"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்
by eraeravi Yesterday at 4:47 pm

» கொசுவின் வலிமை
by அ.இராமநாதன் Yesterday at 12:24 am

» படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Yesterday at 12:19 am

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 12:16 am

» அழுக்காறாமை - குறள் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 12:03 am

» மைக்ரோ கதை
by அ.இராமநாதன் Yesterday at 12:01 am

» பொய் - ஆன்மீக கதை
by அ.இராமநாதன் Tue Jan 15, 2019 11:57 pm

» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி
by அ.இராமநாதன் Tue Jan 15, 2019 12:14 am

» போஸ்ட் கார்டு கவிதை
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:34 pm

» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:31 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:22 pm

» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:17 pm

» தமிழ்ப் புத்தாண்டு சபதம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 13, 2019 5:24 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Fri Jan 11, 2019 11:22 am

» முதுமை போற்றுதும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:18 pm

» நினைவுகள் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:16 pm

» சிந்தனை துளிகள்
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:15 pm

» இதற்கிணையோ ஒரு நாடு! - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:15 pm

» உயிர் அச்சம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:14 pm

» வாழ்க்கைத் தடகளம் - கவிதை Post new topic Reply to topic
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:13 pm

» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:13 pm

» யாரிடம் கற்பீர் – கவிதை..
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:12 pm

» பரிசு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:11 pm

» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:09 pm

» கைநாட்டு அரசியல்காரன்...!! -ஹைகூ
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:09 pm

» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.
by அ.இராமநாதன் Wed Jan 09, 2019 3:06 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Jan 09, 2019 10:09 am

» இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Tue Jan 08, 2019 4:15 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே! தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக!! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Jan 08, 2019 2:37 pm

» படித்ததில் பிடித்தது...!
by அ.இராமநாதன் Mon Jan 07, 2019 11:19 pm

» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க! வாழ்க! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 06, 2019 3:20 pm

» பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Jan 05, 2019 9:37 pm

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Sat Jan 05, 2019 7:48 pm

» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:54 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:48 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:45 pm

» பாட்டி போட்ட கோடு
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 6:38 pm

» 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 5:46 pm

» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்!
by அ.இராமநாதன் Wed Jan 02, 2019 10:47 am

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Dec 31, 2018 8:55 pm

» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019
by ராஜேந்திரன் Mon Dec 31, 2018 8:34 pm

» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:54 pm

» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:53 pm

» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:50 pm

» மச்சினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…?!
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பூத்துக் குலுங்குகிறது 'நீலக்குறிஞ்சி': மூணாரில் அரியவகை மலர் சீஸன் தொடங்கியது

Go down

பூத்துக் குலுங்குகிறது 'நீலக்குறிஞ்சி': மூணாரில் அரியவகை மலர் சீஸன் தொடங்கியது

Post by அ.இராமநாதன் on Sun Jul 29, 2018 9:20 am


மூணார் | படம்: ஏஎன்ஐ

ஒவ்வொரு ஆண்டும் பூக்கும் பருவத்தில் நீலக்குறிஞ்சி 
எனும் அரியவகை மலர்கள் பூத்துக்குலுங்குவதைக் காண 
மூணாரில் பயணிகள் குவிந்து வருகின்றனர். 

பெரும் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் குவியும் 
சிறந்த இந்திய மலைவாசஸ்தலமாக மூணார் விளங்குகிறது.

மூணாருக்குச் சென்றால் அதைச்சுற்றிலும் பயணிகள் 
அவசியம் தவறாமல் பார்க்கவேண்டிய 5 மிகச்சிறந்த 
இடங்களை மேக் மை ட்ரிப் பட்டியலிட்டுள்ளது.

   
பூத்தமேடு

வாசனை திரவியங்களின் தோட்டங்களை அனுபவிக்க 
பயணிகளுக்கு வாய்ப்பு கொடுக்கிறது பூத்தமேடு. பரந்து 
விரிந்திருக்கும் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள், 
நறுமணம் மிக்க ஏலக்காய் தோட்டங்கள் மற்றும் இந்த 
இடத்தின் புதுமலர்ச்சிமிக்க தோட்டவெளிகள் புத்துணர்ச்சி 
தரக்கூடியன. மூணாரில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள 
இந்த சுற்றுலாத்தலம் ஒரு டாக்ஸி அல்லது ஒரு வாடகை 
வண்டியை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். 

மலையேற்றம் மற்றும் நீண்ட மலைப்பகுதிகளுக்கு ஏற்ற 
இடமாக இந்த மூணார் உள்ளது.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29255
Points : 64371
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Re: பூத்துக் குலுங்குகிறது 'நீலக்குறிஞ்சி': மூணாரில் அரியவகை மலர் சீஸன் தொடங்கியது

Post by அ.இராமநாதன் on Sun Jul 29, 2018 9:21 am


ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி

மூணார் நகரத்துக்கு வெளியே உள்ள ஒரு பிரம்மாண்டமான
நீர்வீழ்ச்சி இது, ஆட்டுக்கல் மூணார் வருபவர்கள் நிச்சயம் 
பார்க்க வேண்டிய இடமாக உள்ளது. இதன் வெளிப்பகுதி 
முனையில் ஒரு பள்ளிவாசல் அமைந்துள்ளது. 

ஆட்டுக்கல் மழைக்காலங்களில் பயணிகள் அனுபவிக்க 
சிறந்த இடம். இப்பகுதியைச் சுற்றிப் பார்ப்பதோடு இங்குள்ள
 நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழலாம்.

ராஜமாலா

மூணார் பயணத்தின்போது, ராஜமாலா செல்வது ஒரு சாகச 
உணர்வை தரும். இது ஆனைமுடி சிகரத்தின் ஒரு பகுதி. 
கேரளாவின் மிகப்பெரிய மலை. இங்கு அற்புதமான 
மலையேற்றப் பகுதிகள் உள்ளன. பள்ளத்தாக்கைச் 
சுற்றிலுமுள்ள பகுதிகளில் ட்ரெக்கிங் செல்பவர்கள் ஆனைமுடி 
சரகம் வழியாக செல்லும்போது ரவிக்குளம் தேசிய பூங்காவை
 (ராஜாமாலாவிலிருந்து 3 கி.மீ. தொலைவு) அடையலாம்.

 
ரவிக்குளம் தேசிய பூங்கா

மூணாரில் எல்லோரும் மிகவும் விரும்பக்கூடிய இடம் இது. 
நீலகிரி வரையாடுகளின் இல்லம் என்று இதனை 
அழைக்கிறார்கள். அதற்காகவே இந்த இடம் புகழ்பெற்று 
விளங்குகிறது. இங்கு ஏராளமான அரிய வகை பறவைகள், 
விலங்குகள், பட்டாம்பூச்சிகள் சுற்றித்திரிகின்றன. 

இதனைச் சுற்றிலும் உள்ள மலைகளில் உள்ள தேயிலைத் 
தோட்டம் பூங்காவை மேலும் அழகுபடுத்துகிறது.

தேவிகுளம்

இது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் 
சிறு மலைச்சாரல் ஆகும். சில்லென்ற காற்று வீசும் 
இப்பகுதியில், இது பசுமை மலைச்சரிவு, இம்மலையெங்கும்
 தாழ்ந்துவரும் மேகங்கள் என கண்கொள்ளா காட்சியைக் 
கொண்டுள்ள இடம். வரும் சுற்றுலாப் பயணிகளை 
இருத்திவைத்துக்கொள்ளும் எண்ணற்ற அருவிகளும் 
ஏரிகளும் இங்கு நிறைந்துள்ளன. 
தேவிகுளத்தில் முக்கியமாக பார்க்கவேண்டிய ஏரி 
சீதா தேவி ஏரி.

இப்பகுதி முழுவதும் மூலிகைத்தன்மை நிறைந்துள்ளது. 
வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டுகளிப்பதற்காகவே ஒரு
 சிறந்த சரணாலயம் அமைந்துள்ளது. 

அதுமட்டுமின்றி நகரின் நச்சுக்காற்றிலிருந்து தப்பிக்க 
விரும்புபவர்கள் இங்கு வந்து பல்வேறு சரணாலயங்கள் 
வழியாக செல்லும்போது  சுத்தமான, குளிர்ச்சியான காற்றை
 சுவாசித்து சற்றே சுத்திகரித்துக்கொள்ளலாம்.
-
-----------------------------

தமிழில்: பால்நிலவன்
நன்றி- தி இந்து நாளிதழ்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29255
Points : 64371
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum