"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவைக் கதம்பம் 11
by அ.இராமநாதன் Yesterday at 6:14 pm

» தமிழ் விருந்து! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Sep 14, 2019 2:23 pm

» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
by eraeravi Sat Sep 14, 2019 1:43 pm

» எங்கள் கனவுகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 14, 2019 1:26 pm

» நமக்குள் சில கேள்விகள்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
by eraeravi Tue Sep 10, 2019 9:48 pm

» பல்சுவை கதம்பம் -10
by அ.இராமநாதன் Mon Sep 09, 2019 4:18 pm

» வேரும் விழுதும்! நூல் ஆசிரியர்கள் : ‘தமிழ்த்தேனீ’ பேராசிரியர் இரா. மோகன் ! ‘தமிழ்ச்சுடர்’ பேராசிரியர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 2:05 pm

» இருட்டை விரும்பாத இரவுகள்! நூல் ஆசிரியர் : மகுவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 1:57 pm

» சத்சங்கம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Tue Sep 03, 2019 1:51 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 03, 2019 1:46 pm

» நல்லதே #நினைப்போம்; #நல்லதே #செய்வோம்
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:12 am

» காலிஃப்ளவர் மிளகு வறுவல்
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:08 am

» வெளிப்படையான பாராட்டுதல் தன்னம்பிக்கையை கொடுக்கும்...
by அ.இராமநாதன் Sun Sep 01, 2019 12:05 am

» வர இருக்கும் முக்கியமான பண்டிகைகள்.
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:55 pm

» ஒரே பள்ளியில் 50க்கும் மேற்பட்ட இரட்டையர்கள்..!!
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:45 pm

» தினமும் சுதந்திர தினம் தான்...!!
by அ.இராமநாதன் Sat Aug 31, 2019 11:38 pm

» பல்சுவை கதம்பம் -9
by அ.இராமநாதன் Fri Aug 30, 2019 10:12 am

» பல்சுவை கதம்பம் - 8
by அ.இராமநாதன் Fri Aug 30, 2019 12:02 am

» பல்சுவை கதம்பம் - 7
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 11:37 pm

» பல்சுவை கதம்பம் - 6
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 10:51 pm

» பொது அறிவு தகவல்
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 10:24 pm

» எண்ணம் போல் வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Thu Aug 29, 2019 2:57 pm

» சுழி
by அ.இராமநாதன் Tue Aug 27, 2019 11:26 pm

» பல்சுவை கதம்பம் - 5
by அ.இராமநாதன் Tue Aug 27, 2019 8:43 am

» நோயை விரட்டும் விரல் முத்திரைகள்
by அ.இராமநாதன் Mon Aug 26, 2019 10:39 am

» படித்ததில் பிடித்த ஹைகூ & கவிதைகள்
by அ.இராமநாதன் Sun Aug 25, 2019 12:20 am

» பல்சுவை - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Sat Aug 24, 2019 7:31 pm

» பறவை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Aug 24, 2019 1:22 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 23, 2019 12:09 am

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி! பிழைபட்டுத் தமிழ் தவிக்கும் வெம்பி! வெம்பி! கவிஞர் இரா. இரவி. ******
by eraeravi Tue Aug 20, 2019 9:59 pm

» மூன்று தேசிய விருதுகள் பெற்ற இந்தி படத்தின் ரீ மேக்கில் நடிக்கும் நடிகர் பிரசாந்த்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:35 pm

» ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:32 pm

» நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:29 pm

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 4:26 pm

» கேரளத்தில் இயல்பு நிலை திரும்புகிறது: பலி எண்ணிக்கை 104 ஆனது
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:39 am

» பறவை மோதி விபத்து: ரஷிய விமானம் வயல்வெளியில் அவசர தரையிறக்கம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:38 am

» திரும்புகிறதா ‘2008’..
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:36 am

» மெக்ஸிகோ: காற்றை சுத்திகரிக்க செயற்கை மரம்!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:33 am

» பெண் அதிகாரி ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:32 am

» உத்தரகாண்டில் நடந்த கல் எறியும் திருவிழாவில் 120 பேர் காயம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:31 am

» வெள்ளம் சூழ்ந்த மேம்பாலத்தில் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய 6-ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:26 am

» டில்லி பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:25 am

» பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:24 am

» 19 ஆண்டுகால கோரிக்கைக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள முப்படைத் தளபதி பதவி!
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:20 am

» மூழ்கத் தயாராகும் நகரங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 18, 2019 8:18 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்

Go down

நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங் Empty நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்

Post by அ.இராமநாதன் on Sun Aug 18, 2019 4:28 pm

`நான் ரொம்பவே ஆசீர்வதிக்கபட்டவள். கர்நாடகாவுக்கும், 
தமிழ் நாட்டுக்கும் பிரச்னை இருக்கும்னு பயமுறுத்தினாங்க. 
ஆனால், இங்கே வந்த பிறகு சென்னைப் பெண்ணாக 
மாறிட்டேன்’’ - சாயாசிங்
-
[You must be registered and logged in to see this link.]

-
`திருடா திருடி' படத்தின் 'மன்மத ராசா...' பாடல் வாயிலாக 
சாயா சிங் பிரபலமானார் என்றால், 'தெய்வமகள்' சீரியல் 
வாயிலாக பிரபலமானவர் கிருஷ்ணா. 

இருவருமே 'அனந்தபுரத்து வீடு' படத்தில் நடிக்கும்போது 
காதலாகி, கல்யாணம் செய்து கொண்டார்கள். தற்போது,
'ரன்' சீரியலில் செம்ம போல்டானா, திமிரான கேரக்டரில் 
நடித்து வருகிறார் கிருஷ்ணா. 

இரண்டு நபர்களையும் இணைத்து ஒரு பேட்டி எடுக்கலாமே 
என நினைத்தோம்; ஆஜரானோம்...

'ரன்' சீரியல் எப்படி வந்திருக்கு... உங்கள் அனுபவம்..?
--
[You must be registered and logged in to see this link.]

-
`` `தெய்வமகள்' சீரியலுக்குப் பிறகு எனக்கு மிகப்பெரிய 
ஓப்பனிங் கொடுத்திருக்கும் சீரியல் இது. சூப்பரா வந்திருக்கு. 
செம்ம வேகமா படம் மாதிரி ஸ்கிரீன் பிளே நகரும். 

டைரக்டர் செல்வா சார், ஷூட்டிங் ஸ்பாட்ல செம்ம கூலா 
இருப்பாங்க. ஹாங்காங்கில்தான் ஷூட் பண்ணினோம். 
அங்க வெயில் அதிகம் என்பதால் சாயாதான் புரொடக்‌ஷன் 
அசிஸ்டென்ட் மாதிரி வேலை பார்த்தாங்க. 

ஷூட்டிங் நடக்கும்போது எப்போ பிரேக் கிடைக்குமோ அப்போது அங்கிருப்பவர்களுக்கு தண்ணீர் பாட்டில் கொடுப்பாங்க'' எனச் 
சிரிக்கும் கிருஷ்ணாவை செல்லமாக முறைத்த சாயா சிங்கிடம், 
அவரது கணவரின் ஆக்டிங் பற்றிக் கேட்டேன்.

``கிருஷ்ணா ஆக்டிங் பண்ணும் போது, பர்சனல் லைஃப்ல 
எப்படி இருப்பாரோ அதில் இருந்து டோட்டலா வேற மாதிரி 
இருப்பார். நான் அவருக்கு டிப்ஸ் நிறைய கொடுப்பேன். 

`ரன்’ சீரியல்ல இவருக்கு ஜோடியா நடிக்கிற சரண்யா செம்ம
பப்ளி கேர்ள். அவங்ககூட பேசும்போது, அவங்களைப் பேச 
வைத்துக் கேட்டுட்டே இருக்கலாம்'' என்றார் சாயாசிங்.

``கே.பாலசந்தர் சார் 'சிந்து பைரவி' படத்தின் இரண்டாம் 
பாகத்தை ’சஹானா’ங்கிற சீரியலா எடுக்கும் போது, அதில் 
நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த டைம்ல எனக்கு கே.பி சாரைப் 
பற்றி எதுவுமே தெரியாது. 'கே.பிசார்னு ஒருத்தர் இருந்தார், 
ஆடிஷன் முடிச்சிட்டேன்’னு வீட்ல போய் சொன்னேன். 

அப்போதான் அவர் யார்னு என் வீட்டில் இருந்தவங்க 
சொன்னாங்க. அடுத்த நாளில் இருந்து பதற்றம் 
தொத்திக்கிடுச்சு'' என்ற கிருஷ்ணாவை இடம் மறித்த சாயா...

''இவங்க பிறந்தது சென்னை. ஸ்கூல் படிப்பு பெங்களூரில்,
அதற்குப் பிறகு டெல்லிக்குப் போயிட்டாங்க. எல்லாப் 
படங்களும் பார்ப்பாங்க. அப்போ ஒவ்வொரு படத்தைப் 
பார்க்கும்போதும் ஹீரோ மட்டும்தான் தெரியும். 

ஆனால், டைரக்‌ஷன் யாருனு பெருசா கவனிச்சிருக்க 
மாட்டார்'' எனத் தன் கணவருக்கு எடுத்துக் கொடுத்தார்.
----
சாயா சிங்கிடம், 'ஏழு மொழிகளில் வேலை பார்த்திருக்கீங்க.. 
தமிழுக்கு வந்தவுடன் எப்படி இருந்தது..?’ எனக் கேட்டேன்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30070
Points : 65902
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங் Empty Re: நான் ஆடுன பாட்டுக்காக ஸ்கிரீனை கிழிச்சாங்கன்னதும் அழுதுட்டேன்..!’’ - சாயாசிங்

Post by அ.இராமநாதன் on Sun Aug 18, 2019 4:29 pm

``நான் ரொம்பவே ஆசீர்வதிக்கபட்டவள். கர்நாடகாவுக்கும், 
தமிழ் நாட்டுக்கும் பிரச்னை இருக்கும்னு பயமுறுத்தினாங்க. 
ஆனால், இங்கே வந்த பிறகு சென்னைப் பெண்ணாக 
மாறிட்டேன். 

எனக்கு மக்கள் மத்தியில் அவ்வளவு ஆதரவு இருந்தது.
`திருடா திருடி' படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத 
படம். `திருடா திருடி’ ரிலீஸ் ஆனபோது மலையாளப் 
படத்தில் நடிச்சிட்டு இருந்தேன். 

படம் எப்படி இருக்குனு விசாரிச்சப்போ, 'தியேட்டர் 
ஸ்கிரீனைக் கிழிச்சிட்டாங்க..'னு சொன்னாங்க. அம்மாகிட்டப்
போய் அழுதேன். அம்மா போன் பண்ணி விசாரிச்சாங்க.
'மன்மத ராசா..' பாட்டை மறுபடியும் போடச் சொல்லி, 
போடாததால் ஸ்கிரீனை கிழிச்சாங்கனு சொன்னதும்தான் 
எனக்கு சந்தோஷமே திரும்பி வந்தது.'’

'திருடா திருடி’யில் நடிகராகவும் ’பவர் பாண்டி’யில் 
இயக்குநராகவும் தனுஷைப் பார்த்திருக்கிறீர்கள்.. 
அவரைப் பற்றிச் சொல்லுங்களேன்..?

''அவர் நிறைய கத்து வெச்சிருக்கார். கடின உழைப்பாளி,
கூடவே திறமைசாலி. அவரை மாதிரி ஒரு திறமைசாலியைப் 
பார்க்க முடியாது. பெசன்ட் நகர் பீச்சில் பைக் எடுத்துட்டு 
டிரைவ் பண்ணுவார். அப்போ `காதல் கொண்டேன்' படம் 
ரிலீஸ் ஆகல. அப்படி பார்த்த தனுஷ், இப்போது இருக்கும் 
உயரம் 'வாவ்..' சான்ஸே இல்லை.''

`திருடா திருடி’ படத்தில் வருவது போல் கால் கட்டை 
விரலைப் பார்த்து பேசும் சம்பவங்கள் இப்போதும் 
நடக்கிறதா...?

``ஆமாங்க. `திருடா திருடி' படத்திலிருந்து இப்போது வரை 
என்கிட்ட பேசுறவங்க விரலைப் பார்த்து பேசுவதுண்டு. 
சமீபத்தில் மாலுக்குப் போயிருந்தேன். 

ஒருவர் என்னை விசாரிச்சுப் பேசிட்டு இருக்கும்போது, 
என்னைப் பார்த்துப் பேசாம காலைப் பார்த்துப் பேசிட்டு 
இருந்தாங்க. ஏன் இப்படிப் பேசுறார்னு நானும் காலைப் 
பார்த்தப்போதுதான் தெரிந்தது. 

அடப்பாவிகளா இன்னுமா அதை ஃபாலோ பண்றீங்கனு 
மனசுக்குள்ள கேட்டுக்கிட்டேன்'' எனப் பளிச்செனச் 
சிரிக்கிறார் சாயா சிங்.
-
------------------------------
வே.கிருஷ்ணவேணி
புகைப்படம்- கே.பாலாஜி
நன்றி-விகடன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30070
Points : 65902
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum