"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்
by eraeravi Yesterday at 4:47 pm

» கொசுவின் வலிமை
by அ.இராமநாதன் Yesterday at 12:24 am

» படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Yesterday at 12:19 am

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 12:16 am

» அழுக்காறாமை - குறள் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 12:03 am

» மைக்ரோ கதை
by அ.இராமநாதன் Yesterday at 12:01 am

» பொய் - ஆன்மீக கதை
by அ.இராமநாதன் Tue Jan 15, 2019 11:57 pm

» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி
by அ.இராமநாதன் Tue Jan 15, 2019 12:14 am

» போஸ்ட் கார்டு கவிதை
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:34 pm

» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:31 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:22 pm

» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:17 pm

» தமிழ்ப் புத்தாண்டு சபதம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 13, 2019 5:24 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Fri Jan 11, 2019 11:22 am

» முதுமை போற்றுதும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:18 pm

» நினைவுகள் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:16 pm

» சிந்தனை துளிகள்
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:15 pm

» இதற்கிணையோ ஒரு நாடு! - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:15 pm

» உயிர் அச்சம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:14 pm

» வாழ்க்கைத் தடகளம் - கவிதை Post new topic Reply to topic
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:13 pm

» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:13 pm

» யாரிடம் கற்பீர் – கவிதை..
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:12 pm

» பரிசு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:11 pm

» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:09 pm

» கைநாட்டு அரசியல்காரன்...!! -ஹைகூ
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:09 pm

» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.
by அ.இராமநாதன் Wed Jan 09, 2019 3:06 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Jan 09, 2019 10:09 am

» இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Tue Jan 08, 2019 4:15 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே! தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக!! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Jan 08, 2019 2:37 pm

» படித்ததில் பிடித்தது...!
by அ.இராமநாதன் Mon Jan 07, 2019 11:19 pm

» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க! வாழ்க! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 06, 2019 3:20 pm

» பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Jan 05, 2019 9:37 pm

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Sat Jan 05, 2019 7:48 pm

» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:54 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:48 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:45 pm

» பாட்டி போட்ட கோடு
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 6:38 pm

» 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 5:46 pm

» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்!
by அ.இராமநாதன் Wed Jan 02, 2019 10:47 am

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Dec 31, 2018 8:55 pm

» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019
by ராஜேந்திரன் Mon Dec 31, 2018 8:34 pm

» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:54 pm

» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:53 pm

» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:50 pm

» மச்சினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…?!
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சிரிக்க மட்டும்

Go down

சிரிக்க மட்டும்

Post by அ.இராமநாதன் on Fri Jul 27, 2018 12:39 am

மனைவி: உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே 
கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க ... 
எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!
-
கணவன்: அதெல்லாம் சும்மாடி ... நம்பாத‌...
-
மனைவி: ஏன் ... ஏன் அப்படி சொல்றீங்க?
-
"கணவன்: என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே 
கிடைக்க மாட்டாருன்னா ... அப்புறம் ஏன் உன் 
தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு...

________

டாக்டர்: முன் பல் ரெண்டும் எப்படி விழுந்துச்சு...?                
-
நோயாளி: சொல்ல மாட்டேன் டாக்டர்.                                
-
டாக்டர்: ஏன் ?                                            
-
நோயாளி: நடந்ததை வெளில சொன்னா மீதி பல்லும் 
கொட்டிடும்னு என் மனைவி சொல்லி இருக்கா டாக்டர். 
-
___________

மனைவி: 

எந்தக் காரணமும் இல்லாமல் குடிக்கமாட்டேனு 
சொன்னீங்களே இப்போ எதுக்கு குடிச்சீங்க?   
----------
        கணவன்: 
அது ஒண்ணுமில்லைடி... தீபாவளி ராக்கெட் வைக்க 
பையன் பாட்டில் வேணும்னு கேட்டான் அதான்...    
-    

__________

மனைவி: ''ஏங்க, நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா 
ஒரு பொண்ணு போனாளே... அவளுக்கு என்ன வயசு 
இருக்கும்?''
-
கணவன்: ''கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்!''
-
மனைவி: ''அந்தா நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட 
ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?''
-
கணவன்: ''மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் 
தாண்டாது. ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் 
என்கிட்ட கேக்குற?
-
மனைவி: இல்ல 'பார்வை சரியில்ல, கண்ணாடி 
போடணும்'னீங் களே..! ஆனா, இந்த மாதிரி யாராவது 
போகும்போது பேந்தப் பேந்த பாக்குறீங்களே... 
இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணத்தான்.
-
__________

கணவன்: 
(போன் ரிஸீவரை பொத்தியபடி)
 ''அடியே, அம்மா பாத்ரூமில வழுக்கி 
விழுந்துட்டாங்களாம்...''
-
மனைவி: ''வயசான காலத்துல ஓய்ஞ்சு ஒரு இடத்துல 
உட்கார மாட்டாங்களே, அவங்களுக்கு இது 
வேண்டியதுதான்!''
-
கணவன்: ''விழுந்தது எங்கம்மா இல்லடி, உங்கம்மா!''
-

மனைவி: ''ஐயோ... அவங்க ஓடியாடுறது மேலே 
எந்த கொள்ளிக் கண்ணுபட்டுச்சோ... பார்த்துகிட்டு 
நிக்கறீங்களே... போனைக் குடுங்க!''
-
____________

வாணி: 
என்னடி உன் செல்போனில் கொஞ்ச நேரத்துக்கு 
முன்னாடி பேய் காலிங்ன்னு வந்துச்சு?
-
ராணி: அது என் மாமியார்டி.
-
வாணி: இப்ப என்ன பிசாசு காலிங்னு வருது?
-
ராணி: அது என் நாத்தனார்டி
-
வாணி: 
ஆமா, இது என்ன நாய் குரைக்கும் ரிங்டோன்?       
-
ராணி: என் கணவருக்கு அந்த ரிங்டோன் தான் வச்சிருக்கேன்
__________

போனில்...
-
''நாங்க உஙக மனைவியை கடத்தி வைச்சுருக்கோம்..
ஐந்து லட்சரூபாய் கொடுத்தா விட்டுடறோம்...''
-
''ஐந்து என்ன பத்துலட்ச ரூபாயே தரேன்..
ஆனா திருப்பி மட்டும் அனுப்பிடாதீங்க..'
-
__________

குரு: 
என்னங்க, உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா 
கேட்டுக்கிட்டே இருக்குது?
-
கிரி:என் பொண்டாட்டி, என் மேல ஏதாவது பாத்திரத்தை
 தூக்கி வீசுவா, என் மேல பட்டா அவ சிரிப்பா... 
படாட்டா நான் சிரிப்பேன்.ஒரே தமாசு தான் போங்க)
-
-------------------------------------------
படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29255
Points : 64371
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum