"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 7:46 pm

» ஆண்டவனே…! – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:18 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:17 pm

» அப்பாவின் நாற்காலி - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» "மாட்டுத் தரகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» அசைந்து கொடு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:14 pm

» கவிதை தூறல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:13 pm

» பொங்கல்…!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:12 pm

» பொங்கலும் புது நெல்லும்!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:11 pm

» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:10 pm

» பொங்கல் விழா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:07 pm

» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 10, 2020 11:51 pm

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு! அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Jan 10, 2020 2:40 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Jan 09, 2020 8:32 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! காதலாகி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jan 06, 2020 11:26 pm

» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Mon Jan 06, 2020 3:55 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:59 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:51 pm

» பேசாயோ பெண்ணே- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:38 pm

» எழிலுருவப் பாவை- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» ஏக்கப்பெருமூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» நீங்காத நினைவலைகள்! தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:35 pm

» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:35 pm

» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:34 pm

» செந்தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:33 pm

» மலைத்தாயே தேயிலையே - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:32 pm

» பொய் முகங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:30 pm

» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:28 pm

» எது ஆயுதம்? – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:27 pm

» சொன்னால் நம்ப மாட்டீர்கள் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:27 pm

» சுவைதான் கூடும் – கவிஞர் சுரதா
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:25 pm

» மகாகவி பாரதியார் கவிதைகள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:24 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:23 pm

» கவிதை எழுத வைத்த காதல்! - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:23 pm

» கரங்கள்’ எனும் மூலதனம் - குறுங்கவிதைகள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:06 pm

» புதிய வருஷம்-சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:05 pm

» வருக புத்தாண்டே!
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:05 pm

» வேலைகளல்ல, வேள்விகளே – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:04 pm

» அன்பின் சொற்கள் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:03 pm

» பந்திக்கு முந்துதல் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:03 pm

» பன்முகப் பார்வையில்; கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகள் ! செல்வி இர. ஜெயப்பிரியங்கா ! திண்டுக்கல்.
by eraeravi Sun Jan 05, 2020 7:28 pm

» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
by eraeravi Tue Dec 31, 2019 2:23 pm

» நூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரநூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.வி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Sun Dec 29, 2019 1:15 pm

» எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால் இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்! கவிஞர் இரா .இரவி
by eraeravi Sun Dec 22, 2019 6:08 pm

» போலி செய்திகள் - சூழ் உலகு
by அ.இராமநாதன் Thu Dec 19, 2019 2:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Go down

இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by அ.இராமநாதன் on Sun Jul 28, 2019 11:54 pm

விஜய் அலறல்!


மெர்சல் மற்றும் சர்கார் படங்கள், அரசியல் 
சர்ச்சைகளை உருவாக்கியதால், தற்போது நடித்து 
வரும், பிகில் படமும், அவ்வாறு சிக்கி விடக்கூடாது 
என்று நினைக்கிறார், விஜய். 
விஜய் அலறல்!


மெர்சல் மற்றும் சர்கார் படங்கள், அரசியல் 
சர்ச்சைகளை உருவாக்கியதால், தற்போது நடித்து 
வரும், பிகில் படமும், அவ்வாறு சிக்கி விடக்கூடாது 
என்று நினைக்கிறார், விஜய். 


அதனால், 'இந்த படத்தில், ஒரு காட்சியில், காவி 
வேட்டியுடன், கழுத்தில் சிலுவை டாலர் அணிந்து
 நடித்திருப்பதால், ஏதேனும் சர்ச்சை வர 
வாய்ப்புள்ளதா-...' என, சில சட்ட வல்லுனர்களுடன் 
முன்கூட்டியே ஆலோசனை நடத்தியிருக்கிறார். 


காட்சியின் தன்மையை கேட்டறிந்த அவர்கள், 
'யாரும் பிரச்னை செய்ய முடியாது...' என்று, 
'கிரீன் சிக்னல்' கொடுத்த பிறகே, தைரியமாக 
நடித்துள்ளார்.
-
-------------------------
அதனால், 'இந்த படத்தில், ஒரு காட்சியில், காவி 
வேட்டியுடன், கழுத்தில் சிலுவை டாலர் அணிந்து
 நடித்திருப்பதால், ஏதேனும் சர்ச்சை வர 
வாய்ப்புள்ளதா-...' என, சில சட்ட வல்லுனர்களுடன் 
முன்கூட்டியே ஆலோசனை நடத்தியிருக்கிறார். 


காட்சியின் தன்மையை கேட்டறிந்த அவர்கள், 
'யாரும் பிரச்னை செய்ய முடியாது...' என்று, 
'கிரீன் சிக்னல்' கொடுத்த பிறகே, தைரியமாக 
நடித்துள்ளார்.
-
-------------------------

— சினிமா பொன்னையா

வாரமலர்


Last edited by அ.இராமநாதன் on Sun Jul 28, 2019 11:55 pm; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30266
Points : 66274
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by அ.இராமநாதன் on Sun Jul 28, 2019 11:55 pm

காஜல் அகர்வாலுக்கு எதிராக, தமன்னா!


கடைசி சுற்றில் இருக்கும், காஜல் அகர்வாலுக்கும், 
தமன்னாவுக்கும் இடையே, படங்களை கைப்பற்றுவதில் 
பெரிய அக்கப்போரே நடந்து வருகிறது. 


சமீபத்தில், தமன்னாவுக்கு செல்ல இருந்த, தெலுங்கு 
படத்தை, அவரை விட குறைவான சம்பளத்தில், 
தான் நடித்துத் தருவதாக சொல்லி, 'அபேஸ்' பண்ணி 
விட்டார், காஜல். 


இதனால் கடுப்பான, தமன்னா, 'அடுத்தபடியாக, 
காஜலுக்கு செல்ல இருக்கும் ஒரு படத்தை கைப்பற்றி, 
அவருக்கு, தக்க பதிலடி கொடுக்க வேண்டும்...' என்று, 
வரிந்து கட்டி திரிகிறார். உனக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு; 
பார்க்கிறேன் ஒரு கை!
-
-------------------------
எலீசா

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30266
Points : 66274
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by அ.இராமநாதன் on Sun Jul 28, 2019 11:57 pm

கவர்ச்சிக்கு மாறிய, வேதிகா!


இதுவரை, கவர்ச்சியில் கோடு தாண்டாமல் நடித்து 
வந்த, வேதிகாவிற்கு, காஞ்சனா - 3 படத்திற்கு பின், 
சரியான படங்கள் இல்லை. அதனால், கவர்ச்சி 
கோதாவில் குதிக்க ஆயத்தமாகி விட்டவர், குட்டை 
பாவாடை அணிந்த, தன் புகைப்படங்களை சுற்றலில் 
விட்டிருக்கிறார். 


அதோடு, 'குடும்ப நடிப்புக்கு, 'குட் பை' சொல்லி,
 குட்டை பாவாடை நடிகையாக மாற, தயாராக 
இருக்கிறேன். அதனால், என்னை, 'கமர்ஷியல்' நடிகை 
ஆக்கினால், ரசிகர்களை குதுாகலப்படுத்துவதற்கான 
முழு உத்தரவாதம் தருகிறேன்...' என்று, 
இயக்குனர்களிடம் வாக்குறுதி அளித்து வருகிறார்.


எறிந்த கல் விழுகிற மட்டும்!
-
--------------------------------
- எலீசா

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30266
Points : 66274
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by அ.இராமநாதன் on Sun Jul 28, 2019 11:57 pm

அடுத்த அவதாரம் எடுக்கும், இனியா!


வாகை சூடவா மற்றும் மவுனகுரு உட்பட, பல படங்களில் 
நடித்துள்ள, இனியா, தற்போது, மியா என்றொரு இசை, 
'ஆல்பம்' ஒன்றை தயாரித்துள்ளார். 


'சிறு வயதில் இருந்தே, மேடைகளில் நடன நிகழ்ச்சிகள் 
நடத்தி வந்தேன். நடன திறமையை வெளிப்படுத்த, 
சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காததால், இந்த,
 'ஆல்பம்' தயாரித்துள்ளேன். 


அடுத்து, ஒரு படம் தயாரிக்க உள்ளேன். அதற்காக, 
இளவட்ட இயக்குனர்களை அணுகி, தீவிரமாக கதை 
கேட்டு வருகிறேன். அந்த படத்தின் மூலம், கதையின் 
நாயகியாகப் போகிறேன்...' என்கிறார்.
-
----------------------------------
- சினிமா பொன்னையா

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30266
Points : 66274
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by அ.இராமநாதன் on Sun Jul 28, 2019 11:57 pm

சினி துளிகள்!


* 90 எம்எல் படத்தில், 'மரண மட்ட' என்ற பாடலை பாடிய,
 ஓவியா, தொடர்ந்து சினிமாவில் பாடுவதில் ஆர்வம் 
காட்டி வருகிறார்.
-
-----------------------------
-வாரமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30266
Points : 66274
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர் Empty Re: இந்த வார சினிமா செய்திகள் - வாரமலர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum