"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவைக் கதம்பம் 11
by அ.இராமநாதன் Yesterday at 6:14 pm

» தமிழ் விருந்து! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Sep 14, 2019 2:23 pm

» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Sat Sep 14, 2019 1:43 pm

» எங்கள் கனவுகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 14, 2019 1:26 pm

» நமக்குள் சில கேள்விகள்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
by eraeravi Tue Sep 10, 2019 9:48 pm

» பல்சுவை கதம்பம் -10
by அ.இராமநாதன் Mon Sep 09, 2019 4:18 pm

» வேரும் விழுதும்! நூல் ஆசிரியர்கள் : ‘தமிழ்த்தேனீ’ பேராசிரியர் இரா. மோகன் ! ‘தமிழ்ச்சுடர்’ பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 2:05 pm

» இருட்டை விரும்பாத இரவுகள்! நூல் ஆசிரியர் : மகுவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 1:57 pm

» சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Sep 03, 2019 1:51 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 1:46 pm

» நல்லதே #நினைப்போம்; #நல்லதே #செய்வோம்
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:12 am

» காலிஃப்ளவர் மிளகு வறுவல்
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:08 am

» வெளிப்படையான பாராட்டுதல் தன்னம்பிக்கையை கொடுக்கும்...
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:05 am

» வர இருக்கும் முக்கியமான பண்டிகைகள்.
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:55 pm

» ஒரே பள்ளியில் 50க்கும் மேற்பட்ட இரட்டையர்கள்..!!
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:45 pm

» தினமும் சுதந்திர தினம் தான்...!!
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:38 pm

» பல்சுவை கதம்பம் -9
by அ.இராமநாதன் Fri Aug 30, 2019 10:12 am

» பல்சுவை கதம்பம் - 8
by அ.இராமநாதன் Fri Aug 30, 2019 12:02 am

» பல்சுவை கதம்பம் - 7
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 11:37 pm

» பல்சுவை கதம்பம் - 6
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 10:51 pm

» பொது அறிவு தகவல்
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 10:24 pm

» எண்ணம் போல் வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 2:57 pm

» சுழி
by அ.இராமநாதன் Tue Aug 27, 2019 11:26 pm

» பல்சுவை கதம்பம் - 5
by அ.இராமநாதன் Tue Aug 27, 2019 8:43 am

» நோயை விரட்டும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Mon Aug 26, 2019 10:39 am

» படித்ததில் பிடித்த ஹைகூ & கவிதைகள்
by அ.இராமநாதன் Sun Aug 25, 2019 12:20 am

» பல்சுவை - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Sat Aug 24, 2019 7:31 pm

» பறவை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Aug 24, 2019 1:22 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 23, 2019 12:09 am

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி! பிழைபட்டுத் தமிழ் தவிக்கும் வெம்பி! வெம்பி! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Tue Aug 20, 2019 9:59 pm

» மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:35 pm

» ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:32 pm

» நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:29 pm

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:26 pm

» கேரளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது: பலி எண்ணிக்கை 104 ஆனது
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:39 am

» பறவை மோதி விபத்து: ரஷிய விமானம் வயல்வெளியில் அவசர தரையிறக்கம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:38 am

» திரும்புகிறதா ‘2008’..
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:36 am

» மெக்ஸிகோ: காற்றை சுத்திகரிக்க செயற்கை மரம்!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:33 am

» பெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:32 am

» உத்தரகாண்டில் நடந்த கல் எறியும் திருவிழாவில் 120 பேர் காயம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:31 am

» வெள்ளம் சூழ்ந்த மேம்பாலத்தில் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:26 am

» டில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:25 am

» பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:24 am

» 19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:20 am

» மூழ்கத் தயாராகும் நகரங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:18 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



டில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்

Go down

டில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் Empty டில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்

Post by அ.இராமநாதன் on Sun Aug 18, 2019 8:25 am

[You must be registered and logged in to see this image.]

-புதுடில்லி: 
''டில்லியில் அரசு பஸ்களில், அக்., 29ம் தேதி முதல், 
பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என, 
அம்மாநில முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் 
அறிவித்துள்ளார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, 
ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லி அரசு சார்பில் நடந்த 
சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை ஏற்றி, நேற்று 
அவர் பேசியதாவது: 

சுதந்திர தினத்துடன், ரக் ஷா பந்தன் விழாவையும் நாம் 
கொண்டாடி வருகிறோம். டில்லி போக்குவரத்து கழகம் 
சார்பில் இயக்கப்படும் பஸ்களில், அக்., 29ம் தேதி முதல்,
பெண்கள் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் 
என, இந்த நன்னாளில் அறிவிக்கிறேன். 

இது, என் சகோதரிகளுக்கு, நான் அளிக்கும் ரக் ஷா பந்தன் 
பரிசு.

மக்களுக்கு அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும் 
என்பதுதான் என் விருப்பம். இதற்காக, நான், பணத்தை 
திருடவில்லை; ஊழல் செய்யவும் இல்லை. மக்கள் செலுத்தும் 
வரிப் பணம், முன்பு, கொள்ளையடிக்கப்பட்டது. 

இப்போது, இதை, மக்களுக்கே செலவழிக்கிறேன். சிலர் இதை,
பாலின பாகுபாடு என, விமர்சிக்கலாம். ஆனால், நாட்டில் 
பாலின சமத்துவம் இல்லை என்பது தான் உண்மை. டில்லியில், 
வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை, 10 சதவீதம்; 
மீதி, 90 சதவீதம் ஆண்களாக தான் உள்ளனர்.

இப்போது, அரசு பஸ் மற்றும் மெட்ரோ ரயில்களில், பயணம் 
செய்பவர்களில், 30 சதவீதம் பெண்களாகவும், 70 சதவீதம் 
ஆண்களாகவும் உள்ளனர். இலவச பயணம் மூலம், பெண்களின் 
கனவை நனவாக்க முடியும். இவ்வாறு, கெஜ்ரிவால் கூறினார்.
-
------------------------------------
தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30070
Points : 65902
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum