"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நூல் விமர்சனம் ------------------------- நூல் : ஹைக்கூ 500 ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை கவிஞர் முனைவர் காவல் உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன்
by eraeravi Mon Mar 18, 2019 10:42 am

» பிணையில் விடாமல் பிணமாக்கி விடுங்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Mar 13, 2019 10:34 pm

» தொலைக்காட்சி விளம்பரமா? தமிழைக்கொல் கொலைக்கரமா? கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Mar 13, 2019 9:44 am

» ஏர்வாடியம் ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன் ! பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.!
by eraeravi Tue Mar 12, 2019 12:20 pm

» நூலின் பெயர் : கவிச்சுவை நூலாசிரியர் : இரா. இரவி மதிப்புரை நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
by eraeravi Sat Mar 09, 2019 2:49 pm

» மனித நேயம் வளர்ப்போம்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Mar 04, 2019 8:13 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Mar 04, 2019 8:08 pm

» குரங்கும் தூக்கணாங்குருவியும்
by அ.இராமநாதன் Thu Feb 28, 2019 6:34 pm

» பாராட்டு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Thu Feb 28, 2019 6:27 pm

» ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்...!!
by அ.இராமநாதன் Thu Feb 28, 2019 6:22 pm

» பாரதியார் பதில்கள் நூறு நூல் ஆசிரியர் : ஔவைஅருள், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.
by அ.இராமநாதன் Thu Feb 28, 2019 6:19 pm

» 15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள அஜித் பட நாயகி!
by அ.இராமநாதன் Sun Feb 24, 2019 9:49 am

» பிரபல இயக்குநர் ரூ. 10 லட்சம் அளிக்க முன்வந்தும் பாடல் வரிகளைத் தர மறுத்த கவிஞர் வைரமுத்து!
by அ.இராமநாதன் Sun Feb 24, 2019 9:30 am

» இந்த வார பல்சுவை தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Feb 19, 2019 3:44 pm

» நாளை வருடத்திற்கு ஒருமுறை வரும் மாசிமகம்: எந்த தெய்வத்தை வழிபடலாம்?
by அ.இராமநாதன் Tue Feb 19, 2019 5:38 am

» மதுராபுரி! நாவல் ! நூல் ஆசிரியர் : ‘ம. கேசவ நாராயணன்’ ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Feb 18, 2019 5:46 pm

» முடியும் என்பதே தன்னம்பகிக்கை,,,!
by அ.இராமநாதன் Mon Feb 18, 2019 6:56 am

» சிந்திக்க சில விஷயங்கள் - என்.கணேசன்
by அ.இராமநாதன் Sun Feb 17, 2019 11:31 pm

» படித்ததில் பிடித்த {சினிமா} பாடல் வரிகள்
by அ.இராமநாதன் Sun Feb 17, 2019 6:28 pm

» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:26 pm

» படித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 1:47 pm

» படித்ததில் பிடித்தது {பல்சுவை}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 10:08 am

» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:45 am

» இந்தியாவின் முதல் செயற்கைகோள்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:59 am

» "நாயுடு காட்டன்' பருத்தி செடி
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:55 am

» பாரதியார் பாடல்
by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 6:52 am

» மதிப்பிற்குரிய பெண்மை! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 10:42 pm

» தமிழும் நானும்! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Feb 14, 2019 9:55 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Feb 13, 2019 12:32 pm

» மாதுரி தீட்சித்தின் மலரும் நினைவுகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:46 am

» திருச்செந்தூர் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:40 am

» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!
by அ.இராமநாதன் Wed Feb 13, 2019 4:37 am

» பெண்ணே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:28 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:23 pm

» வென்று காட்டலாம் வா! நூல் ஆசிரியர் : ‘மயிலாடுதுறை’ இளையபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Feb 12, 2019 2:14 pm

» கவிஞர் இரா .இரவியின் 20 ஆவது நூலான " இறையன்பு கருவூலம் " நூலிற்கு தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரை .
by eraeravi Tue Feb 12, 2019 1:59 pm

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்...!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 10:50 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Feb 07, 2019 10:13 pm

» பல்சுவை - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 8:51 pm

» சீர்காழி சட்டைநாதர் கோவில்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:13 pm

» ஆனமீகம் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 6:03 pm

» கல்யாணத்துக்கு அப்புறமா தோஷம் நீங்கிடு…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 5:01 pm

» நாவில் நீர்- அசைவம்
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm

» பிளேன் தோசை…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:59 pm

» தள{ர்}பதி…!
by அ.இராமநாதன் Thu Feb 07, 2019 4:58 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை !

Go down

இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை !

Post by அ.இராமநாதன் on Tue Nov 20, 2018 11:56 am

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று ,

தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட  பாழும்கிணற்றில் விழுந்துவிட்டது....!!

உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது.....!!

 அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று

 அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

 காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட

 அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது.....!!

அந்த கிணறு எப்படியும் மூடப்படவேண்டிய ஒன்று.....!!

 தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால்,

 அதை காப்பாற்றுவது  வீண்வேலை என்று முடிவு செய்த அவன்,

 கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான். 

அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர்.

 சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை

 மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர்.

 கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது.

 ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. 

இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட 

கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.

 ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, 

அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது.  

ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, 

கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, 

மண்ணை கீழே தள்ளி, 

அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.

 இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. 

இவர்கள்  மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, 

உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி 

அதன் மீது ஏறி நின்று வந்தது.....!!

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் 

அனைவரும் வியக்கும் வண்ணம் 

ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.

 விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ,

ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.....!!

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில்  இப்படித் தான் ,

 நம்மை படுகுழியில் தள்ளிக் ,

 குப்பைகளையும்,  மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி  கட்ட பார்க்கும்.....!!

 ஆனால் நாம் தான் இந்த கழுதை போல , 

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டு, 

அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.....!!!

மிருகங்களை விட மனிதர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு....!!

மன உறுதி,  தன்னம்பிக்கை இவற்றை வளர்க்கவே இளமையிலேயே 

பக்தி, வழிபாட்டு முறைகளை நமக்கு நம் முன்னோர்கள் கற்றுத் தந்தனர்....!!

மலை அளவு துயர் வந்தாலும், உலகமே வெகுண்டெழுந்து , அழிக்க வந்தாலும்....

பக்தியும், சத்தியத்தின் நேர்மையும் , குலையாத இறை நம்பிக்கையும், உள்ள ஒருவனை.....


" இறைசக்தி ஒரு போதும் கைவிடாது "! உடனிருந்து துயர் துடைக்கும்!!"

இதனை நமது இதிகாசங்கள் உணர்த்துகிறது.....!!

நம்பிக்கொள்....மனமே...!! 

நன்றி whatsup !

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 29455
Points : 64699
Join date : 26/01/2011
Age : 74

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum