"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாட்ஸ் அப் மினி கதைகள்
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:43 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:39 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:32 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:30 pm

» என்னைப்பார் யோகம் வரும் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:24 pm

» நேர்மை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:22 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:18 pm

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:53 pm

» அதிரடி -ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:51 pm

» தன்னம்பிக்கை மொழிகள்
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:35 pm

» பைக் ஆட்டோவாம்...! - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:28 pm

» இன்னும் கொஞ்சம் போடு - ரஸிகமணி டி.கே.சி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:24 pm

» உறவு- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:23 pm

» நம்பிக்கை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:21 pm

» அவனைக் கண்டிக்க வேண்டாம்...!! - நகைச்சுவை நடிகர் பீட்டர் உஸ்டினா
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:19 pm

» அவர்களுள் நான் ஒருவன் - ராஜாஜி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:17 pm

» சுட்டுட்டாங்க...! நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:58 pm

» ஜில் அப்பளம்- வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:54 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:52 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:50 pm

» குறியீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:35 pm

» முடிவு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:33 pm

» பாக்யலட்சுமி படத்திலிருந்து நகைச்சுவை காட்சிகள்
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:03 pm

» அம்மி அப்டி...!!
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:59 pm

» புத்திமதி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:56 pm

» நிவாரணிகள்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:55 pm

» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:54 pm

» சொல்லடி அபிராமி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:52 pm

» சிரிக்கலாம் வாங்க....!
by அ.இராமநாதன் Sun May 19, 2019 3:22 pm

» சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun May 19, 2019 2:12 pm

» தடபுடல் அல்வா - புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun May 19, 2019 1:25 pm

» நாலு மாச பெப்பே...!! (புன்னகை பக்கம்)
by அ.இராமநாதன் Sun May 19, 2019 1:16 pm

» அன்னை மொழி
by அ.இராமநாதன் Sun May 19, 2019 12:49 pm

» என்ன சொல்லப் போகிறாய்? நூல் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun May 19, 2019 10:36 am

» மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat May 18, 2019 6:24 pm

» அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
by eraeravi Sat May 18, 2019 2:29 pm

» இரட்டையர்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat May 18, 2019 12:53 pm

» தமிழகமே தமிழ் மறந்தால் தமிழ்மொழியை யார் படிப்பார்? கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat May 18, 2019 12:44 pm

» ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
by eraeravi Thu May 16, 2019 9:26 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 16, 2019 11:52 am

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 43
by அ.இராமநாதன் Thu May 16, 2019 11:18 am

» காதலியின் முதல்முத்தம்..!
by அ.இராமநாதன் Wed May 15, 2019 5:25 pm

» அழகான முத்தம்.....!!
by அ.இராமநாதன் Wed May 15, 2019 5:23 pm

» முதல் முத்தம் - - குமார் சுப்பையா
by அ.இராமநாதன் Wed May 15, 2019 5:20 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்

Go down

ஈரப் புடவைக்காரி        இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள் Empty ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்

Post by அ.இராமநாதன் on Fri Sep 14, 2018 1:53 pm

61. நடக்க முடியாது; ஆனால் நகராமல் இருக்காது. 
      அது என்ன?

62. முதுகை அமுக்கினுல் மூச்சுவிடுவான்;
      பல்லை அழுத்தினால் பாட்டுப் பாடுவான்.

63. அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி. 
      பாதி நாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள்.

64. ஏணிமேலே கோணி; 
      கோணி மேலே குழாய்; 
      குழாய் மேலே குண்டு; 
      குண்டு மேலே புல்லு: 
      புல்லு மேலே பூச்சி.

65. மொட்டைப் பாட்டிக்கு,
      முழுகத் தெரியாது.

66. ஐந்து அடுக்கு நாலு இடுக்கு.

67. கிணற்றைச் சுற்றிப் புல்.

68. சாண் உயரப் பையன்,
      வைத்ததெல்லாம் சுமப்பான்.

69. பட்டணத்தில் இருந்து இரண்டு சிராய் கொண்டு வந்தேன். 
      ஒன்று எரியுது, இன்னென்று புகையுது.

70. அக்கா சப்பாணி.
      தங்கை நாட்டியக்காரி.

71. அரைச் சாண் குள்ளனுக்குக் 
      கால் சாண் தொப்பி.

72. உயிரில்லை; ஊருக்குப் போவான்.
      காலில்லை; வீட்டுக்கு வருவான்; 
      வாயில்லை; வார்த்தைகள் சொல்வான்.

73. நிலத்தை நோக்கி வருவான்;
      நுரையைக் கக்கிச் செல்வான்.

74. அன்னதான மண்டபத்தில்
      அழகான குருவி.
      அழகான குருவிக்கு
      முழம் நீளம் வால்! 

75. என் தாயோ கடல்; தந்தையோ சூரியன்; 
      என்னை விரும்பாத வீடே இல்லை.

76. தம்பிக்கு எட்டும்; அண்ணனுக்கு எட்டாது. 

77. அறைகள் அறுநூறு அத்தனையும் ஓர் அளவு. 

78. உருவமில்லாதவன் சொன்னதைத் திருப்பிச் சொல்வான். 

79. குளித்தால் கறுப்பு: குளிக்காவிட்டால் சிவப்பு.

80. நட்டமாய் நிற்கிறவனுக்கு நறுக்கு 
      நறுக்கென்று கடிக்கிற வேலை.

81. தாய் இனிப்பாள்; 
      மகள் புளிப்பாள். 
      பேத்தி மனப்பாள்.

82. உண்டதை நினைப்பான், 
      உதையை மறப்பான், 
      உயிரையும் கொடுப்பான், 
      வழியும் நடப்பான். 

83. காலையில் ஊதும் சங்கு: 
      கறி சமைக்க உதவும் சங்கு.

84. கறுப்புச் சட்டைக்காரன்; 
      காவலுக்குக் கெட்டிக்காரன். 

85. தொட்டால் மணக்கும்; 
      குடித்தால் புளிக்கும். 

86. நடக்கத் தெரியாதவன் 
      நடப்பவனுக்கு வழி காட்டுகிறான். 

87. ஏரிக்கரை உயர்ந்திருக்கும், 
      எட்டிப் பழம் சிவந்திருக்கும், 
      காகம் கறுத்திருக்கும், 
      காக்கைக் குஞ்சு வெளுத்திருக்கும். 

88. இரவிலே பிறந்த இளவரசனுக்குத் 
      தலையிலே குடை.


89. உலர்ந்த கொம்பிலே விரிந்த பூ - அது என்ன?

90. ஈரப் புடவைக்காரி 
      இருபத்தெட்டுச் சுற்றுக்காரி.

-
--------------------------
-

விடைகள்
--------------

61. கடிகாரம்.

62. ஆர்மோனியம்.

63. நிலா.

64. மனிதனின் கால், வயிறு, கழுத்து, தலை, மயிர், பேன்.

65. வெண்ணெய்,

66. விரல்கள்.

67. கண் புருவம்.

68. அடுப்பு.

69. சூடம், சாம்பிராணி. 70. உரல், உலக்கை.

71. பேனா

72. கடிதம்.

73. கடல் அலை.

74. அகப்பை.

75. உப்பு.

76. உதடு, தம்பி என்று சொல்லும் போது 
கீழ் உதடு மேல் உதட்டைத் தொடும். 
அண்ணன் என்னும்போது தொடாது.

77. தேன் கூடு.

78. எதிரொலி.

79. நெருப்பு.

80. அரிவாள்மனை.

81. பால், மோர், நெய்.

82. நாய்.

83. சேவல்.

84. பூட்டு.

85. எலுமிச்சம்பழம்.

86. கைகாட்டி.

87. அடுப்பு, நெருப்பு, கரி, சோறு.

88. காளான்.

89. குடை.

90. வெங்காயம்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29704
Points : 65230
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum