"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாட்ஸ் அப் மினி கதைகள்
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:43 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:39 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:32 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:30 pm

» என்னைப்பார் யோகம் வரும் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:24 pm

» நேர்மை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:22 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:18 pm

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by அ.இராமநாதன் Thu May 23, 2019 3:11 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:53 pm

» அதிரடி -ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:51 pm

» தன்னம்பிக்கை மொழிகள்
by அ.இராமநாதன் Tue May 21, 2019 4:35 pm

» பைக் ஆட்டோவாம்...! - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:28 pm

» இன்னும் கொஞ்சம் போடு - ரஸிகமணி டி.கே.சி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:24 pm

» உறவு- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:23 pm

» நம்பிக்கை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:21 pm

» அவனைக் கண்டிக்க வேண்டாம்...!! - நகைச்சுவை நடிகர் பீட்டர் உஸ்டினா
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:19 pm

» அவர்களுள் நான் ஒருவன் - ராஜாஜி
by அ.இராமநாதன் Tue May 21, 2019 3:17 pm

» சுட்டுட்டாங்க...! நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:58 pm

» ஜில் அப்பளம்- வீட்டுக்குறிப்புகள் 10
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:54 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:52 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:50 pm

» குறியீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:35 pm

» முடிவு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:33 pm

» பாக்யலட்சுமி படத்திலிருந்து நகைச்சுவை காட்சிகள்
by அ.இராமநாதன் Tue May 21, 2019 2:03 pm

» அம்மி அப்டி...!!
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:59 pm

» புத்திமதி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:56 pm

» நிவாரணிகள்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:55 pm

» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:54 pm

» சொல்லடி அபிராமி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon May 20, 2019 4:52 pm

» சிரிக்கலாம் வாங்க....!
by அ.இராமநாதன் Sun May 19, 2019 3:22 pm

» சிந்திக்க வைக்கும் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun May 19, 2019 2:12 pm

» தடபுடல் அல்வா - புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun May 19, 2019 1:25 pm

» நாலு மாச பெப்பே...!! (புன்னகை பக்கம்)
by அ.இராமநாதன் Sun May 19, 2019 1:16 pm

» அன்னை மொழி
by அ.இராமநாதன் Sun May 19, 2019 12:49 pm

» என்ன சொல்லப் போகிறாய்? நூல் தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun May 19, 2019 10:36 am

» மகிழ்வோர் மன்றம்! நகைச்சுவை. நாள் 11.5.2019. தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat May 18, 2019 6:24 pm

» அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
by eraeravi Sat May 18, 2019 2:29 pm

» இரட்டையர்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat May 18, 2019 12:53 pm

» தமிழகமே தமிழ் மறந்தால் தமிழ்மொழியை யார் படிப்பார்? கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat May 18, 2019 12:44 pm

» ஹைக்கூ உலா மற்றும் ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : பி.மஞ்சுளா, முதுகலை ஆசிரியர்; கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி
by eraeravi Thu May 16, 2019 9:26 pm

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 16, 2019 11:52 am

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 43
by அ.இராமநாதன் Thu May 16, 2019 11:18 am

» காதலியின் முதல்முத்தம்..!
by அ.இராமநாதன் Wed May 15, 2019 5:25 pm

» அழகான முத்தம்.....!!
by அ.இராமநாதன் Wed May 15, 2019 5:23 pm

» முதல் முத்தம் - - குமார் சுப்பையா
by அ.இராமநாதன் Wed May 15, 2019 5:20 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)

Go down

கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு) Empty கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Fri Sep 21, 2018 10:44 am

தொலைந்து போன நடைவண்டிகள் - கவிதை தொகுப்பிலிருந்து
-


இரை
-------


கண்மூடித் திறந்தேன்
என் வீட்டுச்சுவரில்
அமர்ந்து அழகு காட்டிய
வண்ணத்துப்பூச்சியைக் 
காணவில்லை
அருகில்
வீங்கிய வயிறுடன்
ஒற்றைப்பல்லி..!
-
----------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29704
Points : 65230
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு) Empty Re: கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Fri Sep 21, 2018 10:46 am

வேரும் விழுதும்
--------------------
-
விழுதுகளைப் பார்த்து
கேலி செய்தன் வேர்கள்
மௌனமாகவே இருந்தது மரம்
வேர்களை மொய்த்த
கறையான்களுக்கு மட்டுமே
புரிந்தது
காலத்தின் கணக்கு
-
-----------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29704
Points : 65230
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு) Empty Re: கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Fri Sep 21, 2018 10:50 am

அநீதி
------
அளந்து வைக்கப்பட்டது
மரத்துக்கு மண்ணும்
காற்றுக்கு வானமும்

அளந்து வைக்கப்படவேயில்லை
மனிதனுக்கு 
எதுவும்...!
-
---------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29704
Points : 65230
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு) Empty Re: கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Fri Sep 21, 2018 10:51 am

-
பயம்
-----
-
சாவின்
பயம்பற்றிக் கேட்டபோது
அதைச் 
சாகமுடியாதவனிடம்
கேள் என்றான்
புத்தன்
-
------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29704
Points : 65230
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு) Empty Re: கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Sat Sep 22, 2018 12:35 am

உழவர் நாடு
-----------
-
மண்ணின் விருந்தாய்
வயல்வெளிகள்

வயல்களின் விருந்தாய்
நெல்மணிகள்

விளைவித்தவன் விருந்தாய்
பட்டினிகள்
-
-----------------------------
-
கோழியின் சமாதானம்:-
------------------
-
பேசிய இரண்டு பவுன் குறைந்ததால்
முறுக்கித் திரிந்த 
மாப்பிள்ளையை
சமாதானம் செய்ய
முடியவில்லையே யாராலும்

கொல்லையில் ஓடித்திரிந்த
விடை கோழியே
சமாதானம் செய்த்து
அவர் வயிற்றில்
சமாதியாகி!
-
---------------------
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29704
Points : 65230
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு) Empty Re: கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum