"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Sat Oct 12, 2019 3:13 pm

» மதுரை ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Oct 11, 2019 11:33 pm

» நூல் : "இறையன்பு கருவூலம்" நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலை கழகம், கோவை
by eraeravi Fri Oct 11, 2019 11:13 pm

» இலக்கிய இணையர் படைப்புலகம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Wed Oct 09, 2019 11:24 pm

» கீழடி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Oct 09, 2019 11:18 am

» தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Oct 07, 2019 4:11 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Oct 07, 2019 3:48 pm

» கதை பேசும் காற்று! நூல் ஆசிரியர் : கவிஞர் கவி முருகன், நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Oct 07, 2019 3:39 pm

» தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச் சிந்தனை! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Oct 07, 2019 3:38 pm

» வியர்வைக்கு வெகுமதி! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Oct 07, 2019 3:20 pm

» சாம்பலாய் முடியும் உடல் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Oct 02, 2019 9:26 pm

» இலக்கிய இணையர் படைப்புலகம் நூல் மதிப்புரை காவல் உதவி ஆணையர் முனைவர் கவிஞர் ஆ மணிவண்ணன் -------------------------- நூலாசிரியர். : ஹைக்கூ திலகம் கவிஞர் இரா.இரவி
by eraeravi Wed Oct 02, 2019 9:17 pm

» சாதிப்பதற்கு வயது கிடையாது...!
by அ.இராமநாதன் Wed Oct 02, 2019 1:31 pm

» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : மு. அழகுராஜ், எம்.ஏ., எம்.எஸ் .சி ., எம்.எட்., எம்.பில் மேனாள் மேற்பார்வையாளர், முன்னை முதுகலை ஆசிரியர்
by eraeravi Mon Sep 30, 2019 11:21 pm

» சில சமயங்களில் பகலிலும் நிலா தெரிவது ஏன்?
by அ.இராமநாதன் Mon Sep 30, 2019 6:10 pm

» பள்ளிக்குப் போகும் பட்டாம்பூச்சிகள்
by அ.இராமநாதன் Mon Sep 30, 2019 5:54 pm

» மரங்கள் போட்ட கூட்டம்
by அ.இராமநாதன் Mon Sep 30, 2019 5:49 pm

» மரங்கள் - பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Mon Sep 30, 2019 5:45 pm

» நன்மை பல சேரும் - கவிதை
by அ.இராமநாதன் Mon Sep 30, 2019 5:38 pm

» விழிகளில் ஹைக்கூ.... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
by eraeravi Thu Sep 26, 2019 11:04 pm

» மகாத்மா காந்தி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Thu Sep 26, 2019 10:35 pm

» கவிஞர் இரா.இரவியின் கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (முனைவர் அ.கோவிந்தராஜூ)
by eraeravi Thu Sep 26, 2019 10:17 pm

» கம்பர் போல தமிழ் எழுத்தால் எழுதல் காப்பே! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Sep 21, 2019 7:41 pm

» புத்தரின் புன்னகை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Sep 20, 2019 11:47 pm

» பல்சுவைக் கதம்பம் 11
by அ.இராமநாதன் Thu Sep 19, 2019 6:14 pm

» தமிழ் விருந்து! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Sep 14, 2019 2:23 pm

» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Sat Sep 14, 2019 1:43 pm

» எங்கள் கனவுகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 14, 2019 1:26 pm

» நமக்குள் சில கேள்விகள்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
by eraeravi Tue Sep 10, 2019 9:48 pm

» பல்சுவை கதம்பம் -10
by அ.இராமநாதன் Mon Sep 09, 2019 4:18 pm

» வேரும் விழுதும்! நூல் ஆசிரியர்கள் : ‘தமிழ்த்தேனீ’ பேராசிரியர் இரா. மோகன் ! ‘தமிழ்ச்சுடர்’ பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 2:05 pm

» இருட்டை விரும்பாத இரவுகள்! நூல் ஆசிரியர் : மகுவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 1:57 pm

» சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Sep 03, 2019 1:51 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 1:46 pm

» நல்லதே #நினைப்போம்; #நல்லதே #செய்வோம்
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:12 am

» காலிஃப்ளவர் மிளகு வறுவல்
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:08 am

» வெளிப்படையான பாராட்டுதல் தன்னம்பிக்கையை கொடுக்கும்...
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:05 am

» வர இருக்கும் முக்கியமான பண்டிகைகள்.
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:55 pm

» ஒரே பள்ளியில் 50க்கும் மேற்பட்ட இரட்டையர்கள்..!!
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:45 pm

» தினமும் சுதந்திர தினம் தான்...!!
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:38 pm

» பல்சுவை கதம்பம் -9
by அ.இராமநாதன் Fri Aug 30, 2019 10:12 am

» பல்சுவை கதம்பம் - 8
by அ.இராமநாதன் Fri Aug 30, 2019 12:02 am

» பல்சுவை கதம்பம் - 7
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 11:37 pm

» பல்சுவை கதம்பம் - 6
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 10:51 pm

» பொது அறிவு தகவல்
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 10:24 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Go down

 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by அ.இராமநாதன் on Wed Jun 05, 2019 8:38 pm

சினி துளிகள்!


* 'எனக்கு ஜோடியாக, 'டீன் - ஏஜ்' நடிகையர் தான் நடிக்க வேண்டும். 
அப்போது தான், என் நிஜ வயது தெரியாமல், இளமையாக தெரிவேன்...' 
என்று, நிபந்தனை போடுகிறார், அரவிந்த்சாமி.


* இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதால், 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் 
ஈடுபட்டுள்ளார், கமல்.
-
--------------------------------------------------
[You must be registered and logged in to see this image.]* 'புது வரவு நடிகையருக்கு இணையாக, என்னாலும் கவர்ச்சி 
கோதாவில் ரவுண்டு கட்ட முடியும்...' என, புயலாகி நிற்கிறார், 
அஞ்சலி.


* தனுஷ் நடித்து வரும், அசுரன் படத்தில், அவருக்கு ஜோடியாக, 
சினேகாவும், மலையாள நடிகை, மஞ்சுவாரியாரும் நடிக்கின்றனர்.


Last edited by அ.இராமநாதன் on Wed Jun 05, 2019 8:44 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30078
Points : 65922
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by அ.இராமநாதன் on Wed Jun 05, 2019 8:39 pm

* 'என் உயரத்தையும், எடையையும் முன் வைத்து, நான் போலீசாக
 நடிச்சா கச்சிதமாக இருக்கும். எனக்கும், காக்கி சட்டை போட 
ஒரு வாய்ப்பு கொடுங்கள்...' இப்படி, வாய்ப்பு கேட்டு வருகிறார் 
ராசி கண்ணா.


* பிடித்த கதைகளில், ரசித்து நடிப்பது போன்று, பிடித்தமான,
 'ஹீரோ'வாக இருந்தால், அவர்களுடனும் ரசித்து நடிக்கலாம். 
இல்லையேல், அந்த கதாபாத்திரமும், நடிப்பும் உப்பு சப்பில்லாமல் 
போய் விடும். பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமல்ல; 
பிடித்ததை, ரசித்து விரும்பி செய்ய வேண்டும் என்பதே, என் 
நோக்கம்...' என்கிறார், சாய் பல்லவி.


* 'பழைய ஞாபகத்தில், கவர்ச்சி வேடங்களாக தராமல், 
இப்போது நான், இல்லத்தரசி என்பதை கருத்தில் வைத்து, 
கருத்தான வேடங்களாக தாருங்கள்...' என்று, இயக்குனர்களை 
கேட்டு வருகிறார், விசித்ரா.
-
----------------------------
வாரமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30078
Points : 65922
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by அ.இராமநாதன் on Wed Jun 05, 2019 8:39 pm

ரஜினியின், 'சென்டிமென்ட்!'
-
'என் சினிமா கேரியரில், பாட்ஷா முக்கியமான படம். 
அதிக நாட்கள் ஓடியதோடு, அதிகமாக வசூலான படமும் அது தான். 
நான் நடித்ததில், எனக்கு பிடித்த படம்...' என்கிறார், ரஜினி. 


ஆனால், அதற்கு இணையாக, இன்னொரு படத்தை கொடுத்து 
விடவேண்டும் என்று நினைத்த, ரஜினி, தற்போது, தர்பார் படத்திலும், 
மீண்டும், பாட்ஷா அவதாரம் எடுத்துள்ளார். 


அதாவது, பாட்ஷாவில், தங்கச்சி, 'சென்டிமென்டு'க்கு முக்கியத்துவம் 
கொடுத்து நடித்தவர், தர்பார் படத்தில், மகள், 'சென்டிமென்டு'க்கு 
முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறார்.
-
-----------------------------------
— சினிமா பொன்னையா

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30078
Points : 65922
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by அ.இராமநாதன் on Wed Jun 05, 2019 8:40 pm

அனுஷ்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த, மெகா இயக்குனர்!
-
[You must be registered and logged in to see this image.]

ஜாதகத்தில் தோஷம் இருப்பதால், திருமணத்தை தள்ளிப் 
போடுவதாக கூறும், அனுஷ்காவுக்கு, சினிமாவிலும் பெரிதாக 
வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், ஒருநாள், திடீரென்று 
அவருக்கு போன் செய்திருக்கிறார், பாகுபலி பட இயக்குனர், 
ராஜமவுலி. 


இதனால், உற்சாகமடைந்த, அனுஷ்கா, மீண்டும், பெரிய வாய்ப்பு, 
வாசல் கதவை தட்டி விட்டது என்று நினைத்திருக்கிறார். ஆனால்,
 ராஜமவுலியோ, 'என் புதிய படத்தில், மூன்று நிமிடம் மட்டுமே
 வரக்கூடிய, ஒரு கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்...'
 என்று, பெரிய குண்டை துாக்கிப் போட்டிருக்கிறார்.


 'பெரிய இயக்குனரின் அழைப்பை நிராகரிக்கவா முடியும்...' 
என்று, அவரின் புதிய படத்தில், மூன்று நிமிடம் மட்டுமே வரும் 
வேடத்தில் நடிக்க, ஓ.கே., சொல்லி விட்டார், அனுஷ்கா.
-
-------------------------------------
— சினிமா பொன்னையா


Last edited by அ.இராமநாதன் on Wed Jun 05, 2019 9:12 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30078
Points : 65922
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by அ.இராமநாதன் on Wed Jun 05, 2019 8:41 pm

சுள்ளான் நடிகர், முதன் முதலாக, அப்பா - மகனாக நடித்து வரும் 
படத்தில், அப்பா வேடத்திற்காக, அவரை, எடை அதிகரிக்க வைக்க, 
மல்லுக்கட்டினார், இயக்குனர். 


ஆனால், என்ன கொடுத்தாலும், சுள்ளானின் உடம்பு, பெருக்கவே 
இல்லை. இதனால், நொந்து போன இயக்குனர், கடைசியில், 
அவருக்கு, நரைமுடி மற்றும் வயதான தோற்றத்தைக் காட்டும் 
உடைகளை வைத்து, அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.
-
---------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30078
Points : 65922
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

 இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum