"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» எண்ணம் போல் வாழ்க்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» எட்டாவது ஜென்மத்துல எவ கூட சேர்ந்து வாழப்போறீங்க..!
by அ.இராமநாதன் Yesterday at 7:28 pm

» வாட்ஸ் அப் - நகைச்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 7:24 pm

» சினிமா புரோகிதரை அழைச்சிட்டு வந்தது தப்பா போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» படத்துக்கு ‘சீனியர் சிட்டிஷன்’ னு பெயர் வைங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:20 pm

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by அ.இராமநாதன் Yesterday at 7:16 pm

» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’!
by அ.இராமநாதன் Yesterday at 7:15 pm

» வாய்ப்புங்கிறது வடை மாதிரி...
by அ.இராமநாதன் Yesterday at 7:15 pm

» பொண்ணு வீட்ல கட்டாயம் வரும்...டவுட்டுகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:14 pm

» சண்டே மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் பரபரப்பா நடந்துக்கிட்டே இருக்கணும்... !
by அ.இராமநாதன் Yesterday at 7:13 pm

» * "மாமியாரும் மருமகளும் ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? ‘‘
by அ.இராமநாதன் Yesterday at 7:12 pm

» ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:11 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» வெறும் கேடயம் மட்டும் எடுத்து போர்க்களம் போறாரே..!
by அ.இராமநாதன் Yesterday at 7:08 pm

» பட்டுப் புடவை வாங்கித்தரத் துப்பில்லை...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:07 pm

» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 7:46 pm

» ஆண்டவனே…! – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:18 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:17 pm

» அப்பாவின் நாற்காலி - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» "மாட்டுத் தரகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» அசைந்து கொடு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:14 pm

» கவிதை தூறல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:13 pm

» பொங்கல்…!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:12 pm

» பொங்கலும் புது நெல்லும்!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:11 pm

» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:10 pm

» பொங்கல் விழா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:07 pm

» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 10, 2020 11:51 pm

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு! அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Jan 10, 2020 2:40 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Jan 09, 2020 8:32 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! காதலாகி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jan 06, 2020 11:26 pm

» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Mon Jan 06, 2020 3:55 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:59 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:51 pm

» பேசாயோ பெண்ணே- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:38 pm

» எழிலுருவப் பாவை- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» ஏக்கப்பெருமூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» நீங்காத நினைவலைகள்! தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:35 pm

» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:35 pm

» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:34 pm

» செந்தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:33 pm

» மலைத்தாயே தேயிலையே - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:32 pm

» பொய் முகங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:30 pm

» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:28 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கல்வி இன்று கடைத்தெருவில்! கவிஞர் இரா. இரவி. ******

Go down

கல்வி இன்று கடைத்தெருவில்!  கவிஞர் இரா. இரவி.  ****** Empty கல்வி இன்று கடைத்தெருவில்! கவிஞர் இரா. இரவி. ******

Post by eraeravi on Tue Apr 09, 2019 10:49 pm

கல்வி இன்று கடைத்தெருவில்!
கவிஞர் இரா. இரவி.
******
காமராசர் காலத்தில் இலவசமாக இருந்தது
கடைச்சரக்காக ஆனது இன்று கல்வி!ஆங்கிலக்கல்வி மோகம் தலைவிரித்து ஆடுது
அதற்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்கின்றனர்!மது வியாபாரிகளிடம் இன்று கல்வி போனது
மது விற்பனையோ இன்று அரசாங்கம் செய்யுது!ஆரம்பக்கல்விக்கே ஆயிரக்கணக்கில் ஆகுது
அடுத்து மேலே படிக்க சொத்து விற்க வேண்டும் !பகல் கொள்ளை நடக்கின்றது பள்ளிகளில்
படித்து முடித்தவர்களுக்கோ வேலை கிடைப்பதில்லை!தடுக்கி விழுந்தால் பொறியியல் கல்லூரிகள்
தரம் இழந்து தவித்து வருகின்றன இன்றுதனியாரிடம் தாரை வார்த்தனர் மருத்துவக் கல்லூரியும்
தனியாக விற்கின்றனர் கோடிகளில் இருக்கையை !


நீட் என்ற பெயரில் வைத்தனர் ஆப்பு
நீட் தேர்வு பயிற்சி என்ற பெயரில் கொள்ளை!விலை பேசி விற்கின்றனர் கல்வியை
வளமான கல்வி வழக்கொழிந்து விட்டது!ஏழைகளும் இன்னல் அடைகின்றனர் கடன்பட்டு
எப்பாடுபட்டாவது தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர்!அரசுப்பள்ளிகளில் வாழ்ந்த தமிழ் அங்கும் அழிந்தது
அரசுப்பள்ளிகளிலும் வந்தது ஆங்கில வழிக்கல்வி!அரசுப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தி விட்டனர்
அடுக்கடுக்காய் தனியார் பள்ளிககளைப் பெருக்கி விட்டனர்!வருமானம் ஈட்டிடும் தொழிலானது கல்வித்துறை 
வாய்க்கு வந்தபடி வசூலித்து வருகின்றனர் !ஏழைகளுக்கு எட்டாக்கனியானது கல்வி இங்கே
இருப்பவர்களுக்கு மட்டுமே வசமானது கல்வி!எல்லோருக்கும் கல்வி தந்தார் காமராசர்
ஏழைகளுக்கு மறுக்கின்றனர் இன்று கல்வி தர!கல்வி இன்று கடைத்தெருவில் விற்கின்றது
காசு இருந்தால் வாங்கலாம் படிக்காமலே!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2421
Points : 5699
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum