"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்
by eraeravi Yesterday at 4:47 pm

» கொசுவின் வலிமை
by அ.இராமநாதன் Yesterday at 12:24 am

» படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Yesterday at 12:19 am

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 12:16 am

» அழுக்காறாமை - குறள் விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 12:03 am

» மைக்ரோ கதை
by அ.இராமநாதன் Yesterday at 12:01 am

» பொய் - ஆன்மீக கதை
by அ.இராமநாதன் Tue Jan 15, 2019 11:57 pm

» இராஜாஜி மகனை தமிழில் எழுத வைத்த காந்தி
by அ.இராமநாதன் Tue Jan 15, 2019 12:14 am

» போஸ்ட் கார்டு கவிதை
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:34 pm

» கே.ஜி.எஃப் - திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:31 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:22 pm

» பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்
by அ.இராமநாதன் Mon Jan 14, 2019 11:17 pm

» தமிழ்ப் புத்தாண்டு சபதம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 13, 2019 5:24 pm

» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Fri Jan 11, 2019 11:22 am

» முதுமை போற்றுதும் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:18 pm

» நினைவுகள் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:16 pm

» சிந்தனை துளிகள்
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:15 pm

» இதற்கிணையோ ஒரு நாடு! - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:15 pm

» உயிர் அச்சம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:14 pm

» வாழ்க்கைத் தடகளம் - கவிதை Post new topic Reply to topic
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:13 pm

» இந்திய தேசம் ஒண்ணுதான் - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:13 pm

» யாரிடம் கற்பீர் – கவிதை..
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:12 pm

» பரிசு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:11 pm

» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:09 pm

» கைநாட்டு அரசியல்காரன்...!! -ஹைகூ
by அ.இராமநாதன் Thu Jan 10, 2019 11:09 pm

» நகைச்சுவை துணுக்குகளின் தொகுப்பு.
by அ.இராமநாதன் Wed Jan 09, 2019 3:06 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Wed Jan 09, 2019 10:09 am

» இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Tue Jan 08, 2019 4:15 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு தை மகளே வருக இங்கே! தமிழருக்குத் தமிழ்ப்பற்றைத் தருக!! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Jan 08, 2019 2:37 pm

» படித்ததில் பிடித்தது...!
by அ.இராமநாதன் Mon Jan 07, 2019 11:19 pm

» தமிழ்த்தேனீ இரா .மோகன் ஐயா வாழ்க! வாழ்க! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 06, 2019 3:20 pm

» பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Jan 05, 2019 9:37 pm

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Sat Jan 05, 2019 7:48 pm

» பல்சுவை - ரசித்தவை{ தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:54 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:48 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 8:45 pm

» பாட்டி போட்ட கோடு
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 6:38 pm

» 2019-ல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்ப் படங்கள்
by அ.இராமநாதன் Thu Jan 03, 2019 5:46 pm

» 2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்!
by அ.இராமநாதன் Wed Jan 02, 2019 10:47 am

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Dec 31, 2018 8:55 pm

» புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2019
by ராஜேந்திரன் Mon Dec 31, 2018 8:34 pm

» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' என்ற நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:54 pm

» குலாம் ரசூல் எழுதிய, ‘முஸ்லிம் மன்னர்கள்’ நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:53 pm

» ப.சிவனடி எழுதிய, ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ நுாலிலிருந்து:
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:50 pm

» மச்சினியை ஏறெடுத்துப் பார்க்க மாட்டியா…?!
by அ.இராமநாதன் Sun Dec 30, 2018 11:48 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் உணவுகள்

Go down

மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் உணவுகள்

Post by அ.இராமநாதன் on Sun Aug 05, 2018 12:01 am

சிலரது மனநிலை புத்துணர்ச்சியுடன் இல்லாமல் இருப்பதற்கு 
அதிகப்படியான வேலைப்பளுவும், கோபமும் தான் காரணம்.
-
மேலும் உடலில் மூளையை புத்துணர்ச்சியுடன் வைக்கும் 
சில ஹோர்மோன்களான செரோடோனின், எண்டோர்பின், 
டோபமைன் போன்றவை சரியான அளவில் சுரக்காததே 
ஆகும்.
-
இவ்வாறு மனதை ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் 
வைக்கும் ஹோர்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 
ஒரு சில உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சரிசெய்து 
விடலாம்.
-
--------------------------------
-
ஸ்ட்ராபெர்ரி
-
ஸ்ட்ராபெர்ரியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. 
இது நரம்புகளை சீராக வைக்க உதவுகிறது.

மேலும் இதில் அதிகப்படியான வைட்டமின் சி இருப்பதால், 
இதனை சாப்பிடும் போது, மனமானது புத்துணர்ச்சியுடன் 
இருக்கும்.
-
-----------------------------------

வாழைப்பழம்

ஸ்ட்ராபெர்ரியைப் போன்றே, வாழைப்பழத்திலும் 
பொட்டாசியம் அதிகம் உள்ளது.

அதுமட்டுமின்றி இதில் மக்னீசியம் அதிகம் உள்ளது. 
மேலும் இதில் உள்ள இயற்கை இனிப்பானது, 
இரத்தத்திற்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தி, உடலில் 
இரத்தத்தை சீராக பாய வைக்கும்.

அதிலும் இதில் உள்ள மாச்சத்துள்ள கார்போஹைட்ரேட், 
மனதை புத்துணர்ச்சசியுடன் வைக்க உதவுகிறது.
-
---------------------------------------

சூரியகாந்தி விதை

சூரியகாந்தி விதைகளில் செலினியம் மற்றும் மக்னீசியம் 
அதிகம் உள்ளது.

மேலும் இதில் உள்ள அமினோ ஆசிட், மூளையை 
புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும் செரோடோனின் 
உற்பத்தியை அதிகரிக்கும்.
-
--------------------------------------

தக்காளி

தக்காளியில் எவ்வளவு தான் மற்ற நன்மைகள் 
நிறைந்தாலும், மூளைக்கு ஏற்ற உணவுப் பொருட்களில் 
தக்காளியும் ஒன்று. இவற்றில் லைகோபைன் என்னும் 
ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது 
மூளைக்கு ஏற்படும் பிரச்சனையை தடுக்கும்.
-
---------------------------------------

டார்க் சொக்லெட்

இதில் உள்ள அனடாமைன் மூளைக்கு இரத்த ஓட்டத்தை 
அதிகரித்து, கவனத்தை அதிகரித்து மூளையின் 
சக்தியையும், சரியான மனநிலையையும் வைக்கும்.

மேலும் இதில் கலோரிகள் அதிகம் இருப்பதால் இதனை 
அளவாக சாப்பிடுவது நல்லது.
-
------------------------------------

முட்டை

முட்டையில் ஜிங்க், வைட்டமின் பி, அயோடின், 
ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டின் உள்ளது.

இந்த பொருட்கள் அனைத்துமே மூளையின் 
ஆரோக்கியத்திற்கு ஏற்றது. மேலும் இவை புத்துணர்வான 
மனநிலையையும் வைக்க உதவும்.
-
------------------------------------------

பால் பொருட்கள்

பால் பொருட்களில் புரோட்டீன் அதிகம் இருக்கிறது. 
பொதுவாக புரோட்டீனானது அமினோ ஆசிட்டுகளால் 
ஆனது.

அந்த அமினோ ஆசிட்டுகள் உடலில் உள்ள சக்தியை
 அதிகரிப்பதோடு, மனநிலையையும் அமைதியாக வைக்கும். 
எனவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் போன்றவற்றை 
சாப்பிடலாம்.
-
-------------------------------------------

தேங்காய்

தேங்காயில் நடுத்தர சங்கிலியான ட்ரைகிளிசரைடுகள் 
உள்ளன. இவை ஒரு ஸ்பெஷலான கொழுப்புக்கள் என்பதால் 
அவை மனநிலை நன்கு வைப்பதோடு, உடல் முழுவதற்கும் 
மிகவும் சிறந்தது.
-
------------------------------------------
படித்ததில் பிடித்தது

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29255
Points : 64371
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum