"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உணவு பழக்கம் பழமொழி வடிவில் -
by அ.இராமநாதன் Yesterday at 9:41 pm

» பல்சுவை -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:31 pm

» படித்ததில் பிடித்தது -பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 9:31 pm

» புன்னகைக்கலாம் வாங்க...!
by அ.இராமநாதன் Yesterday at 12:16 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 12:00 am

» நகைச்சுவை - ரசித்தவை-தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 9:05 pm

» ஞானம் என்பது தினமும் எதையாவது கை விடுவது...!!
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 8:49 pm

» இது நகர்வலமல்ல! சுகர் வலம்...!
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 7:49 pm

» குறுஞ்செய்தியாவது அனுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 2:35 pm

» ஸ்ரீவள்ளி கவிதைகள்
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 2:31 pm

» மர்மம் உணர்ந்து விட்டால் - கவிதை
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 2:26 pm

» அதனால் நீ - கவிதை
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 2:17 pm

» பாடம் கற்பீர் - கவிதை
by அ.இராமநாதன் Tue Jan 22, 2019 2:04 pm

» மனிதனுடைய ஆற்றலுக்கு எல்லை இல்லை...!!
by அ.இராமநாதன் Mon Jan 21, 2019 6:34 pm

» தத்துவம் - இணையவெளியில் ரசித்தவை
by அ.இராமநாதன் Mon Jan 21, 2019 6:29 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்
by eraeravi Wed Jan 16, 2019 4:47 pm

» கொசுவின் வலிமை
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:24 am

» படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:19 am

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:16 am

» அழுக்காறாமை - குறள் விளக்கம்
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:03 am

» மைக்ரோ கதை
by அ.இராமநாதன் Wed Jan 16, 2019 12:01 am

» பொய் - ஆன்மீக கதை
by அ.இராமநாதன் Tue Jan 15, 2019 11:57 pm

» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி
by அ.இராமநாதன் Tue Jan 15, 2019 12:14 am

» போஸ்ட் கார்டு கவிதை
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:34 pm

» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:31 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:22 pm

» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:17 pm

» தமிழ்ப் புத்தாண்டு சபதம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 13, 2019 5:24 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Fri Jan 11, 2019 11:22 am

» முதுமை போற்றுதும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:18 pm

» நினைவுகள் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:16 pm

» சிந்தனை துளிகள்
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:15 pm

» இதற்கிணையோ ஒரு நாடு! - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:15 pm

» உயிர் அச்சம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:14 pm

» வாழ்க்கைத் தடகளம் - கவிதை Post new topic Reply to topic
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:13 pm

» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:13 pm

» யாரிடம் கற்பீர் – கவிதை..
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:12 pm

» பரிசு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:11 pm

» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:09 pm

» கைநாட்டு அரசியல்காரன்...!! -ஹைகூ
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:09 pm

» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.
by அ.இராமநாதன் Wed Jan 09, 2019 3:06 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Jan 09, 2019 10:09 am

» இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Tue Jan 08, 2019 4:15 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே! தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக!! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Jan 08, 2019 2:37 pm

» படித்ததில் பிடித்தது...!
by அ.இராமநாதன் Mon Jan 07, 2019 11:19 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உன் புருஷன விட்ட எடத்துல போய் பாரு

Go down

உன் புருஷன விட்ட எடத்துல போய் பாரு

Post by அ.இராமநாதன் on Fri Jul 27, 2018 12:01 am

யோவ் அப்ப இருந்து பாக்கறேன். 
கோயில்ல இருந்து என் பின்னாலயே வர. யார் நீ?

மேடம் நீங்க ஒரு கால்ல போட்டு இருக்கிற செருப்பு 
என் மனைவியோடது 
அங்க நின்னு மொறச்சுட்டு இருக்கா. ப்ளீஸ் குடுத்துடுங்க

இத நீங்க என்ன கூப்ட்டு சொல்லியிருக்க வேண்டியது 
தானே. 

எங்க மேடம் அப்ப இருந்து கத்துரேன் 
நீங்க உங்க காதுல வெச்ச போனை எடுக்கல. 

என்னங்க நீங்களாவது அவரு கூப்ட்டத என் கிட்ட 
சொல்லக்கூடாதா. 

ஏம்மா நிமிர்ந்து பாரு. நா பூக்கடைக்காரன். 
நீ போன் பேசிகிட்டே என் கைய புடிச்சு தர தரன்னு 
இழுத்துட்டு வர.

உன் புருஷன விட்ட எடத்துல போய் பாரு

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29323
Points : 64467
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: உன் புருஷன விட்ட எடத்துல போய் பாரு

Post by அ.இராமநாதன் on Fri Jul 27, 2018 12:03 am

அமெரிக்காவில் வசிக்கும் மகனை சென்று பார்க்க பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுத்திருந்தார் அந்த வயதான பெண்மணி .

வெரிஃபிகேஷனுக்காக  அவரை சந்திக்க வந்தார் லோக்கல் போலீஸ் அதிகாரி .

அந்த அம்மையார் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் . அவர் எதிரில் ஒரு தட்டு  நிறைய முந்திரிப்பருப்பு .

" தனியாவா  இருக்கீங்க  ? அதான்  பிள்ளை அமெரிக்கா கூட்டிட்டு போரானா?"

" ஆமாம்  கொஞ்ச நாளைக்குத்தான் . அப்புறம் திரும்பி வந்துடுவேன் "

" நான் கொஞ்சம் முந்திரி பருப்பு சாப்பிடலாமா ?"

"தாராளமா எடுத்துக்கோங்க என் பிள்ளை அமெரிக்காலேருந்து அனுப்பியது "/

போலீஸ்காரர் கொஞ்சம் தாராளமாகவே    எடுத்து சாப்பிட்டார் .
" உங்களுக்கு முந்திரி பிடிக்காதா அம்மா "?
.
.
.
.
.

.
" ரொம்ப பிடிக்கும் ஆனா கடிக்க முடியாது. அதைச்  சுத்தி இருக்கற சாக்கலேட்டை  மட்டும் சப்பி சாப்டுட்டு  முந்திரியை அப்படியே வச்சுடுவேன் "

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29323
Points : 64467
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum