"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-3
by அ.இராமநாதன் Sun Nov 10, 2019 9:28 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2
by அ.இராமநாதன் Sun Nov 10, 2019 8:55 pm

» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு
by eraeravi Sat Nov 09, 2019 7:24 pm

» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.
by eraeravi Thu Nov 07, 2019 1:45 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Mon Nov 04, 2019 10:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Nov 03, 2019 1:49 pm

» உரிமை விடியல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Nov 03, 2019 1:22 pm

» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
by eraeravi Sun Nov 03, 2019 1:10 pm

» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 28, 2019 9:11 pm

» பல்சுவை கதம்பம் - 7
by அ.இராமநாதன் Sun Oct 27, 2019 7:24 pm

» மறந்துடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:39 pm

» அப்பா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:37 pm

» விருப்பம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:36 pm

» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...!!
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:33 pm

» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...!! - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:12 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:01 pm

» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...!!
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 7:40 pm

» பல்சுவை தகவல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:45 pm

» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:36 pm

» குறுக்கழுத்துப் போட்டி
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:33 pm

» சிந்தனை சிகிச்சை-6
by அ.இராமநாதன் Sat Oct 19, 2019 8:07 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Oct 18, 2019 9:19 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by அ.இராமநாதன் Fri Oct 18, 2019 9:09 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 4:27 pm

» ஆசை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:32 pm

» காலம் மாறிப்போச்சு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:31 pm

» தமிழ்ப்பெண்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:30 pm

» திறமை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:29 pm

» 50 வார்த்தை கதைகள்
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:28 pm

» அம்மா மாதிரி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:27 pm

» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை!
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:26 pm

» சீரியல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:25 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:24 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:24 pm

» பல்சுவை கதம்பம் - 6
by ராஜேந்திரன் Tue Oct 15, 2019 1:02 pm

» மதுரை ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Oct 11, 2019 11:33 pm

» நூல் : "இறையன்பு கருவூலம்" நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலை கழகம், கோவை
by eraeravi Fri Oct 11, 2019 11:13 pm

» இலக்கிய இணையர் படைப்புலகம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Wed Oct 09, 2019 11:24 pm

» கீழடி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Oct 09, 2019 11:18 am

» தவம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Oct 07, 2019 4:11 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Oct 07, 2019 3:48 pm

» கதை பேசும் காற்று! நூல் ஆசிரியர் : கவிஞர் கவி முருகன், நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Oct 07, 2019 3:39 pm

» தமிழ் இலக்கியத்தில் உடன்பாட்டுச் சிந்தனை! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Oct 07, 2019 3:38 pm

» வியர்வைக்கு வெகுமதி! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Oct 07, 2019 3:20 pm

» சாம்பலாய் முடியும் உடல் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Oct 02, 2019 9:26 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நம்மிடமே இருக்கு மருந்து! - தேன் மற்றும் லவங்கம்!

Go down

நம்மிடமே இருக்கு மருந்து! - தேன் மற்றும் லவங்கம்! Empty நம்மிடமே இருக்கு மருந்து! - தேன் மற்றும் லவங்கம்!

Post by அ.இராமநாதன் on Sun Jul 28, 2019 11:47 pm

நம்மிடமே இருக்கு மருந்து! - தேன் மற்றும் லவங்கம்! E_1564129278

-
ஆயுர்வேதத்தின் முக்கிய மருந்துகளாக இருப்பது, 
தேன் மற்றும் லவங்கம் தான். இதில், ஏராளமான 
மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. 


இவை, நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க 
உதவுவதுடன், மனதையும் அமைதிப்படுத்துகிறது.


தேனில், 'குளுக்கோஸ், ப்ருக்டோஸ்' மற்றும் கனிம 
சத்துக்கள் உள்ளன. அத்துடன், இரும்புச்சத்து, 
கால்ஷியம், பாஸ்பேட், குளோரின், பொட்டாஷியம், 
மக்னீஷியம், வைட்டமின், 'பி1, பி2, பி3, பி5' மற்றும் '
பி6' இருக்கிறது. இது, மிகச்சிறந்த, 'ஆன்ட்டி ஆக்சிடண்ட்!' 


அதே போல, லவங்கத்திலும், 'ஆன்ட்டி ஆக்சிடண்ட்' 
நிறைந்திருக்கிறது. வைட்டமின், 'ஏ, இ, டி' மற்றும் 'கே' 
இருக்கிறது. இவை, இரண்டையும் சேர்த்து எடுத்துக் 
கொள்வதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.


ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் 
லவங்க பொடி சேர்த்து நன்றாக கலக்கி, ஒரு ஸ்பூன் 
தேன் கலந்து குடிக்கலாம்; லவங்க பொடி மற்றும்
 தேன் கலந்து, குழைத்தும் சாப்பிடலாம்.


தேன் மற்றும் லவங்க பொடி இரண்டையும் கலந்து, 
ரொட்டியில், 'ஜாம்'முக்கு பதில் தடவி உண்பதால், 
கொழுப்பு குறையும். இதய தமனிகளில் இருக்கும் 
கொழுப்பை குறைக்கும். ஏற்கனவே மாரடைப்பு 
வந்தவர்களும், இதை சாப்பிடலாம். 


வயதாக ஆக, இதயத்தின் தசைகள் வலுவிழந்து 
போகும். தேனும், லவங்கமும் இதய தசைகளை 
வலுப்பெற உதவுகின்றன.


மூட்டு நோய் உள்ளோர், காலை, மாலை இருவேளையும், 
ஒரு டம்ளர் சூடான நீரில், இரண்டு டீஸ்பூன் தேனும், 
சிறிய ஸ்பூன் லவங்க பொடியும் கலந்து சாப்பிட, 
குணமாகும்.


ஒரு கப் தண்ணீருடன், இரண்டு ஸ்பூன் தேன், மூன்று 
டீஸ்பூன் லவங்க பொடி சேர்த்து சாப்பிட, கொழுப்பு 
குறையும். தொடர்ந்து சாப்பிட, நல்ல பலன் தெரியும். 
தினமும் உணவுடன், சுத்தமான தேன் சாப்பிட, 
கொழுப்பு மூலம் வரும் தொந்தரவுகள் குறையும்.


ஒரு மேஜைக் கரண்டி தேனை, வெதுவெதுப்பான 
சுடு நீரில் கலந்து, அதனுடன் லவங்க பொடியை 
சேர்த்து, மூன்று நாள் சாப்பிட, கடுமையான 
ஜலதோஷம், இருமல் மற்றும் 'சைனஸ்' தொல்லைகள் 
மறையும். 


வயிற்று வலி, வயிற்றுப் புண்ணுக்கு, தேனும், லவங்க 
பொடியும் மிகச்சிறந்த மருந்து.


தினசரி தேனையும், லவங்க பொடியையும் 
சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, 
நம் உடலை, வைரஸ் தாக்குதலில் இருந்தும் காக்கும்.


செரிக்க கடினமான உணவு சாப்பிட்டவுடன், லவங்க 
பொடி மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால், எளிதில் 
ஜீரணமாகும்; 'அசிடிட்டி' இருப்பவர்களும் இதை 
சாப்பிடலாம். 


ஒரு ஸ்பூன் லவங்க பொடியை, ஒரு டம்பளர் நீரில் 
போட்டு கொதிக்க விடவும். அதனுடன், ஒரு டீஸ்பூன் 
தேன் சேர்த்து குடித்தால், சருமத்தை இளமையாகவும், மி
ருதுவாகவும் வைப்பதுடன், முகத்தில் சுருக்கங்கள் 
வருவதை தடுக்கும்.


மூன்று ஸ்பூன் தேனுடன், ஒரு டீஸ்பூன் லவங்க 
பொடியை குழைத்து, முகப் பருக்களின் மேல் பூசி,
 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். 
இவ்வாறு தினமும் செய்து வந்தால், பருக்கள் மற்றும் 
தழும்புகள் மறைந்து விடும்.


வயதானவர்கள், தேன் மற்றும் லவங்க பொடி 
இரண்டையும் சம அளவில் சாப்பிடுவதால், உடலாலும்,
மனதாலும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பர்.


முடி உதிர்வு மற்றும் வழுக்கை தலை உள்ளோர், 
சிறிதளவு ஆலிவ் ஆயில், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், 
ஒரு டீஸ்பூன் லவங்க பொடி சேர்த்து குழைத்து 
கொள்ள வேண்டும். குளிப்பதற்கு, 15 நிமிடம் முன் 
தலைக்கு தேய்த்து, பிறகு வெது வெதுப்பான நீரில் 
குளித்தால், நல்ல பலன் கிடைக்கும்.


சர்க்கரை நோய்களுக்கு, தேன் மற்றும் லவங்கம் 
மிகவும் நல்லது. லவங்கத்தில் இருக்கக்கூடிய தாதுக்கள், 
'இன்சுலின்' சுரப்பை துரிதப்படுத்தும். இதனால், உடலில், 
'குளுக்கோஸ்' அளவு சீராக இருக்க உதவும்.
-
--------------------------------
- கவிதா பாலாஜிகணேஷ்
வாரமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30152
Points : 66052
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum