16, 2019 8:14 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் திப்புரை : முனைவர் வெ. ரஞ்சனி
by eraeravi Sun Jun 16, 2019 8:12 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிதாயினி .G மஞ்சுளா
by eraeravi Sun Jun 16, 2019 8:11 pm

» சுய தரிசனம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Jun 08, 2019 8:35 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Jun 07, 2019 6:53 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Fri Jun 07, 2019 6:46 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-4
by அ.இராமநாதன் Fri Jun 07, 2019 6:04 pm

» கவிதைகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Jun 07, 2019 6:01 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-3
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 11:12 pm

» மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 9:51 pm

» கோபம் அழிக்கும், சாந்தம் செழிக்கும்...!!
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 9:43 pm

» அதிகாரத்தின் நிழல் - கவிதை
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 9:31 pm

» இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்
by அ.இராமநாதன் Wed Jun 05, 2019 8:41 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் !
by eraeravi Wed Jun 05, 2019 1:51 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : முனைவர் ,கவிஞர் ,.ஞா. சந்திரன் !
by eraeravi Wed Jun 05, 2019 1:44 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Wed Jun 05, 2019 1:29 pm

» சித்திரம் பேசுதடி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Jun 03, 2019 10:08 pm

» கற்க கசடற! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jun 03, 2019 10:04 pm

» மூங்கில்வனம் ! நூல் ஆசிரியர் : முனைவர் கவிஞர் கூடல் தாரிக், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
by eraeravi Sat Jun 01, 2019 6:22 pm

» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ஜெ. ரஞ்சனி, தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி, இருங்களூர், திருச்சி.
by eraeravi Wed May 29, 2019 11:53 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ஜெ. ரஞ்சனி, தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி, இருங்களூர், திருச்சி.
by eraeravi Wed May 29, 2019 11:48 pm

» கவிதைச்சாரல் ! நூல்ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Wed May 29, 2019 12:08 am

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by asokan1962 Mon May 27, 2019 6:34 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-2
by அ.இராமநாதன் Sun May 26, 2019 1:38 am

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Sun May 26, 2019 1:23 am

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:43 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:39 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:32 pm

» என்னைப்பார் யோகம் வரும் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:24 pm

» நேர்மை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:22 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:18 pm

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:53 pm

» அதிரடி -ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:51 pm

» தன்னம்பிக்கை மொழிகள்
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:35 pm

» பைக் ஆட்டோவாம்...! - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:28 pm

» இன்னும் கொஞ்சம் போடு - ரஸிகமணி டி.கே.சி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:24 pm

» உறவு- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:23 pm

» நம்பிக்கை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:21 pm

» அவனைக் கண்டிக்க வேண்டாம்...!! - நகைச்சுவை நடிகர் பீட்டர் உஸ்டினா
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:19 pm

» அவர்களுள் நான் ஒருவன் - ராஜாஜி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:17 pm

» சுட்டுட்டாங்க...! நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:58 pm

» ஜில் அப்பளம்- வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:54 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:52 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:50 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ

Go down

உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ Empty உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ

Post by அ.இராமநாதன் on Fri Jun 08, 2018 10:17 am

உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ I_icon_minicat by ayyasamy ram Today at 10:15

உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ Kisspng-internet
-


பிரேசில்
கோஸ்டா ரிகா
சுவிட்சர்லாந்து
செர்பியா
-
இந்த பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகள் 
அனைத்து சுற்றுக்கு தகுதிபெறும்.

முக்கிய வீரர்கள், நிலவரம்

சுவிட்சர்லாந்து
-
சுவிட்சர்லாந்து அணி கடந்த 1954-ம் ஆண்டு மட்டுமே உலகக் 
கோப்பையில் நாக் அவுட் சுற்றில் வென்றுள்ளது. ஆனால் 
தொடர்ந்து தகுதிச் சுற்று ஆட்டங்களில் மட்டுமே ஆடியது. 

கடந்த 2009-இல் 17 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் 
சாம்பியன் பட்டம் வென்ற பெரும்பாலான அனுபவம் நிறைந்த 
வீரர்கள் தற்போதைய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

2018 உலகக் கோப்பையில் தகுதி பெற9 தொடர் 
வெற்றிகளுடன் சுவிட்சர்லாந்து இறுதியில் வட அயர்லாந்தை 
வென்று தகுதி பெற்றது. தற்காப்பு ஆட்டத்தில் சிறந்து விளங்கும் 
மானுவேல் அகான்ஜி உள்ளது அணிக்கு கூடுதல் பலமாகும்.

நட்சத்திர வீரர் வலோன் பெஹ்ராமி: தனது 4-வது உலகக் 
கோப்பையில் விளையாடும் வலோன் பெஹ்ராமி, இளம் வீரர்கள் 
கொண்ட அணிக்கு முன்னோடி போல் உள்ளார். போர்ச்சுலுக்கு 
எதிரான தகுதி ஆட்டத்தில் அவர் இல்லாததால் சுவிட்சர்லாந்து 
தோல்வியடைந்தது.

பயிற்சியாளர் விளாடிமிர் பெட்கோவிச்: போஸ்னியாவைச் 
சேர்ந்த விளாடிமிர் கடந்த 3 ஆண்டுகளாக அணியை 
வலிமையாக்கி கட்டுக்கோப்புடன் வைத்துள்ளார். குறைந்த
பட்சம் காலிறுதி வரை முன்னேறுவதை நோக்கமாகக் 
கொண்டுள்ளனர்.

கோஸ்டா ரிகா 
--
மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த மிகச் சிறிய நாடான 
கோஸ்டா ரிகா கடந்த 2014 உலகக் கோப்பையில் காலிறுதி 
வரை முன்னேறி, நியூஸிலாந்திடம் தோல்வியுற்றது. 

தற்போது 5-வது முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி 
பெற்றுள்ள 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த அணி 
சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக தாக்குதல் 
ஆட்டத்தில் பிரைஹன் ருயிஸும், நடுக்களத்தில் செல்சோ 
போர்ஜஸும் எதிரணிக்கு சவால் தருகின்றனர். 

எனினும் ஸ்பெயினுடன் நடந்த நட்பு ஆட்டத்தில் 5-
0 எனவும், ஹங்கேரியுடன் 1-0 எனவும் கோஸ்டாரிகா
தோல்வியடைந்துள்ளது.

நட்சத்திர வீரர் கீலர் நவாஸ்: சிறந்த கோல்கீப்பர்களில் 
ஒருவரான கீலர் நவாஸ் அணியின் முக்கிய பலமாக 
உள்ளார். 2014 முதல் மாட்ரிட் அணியில் விளையாடி 
வருகிறார்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29779
Points : 65327
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ Empty Re: உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ

Post by அ.இராமநாதன் on Fri Jun 08, 2018 10:17 am

பயிற்சியாளர் ஆஸ்கர் ராமிரெஸ்: 

இவரது பயிற்சியின கீழ் ஆட்டத்திறன் மிக்கதாக மாறியுள்ள 
கோஸ்டா ரிகா அணி, கடந்த 2014 போட்டியில் பெற்ற 
நிலையை மீண்டும் அடைய கடுமையாக போராடும்.


பிரேசில்

5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி கால்பந்து 
ஆட்டத்தின் ஜாம்பவான் அணிகளில் ஒன்றாகும். பீலே, 
ஸீகோ, ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்ட பல நட்சத்திர 
வீரர்கள் இடம் பெற்ற அணி.

கடந்த 2014-ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக் 
கோப்பை போட்டியில் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட 
நிலையில் அரையிறுதியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் க
ணக்கில் படுதோல்வி அடைந்தது பிரேசில். 

அந்த அதிர்ச்சியில் இருந்து அந்நாட்டு பொதுமக்கள், 
வீரர்கள் மீளுவதற்கு நீண்ட காலம் ஆகியது.

இந்நிலையில் 2018 உலகக் கோப்பை தென் அமெரிக்காவில் 
இருந்து முதலில் தகுதி பெற்ற அணி பிரேசில். பரம 
வைரியான ஆர்ஜென்டீனாவை 3-0 என தகுதிச் சுற்றில் 
வீழ்த்தியது. கடந்த 2016 முதல் புத்துணர்வு பெற்ற பிரேசில் 
அணி 13 வெற்றிகள், 3 டிரா, ஓரே ஒரு தோல்வி என 
அபாரமாக ஆடி வருகிறது. 

நட்சத்திர வீரர் நெய்மர்:

அந்த அணியின் முக்கிய வீரராக நெய்மர் திகழ்கிறார்.
கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்ட அவர் உ
லகக் கோப்பையில் விளையாடுவதே சந்தேகமாக இருந்தது. 

தற்போது குணமடைந்து மீண்டும் அணியில் இடம் 
பெற்றுள்ளார். ரஷியாவில் நடக்கும் போட்டியில் பிரேசில் 
வெல்லும் பட்சத்தில் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ 
ஆகியோரை நெய்மர் பின்னுக்கு தள்ளி ஜொலிப்பார்.

பயிற்சியாளர்: அடேனோர் பாச்சி டைட் எனவும் 
அழைக்கப்படும் பயிற்சியாளர் பாச்சி அணியை வலுவாக
கட்டமைத்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு போட்டியில் 
துங்கா பயிற்சியாளராக இருந்தபோது அந்த அணி 
நெய்மரையே பெரிதும் சார்ந்திருந்தது. 

ஆனால் தற்போது டைட் பயிற்சியில் அந்த அணி சிறப்பான 
அணியாக மிளிர்ந்து வருகிறது.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29779
Points : 65327
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ Empty Re: உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ

Post by அ.இராமநாதன் on Fri Jun 08, 2018 10:18 am

டாப் 10 நட்சத்திர வீரர்கள்: லியோனல் மெஸ்ஸி (ஆர்ஜென்டீனா)

வலுகுன்றிய அணியில் இடம்பெற்றுள்ள உலகின் தலைசிறந்த 
வீரர் என்ற பெயரை லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். 
எந்த அணியாக இருந்தாலும், மெஸ்ஸி தனது திறமையான 
ஆட்டத்தால் போட்டியின் தன்மையையே மாற்றக்கூடியவர். 

அவர் இடம் பெற்றுள்ள பார்சிலோனா அணி இந்த லீக் சீசனில் 
ஓரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியைத் தழுவியது 
குறிப்பிடத்தக்கது. 34 கோல்களை அடித்தும், 12 கோல்களை 
அடிக்கவும் மெஸ்ஸி உதவினார்.

அவர் இடம் பெறும் அனைத்து அணிகளிலும் மெஸ்ஸியே 
பிரதான இடத்தைப் பெறுகிறார். அவர் இடம் பெறும் அணிகள் 
அனைத்தும் வெற்றி படிக்கெட்டில் பயணிக்கும் நிலையில், 
ஆர்ஜென்டீனா அணியும், மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல 
அவர் உதவுவார் என எதிர்நோக்கி உள்ளது.

செர்பியா

8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலகக் கோப்பைக்கு தகுதி 
பெற்றுள்ள செர்பியா தகுதி ஆட்டங்களில் அயர்லாந்து,
வேல்ஸ், ஆஸ்திரியா அணிகளை வீழ்த்தி முன்னேறியது.
-
குறிப்பாக தனி நாடான பின் 2006-இல் முதன்முறையாக 
உலகக் கோப்பையில் விளையாடி 3-வது இடத்தை பெற்றது.
நிகழாண்டு நடந்த தகுதி ஆட்டங்களில் செர்பியா 
20 கோல்களை அடித்து வெற்றி நடை போட்டது. அலெக்சாண்டர் 
மிட்ரோவிக் அபாரமாக ஆடினார். 

நட்சத்திர வீரர் பிரானிஸ்லேவ் இவானோவிச்: 

செயின்ட் பீட்டர்ஸ்பக் அணியில் விளையாடி வரும் 
பிரானிஸ்லேவ் தற்காப்பு ஆட்டத்தில் மலை போல் விளங்குகிறார். 
தற்காலியாக பயிற்சியாளராக லேடன் ஸ்டேஜிக் செயல்பட்டு 
வருகிறார்.
-
-----------------------------
தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29779
Points : 65327
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ Empty Re: உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum