"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அலப்பறை அன்லிமிடெட்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 10:46 pm

» ரசித்த கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:29 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-4
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:21 pm

» மாடியறையில் ஒரு பாட்டு - சிறுகதை
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:11 pm

» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:03 pm

» விடுமுறை நாள் என்பது அன்புக்கு இல்லை- கவிதை
by அ.இராமநாதன் Wed Nov 13, 2019 9:01 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-3
by அ.இராமநாதன் Sun Nov 10, 2019 9:28 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2
by அ.இராமநாதன் Sun Nov 10, 2019 8:55 pm

» இலக்கிய இணையர் படைப்புலகம்! (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு
by eraeravi Sat Nov 09, 2019 7:24 pm

» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.
by eraeravi Thu Nov 07, 2019 1:45 pm

» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1
by அ.இராமநாதன் Mon Nov 04, 2019 10:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Nov 03, 2019 1:49 pm

» உரிமை விடியல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Nov 03, 2019 1:22 pm

» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
by eraeravi Sun Nov 03, 2019 1:10 pm

» வாய்விட்டுசிரிக்கலாம்....! - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 28, 2019 9:11 pm

» பல்சுவை கதம்பம் - 7
by அ.இராமநாதன் Sun Oct 27, 2019 7:24 pm

» மறந்துடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:39 pm

» அப்பா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:37 pm

» விருப்பம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:36 pm

» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...!!
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:33 pm

» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...!! - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:12 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 9:01 pm

» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...!!
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 7:40 pm

» பல்சுவை தகவல் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:45 pm

» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:36 pm

» குறுக்கழுத்துப் போட்டி
by அ.இராமநாதன் Mon Oct 21, 2019 2:33 pm

» சிந்தனை சிகிச்சை-6
by அ.இராமநாதன் Sat Oct 19, 2019 8:07 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Oct 18, 2019 9:19 pm

» படித்ததில் பிடித்தது- பல்சுவை
by அ.இராமநாதன் Fri Oct 18, 2019 9:09 pm

» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...?
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 4:27 pm

» ஆசை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:32 pm

» காலம் மாறிப்போச்சு – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:31 pm

» தமிழ்ப்பெண்- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:30 pm

» திறமை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:29 pm

» 50 வார்த்தை கதைகள்
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:28 pm

» அம்மா மாதிரி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:27 pm

» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை!
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:26 pm

» சீரியல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:25 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:24 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Oct 15, 2019 3:24 pm

» பல்சுவை கதம்பம் - 6
by ராஜேந்திரன் Tue Oct 15, 2019 1:02 pm

» மதுரை ! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Oct 11, 2019 11:33 pm

» நூல் : "இறையன்பு கருவூலம்" நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலை கழகம், கோவை
by eraeravi Fri Oct 11, 2019 11:13 pm

» இலக்கிய இணையர் படைப்புலகம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
by eraeravi Wed Oct 09, 2019 11:24 pm

» கீழடி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Wed Oct 09, 2019 11:18 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...

Go down

ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை... Empty ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...

Post by அ.இராமநாதன் on Sun Aug 18, 2019 4:31 pm

ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை... 
ஆகஸ்ட்டில் ஆரம்பமான சீரியல்களில் என்னென்ன 
ஸ்பெஷல்!
-----------------------
வே.கிருஷ்ணவேணி - விகடன்
------------------------

தற்போது தொடங்கப்பட்டிருக்கும் பெரும்பாலான 
சீரியல்களின் பெயர்கள் படத்தின் பெயர்கள்தான். 
இப்படி பெயர் வைப்பதுதான் இப்போதைய டிரெண்டிங் 
மக்களே!
-
இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழ் 
சேனல்களில் நான்கு சீரியல்கள் புதிதாக வெளியாகிறது. 
சன் டி.வி, விஜய் டி.வி, ஜீ தமிழ் டி.வி என டாப் தமிழ் 
சேனல்களில் இந்த மாதத்தின் புது வரவாக வந்துள்ள 
சீரியல்கள்தான் இப்போதையை ஹாட் டாப்பிக். 

ஒவ்வொரு சேனலும், சீரியல்களை மக்களிடம் கொண்டு
சேர்ப்பதில் சிரத்தை எடுத்து வருகின்றன. அதற்காக 
வித்தியாசமான கதைக்களம், அந்தக் கதையின் நடிகர்கள் 
என அனைத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சினிமாவுக்கு நிகராக சீரியல்களிலும் அதிரிபுதிரி
விஷயங்களைப் பார்க்க முடிகிறது. என்னதான் புதுப்புது 
டெக்னாலஜிகளில் வித்தியாசமான நிகழ்ச்சிகளைக் 
கொடுத்தாலும், இந்த சீரியல்களின் மவுசு மட்டும் குறைவதே 
இல்லை. 

சரி வாங்க, இந்த மாதம் மட்டும் எத்தனை சீரியல்கள் 
சின்னத்திரையில் களம் இறங்கியிருக்கிறது எனப் பார்ப்போம்,
-
----------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30172
Points : 66084
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை... Empty Re: ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...

Post by அ.இராமநாதன் on Sun Aug 18, 2019 4:32 pm


ரன் சீரியல் -ரன்:சன் டி.வி 

-------------------
[You must be registered and logged in to see this link.]
-
-
* சன் டி.வியில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஒளிபரப்பாகி 
வரும் சீரியல் `ரன்'. `தெய்வமகள்' சீரியலில் ஹீரோவாக 
நடித்த கிருஷ்ணாதான் இந்த சீரியலின் ஹீரோ.

`நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் நடித்த சரண்யா 
ஹீரோயினாக நடிக்கிறார். இருவருக்கும் இடையில் ஏற்படும் 
மோதல் எப்படி காதலாகிறது என்பதுதான் கதை.
-
---------------------------------
[You must be registered and logged in to see this link.]

-
தேன்மொழி பி.ஏ - விஜய் டி.வி

---------------------
* விஜய் டி.வியில் இந்த மாத இறுதிக்குள் ஒளிபரப்பாகவிருக்கும் 
சீரியல் `தேன்மொழி பி.ஏ'. விஜய் டி.வியில் `கலக்கப்போவது 
யாரு' தொகுப்பாளினியான ஜாக்குலின் இந்த சீரியலின் 
ஹீரோயின். முதன் முதலாக சீரியலில் நடிக்கிறார் 

இந்தப் பெண் புறா. நிம்கி முகியா என்கிற இந்தி சீரியலின் 
ரீ மேக்தான் `தேன்மொழி பி.ஏ'. இந்த சீரியலில் பஞ்சாயத்து 
தலைவியாகும் தேன்மொழி, தன்னைப் போட்டியாக நினைக்கும் 
அரசியல்வாதியின் வீட்டு மருமகளாகிறார். அதன் பிறகு நடக்கும் 
அமளி துமளிதான் கதையே.-
-------------------------------------

பூவே செம்பூவே - கலைஞர் டி.வி
------------------------
[You must be registered and logged in to see this link.]

-
* கலைஞர் டி.வியில் 'பூவே செம்பூவே', 'டும் டும் டும்' என 
இரண்டு புதிய சீரியல்கள் இந்த மாதத்தில்தான் வெளியாகிறது. 
ஆகஸ்ட் 5 முதல் விஜயலட்சுமி, மைக்கேல் நடித்த 'டும் டும் டும்' 
சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. 

அதே ஆகஸ்ட் 5 முதல் மௌனிகா, ஷமிதா நடிக்கும்
'பூவே செம்பூவே' சீரியலும் ஒளிபரப்பாகி வருகிறது.

'பூவே செம்பூவே' கதைப்படி, மெளனிகா தேவி, பத்ரா என்கிற 
கதாபாத்திரத்தில் இன்ஸ்பெக்டராக வருகிறார். ஷமிதா, உமா 
என்கிற கதாபாத்திரத்தில் அரசாங்க உயர் அதிகாரியாக 
நடித்திருக்கிறார். 

இவருக்கு இரண்டு தம்பிகள். அதில் இரண்டாவது 
தம்பிக்குக்குத்தான் இன்ஸ்பெக்டர் பத்ராவை திருமணம் செய்ய
உறுதி செய்யப்படுகிறது. அந்த வீட்டுக்கு மருமகளாக வருவதற்கு 
முன்பே ஒரு கொலை குற்றத்திற்காக உமாவை கைது செய்கிறார். 

அந்தக் குடும்பத்தின் மருமகளாக பத்ரா வருகிறாரா, அவரது 
திருமண வாழ்க்கை என்ன ஆனது என்பது
தான் கதை.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30172
Points : 66084
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை... Empty Re: ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...

Post by அ.இராமநாதன் on Sun Aug 18, 2019 4:32 pm

டும் டும் டும் - கலைஞர் டி.வி
--------------
[You must be registered and logged in to see this link.]

-
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஹீரோ, 
ஹீரோயின். ஹீரோயின் விஜயலட்சுமி டெல்லியில் உள்ள 
தனியார் செய்தி தொலைக்காட்சியின் நிருபராக வேலை 
பார்க்கிறார். 

அதே சமயம் ஹீரோ மைக்கேல் சிங்கப்பூரில் உள்ள தனியார் 
நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களின் இரு வீட்டாருக்கும் 
முன் பகை இருக்கும் இதே சமயத்தில் சரவணன், பிரியா 
என்கிற இவர்கள் எப்படி வாழ்க்கைத் துணையாக 
இணைகிறார்கள் என்பதுதான் 'டும் டும் டும்' சீரியலின் கதை.
-
----------------------------------------

ஆகமொத்தத்தில் விஜய், ஜீ தமிழ் என இரு சேனல்களும் 
ரீமேக்கில் இறங்கியுள்ளன. தற்போது தொடங்கப்பட்டிருக்கும் 
பெரும்பாலான சீரியல்களின் பெயர்கள் படத்தின் 
பெயர்கள்தான். 

இப்படி பெயர் வைப்பதுதான் இப்போதைய டிரெண்டிங் 
மக்களே!

இன்னொரு விஷயத்தையும் சொல்லிடுறோம். 
மலையாளத்தில் ஒளிபரப்பான 'சாக்லேட்' சீரியலின் ரீமேக்தான்
’இனியவள்’. அந்த சீரியலும் கூடியவிரைவில் சன் டிவியில் 
ஒளிபரப்பாகும் என்பதை எதிர்பார்க்கலாம்.
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30172
Points : 66084
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை... Empty Re: ரன்’ முதல் `டும் டும் டும்’ வரை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum