"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 6:34 pm

» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : முனைவர் ஞா. சந்திரன் முதுகலைத் தமிழாசிரியர் தூய மரியன்னை மேனிலைப்பள்ளி, மதுரை
by eraeravi Wed Dec 04, 2019 2:15 pm

» பல்சுவை கதம்பம்- 1
by அ.இராமநாதன் Wed Dec 04, 2019 6:58 am

» பல்சுவை கதம்பம்- 1
by அ.இராமநாதன் Tue Dec 03, 2019 9:29 pm

» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 11:24 pm

» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 10:27 pm

» படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 9:23 pm

» அக்பர் பீர்பால் கதைகள் – காளை மாட்டின் பால்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2019 3:32 pm

» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! அன்னைத் தமிழை மறக்காதே! அடையாளத்தை இழக்காதே!! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sat Nov 16, 2019 2:26 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 10:46 pm

» ரசித்த கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:29 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-4
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:21 pm

» மாடியறையில் ஒரு பாட்டு - சிறுகதை
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:11 pm

» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:03 pm

» விடுமுறை நாள் என்பது அன்புக்கு இல்லை- கவிதை
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:01 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-3
by அ.இராமநாதன் Sun Nov 10, 2019 9:28 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2
by அ.இராமநாதன் Sun Nov 10, 2019 8:55 pm

» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு
by eraeravi Sat Nov 09, 2019 7:24 pm

» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.
by eraeravi Thu Nov 07, 2019 1:45 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Mon Nov 04, 2019 10:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Nov 03, 2019 1:49 pm

» உரிமை விடியல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Nov 03, 2019 1:22 pm

» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
by eraeravi Sun Nov 03, 2019 1:10 pm

» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 28, 2019 9:11 pm

» பல்சுவை கதம்பம் - 7
by அ.இராமநாதன் Sun Oct 27, 2019 7:24 pm

» மறந்துடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:39 pm

» அப்பா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:37 pm

» விருப்பம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:36 pm

» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...!!
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:33 pm

» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...!! - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:12 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:01 pm

» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...!!
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 7:40 pm

» பல்சுவை தகவல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:45 pm

» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:36 pm

» குறுக்கழுத்துப் போட்டி
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:33 pm

» சிந்தனை சிகிச்சை-6
by அ.இராமநாதன் Sat Oct 19, 2019 8:07 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Oct 18, 2019 9:19 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by அ.இராமநாதன் Fri Oct 18, 2019 9:09 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 4:27 pm

» ஆசை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:32 pm

» காலம் மாறிப்போச்சு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:31 pm

» தமிழ்ப்பெண்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:30 pm

» திறமை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:29 pm

» 50 வார்த்தை கதைகள்
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:28 pm

» அம்மா மாதிரி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:27 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஓணகாந்தன்தளி - (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்)

Go down

ஓணகாந்தன்தளி - (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) Empty ஓணகாந்தன்தளி - (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்)

Post by அ.இராமநாதன் on Tue Jul 02, 2019 1:21 pm

இன்றைய கோபுர தரிசனம் 

அருள்மிகு ஸ்ரீ காமாட்சி தாயார் உடனுறை ஸ்ரீ ஓணேஸ்வரர் திருக்கோயில்.

புராண பெயர் :  திரு ஓணகாந்தான்.

ஊர் : காஞ்சிபுரம்.

மாவட்டம் : காஞ்சிபுரம்.
-
ஓணகாந்தன்தளி - (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) Zkoil10


Last edited by அ.இராமநாதன் on Tue Jul 02, 2019 1:29 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30199
Points : 66125
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

ஓணகாந்தன்தளி - (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்) Empty Re: ஓணகாந்தன்தளி - (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்)

Post by அ.இராமநாதன் on Tue Jul 02, 2019 1:28 pm

ஓணகாந்தன்தளி - (காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்)
திருமுறைத்தலங்கள்


ஓணகாந்தன்தளி.


(காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்)


தொண்டை நாட்டுத் தலம்.


காஞ்சிபுரத்திலுள்ள பாடல்பெற்ற திருக்கோயில்கள் 
ஐந்தினுள் இதுவும் ஒன்று. காஞ்சிபுரத்திலிருந்து 
அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் சென்று,
 (சர்வதீர்த்தம் தாண்டி) பஞ்சுப்பேட்டை துணைமின் 
நிலையத்திற்குச் செல்ல (Electric Sub - Station) 
வலப்புறமாகப் பிரியும் சிறிய பாதையில் திரும்பி 
இக்கோயிலை அடையலாம். 


கோயில் உள்ள பகுதீ பஞ்சப்பேட்டை எனப்படும். 
பஞ்சுப்பேட்டை துணை மின் நிலையத்திற்கு எதிரில் கோயில்
 உள்ளது. சாலையோரத்திலேயே கோயிலம் இம் மின் 
நிலையமும் உள்ளன.


வாணாசுரனடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் 
என்னும் இருவர் வழிபட்ட தலம். இவ்விருவரும் வழிபட்ட
ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் 
திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக 
உள்ளன. 


சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் 
சிவலிங்கத் திருமேனி தனியே உள்ளது. இது பிற்காலப் 
பிரதிஷ்டையாகும். கோயில் செம்மையாக உள்ளது. சிறிய 
கோயில். விசேஷேமான சந்நிதிகள் வேறெதுவுமில்லை. 
கோயில்வரை வாகனங்கள் செல்லும்.


இறைவன் - ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர்


சுந்தரர் பாடல் பெற்றது.


இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமைத் திறம் பேசி, 
'நெய்யும் பாலும் தயிரும் கொண்டு' என்று தொடங்கும் 
பதிகம் பாடிப் பொன் பெற்றார் என்பது வரலாறு. 


இப்பதிகத்துள் சுந்தரர் குறித்துள்ளதற்கேற்ப இக்கோயிலில் 
'வயிறுதாரிப் பிள்ளையார்' சந்நிதி உள்ளது. இப்பதிகத்தில் 
ஐந்தாவது பாடலைத் தொடங்கிப் பாடும் போது, இறைவன் 
பக்கத்தில் உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து 
கொண்டதாகவும், அஃதறிந்த சுந்தரர் அங்குச் சென்று 
பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய மரத்துக் 
காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, 
சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக ஒருசெய்தி 
இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகின்றது.
---
"நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல்பூசனை செய்யலுற்றார்


கையிலொன்றும் காணமில்லைக் கழலடிதொழுது உய்யினல்லால்


ஐவர் கொண்டிங்காட்ட ஆடி ஆழ்குழிப்பட்டழுந்து வேற்கு


உய்யுமாறு அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளியுளீரே."
-


"கூடிக்கூடத் தொண்டர் தங்கள் கொண்டபாணி குறைபடாமே


ஆடிப்பாடி அழுது நெக்கங்கு அன்புடையவர்க்கின்பம் ஓரீர்


தேடித்தேடி திரிந்தெய்த்தாலும் சித்தம் என்பால் வைக்கமாட்டீர்


ஓடிப் போகீர் பற்றுந்தாரீர் ஓணகாந்தன் தளியுளீரே."
----


"வாரிருங்குழல் நெடுங்கண் மலைமகள் மதுவிம்மு கொன்றைத்


தாரிருந்தட மார்பு நீங்காத் தையலாள் உலகுய்ய வைத்த


காரிரும் பொழிற் கச்சிமூதூர்க் காமக்கோட்டம் உண்டாக நீர்போய்


ஊரிடும் பிச்சை கொள்வதென்னே ஓணகாந்தன் தளியுளீரே."


(சுந்தரர்)
--------------


பூந்தண்டளி விரித்துப் புக்கிசைக்குஞ் சீர் ஓண


காந்தன்தளி யருட்ப்ரகாசமே."


(அருட்பா)
--------------------------------------
அஞ்சல் முகவரி -


அ.மி. ஓணகாந்தன் திருக்கோயில்
பஞ்சுப்பேட்டை - (பெரிய) காஞ்சிபுரம் - 631 502
காஞ்சிபுரம் மாவட்டம்
-
-------------------------------
நன்றி-காமகோட்டி- ஓஆர்ஜி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30199
Points : 66125
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum