"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» எண்ணம் போல் வாழ்க்கை...!
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» எட்டாவது ஜென்மத்துல எவ கூட சேர்ந்து வாழப்போறீங்க..!
by அ.இராமநாதன் Yesterday at 7:28 pm

» வாட்ஸ் அப் - நகைச்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 7:24 pm

» சினிமா புரோகிதரை அழைச்சிட்டு வந்தது தப்பா போச்சு!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» படத்துக்கு ‘சீனியர் சிட்டிஷன்’ னு பெயர் வைங்க...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:20 pm

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by அ.இராமநாதன் Yesterday at 7:16 pm

» அவனுக்குப் பேர்தான் ‘ஜென்டில்மேன்’!
by அ.இராமநாதன் Yesterday at 7:15 pm

» வாய்ப்புங்கிறது வடை மாதிரி...
by அ.இராமநாதன் Yesterday at 7:15 pm

» பொண்ணு வீட்ல கட்டாயம் வரும்...டவுட்டுகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:14 pm

» சண்டே மட்டும் அங்கிட்டும் இங்கிட்டும் பரபரப்பா நடந்துக்கிட்டே இருக்கணும்... !
by அ.இராமநாதன் Yesterday at 7:13 pm

» * "மாமியாரும் மருமகளும் ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க? ‘‘
by அ.இராமநாதன் Yesterday at 7:12 pm

» ஆயா கலைகள் என்னென்ன என சந்தேகம்...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:11 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» வெறும் கேடயம் மட்டும் எடுத்து போர்க்களம் போறாரே..!
by அ.இராமநாதன் Yesterday at 7:08 pm

» பட்டுப் புடவை வாங்கித்தரத் துப்பில்லை...!!
by அ.இராமநாதன் Yesterday at 7:07 pm

» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 7:46 pm

» ஆண்டவனே…! – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:18 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:17 pm

» அப்பாவின் நாற்காலி - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» "மாட்டுத் தரகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» அசைந்து கொடு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:14 pm

» கவிதை தூறல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:13 pm

» பொங்கல்…!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:12 pm

» பொங்கலும் புது நெல்லும்!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:11 pm

» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:10 pm

» பொங்கல் விழா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:07 pm

» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 10, 2020 11:51 pm

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு! அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Jan 10, 2020 2:40 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Jan 09, 2020 8:32 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! காதலாகி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jan 06, 2020 11:26 pm

» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Mon Jan 06, 2020 3:55 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:59 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:51 pm

» பேசாயோ பெண்ணே- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:38 pm

» எழிலுருவப் பாவை- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» ஏக்கப்பெருமூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» நீங்காத நினைவலைகள்! தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:35 pm

» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:35 pm

» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:34 pm

» செந்தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:33 pm

» மலைத்தாயே தேயிலையே - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:32 pm

» பொய் முகங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:30 pm

» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:28 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை!

Go down

பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை! Empty பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை!

Post by அ.இராமநாதன் on Tue Oct 15, 2019 3:26 pm

[You must be registered and logged in to see this image.]
-
ஒரு சுமாரான கிராமத்தில் லேத் பட்டறை வைத்திருந்தான் அவன். தொழில்நுட்பக் கல்வி படித்ததில்லை என்றாலும், சின்ன வயதிலிருந்தே நகரத்துக்குப் போய் தொழில் கற்றுக் கொண்டான். எதையும் அக்கறையோடு செய்வான்; வேலையில் நேர்த்தி இருக்கும்; இந்த நாளில் முடித்துத் தருகிறேன் என்று சொன்னால், கண்டிப்பாக அந்த நேரத்துக்குள் வேலையை முடித்துக் கொடுத்துவிடுவான். முக்கியமாக, இதெல்லாம் தனது வளர்ச்சிக்குத் தேவையான அற்புதமான குணங்கள் என்பதுகூட புரியாதவன் அவன்.

குறுகிய காலத்துக்குள் அவனது நிறுவனம் அபார வளர்ச்சி பெற்றது. அந்த கிராமத்தை ஒட்டிய நெடுஞ்சாலையில் ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் தொழிற்சாலை திறக்கத் தீர்மானித்தது. அவர்களுக்கு உதிரிப் பாகங்கள் சப்ளை செய்ய துணை நிறுவனங்கள் வேண்டுமே! அதற்காக நகரங்களிலிருந்து நிறையப் பேர் வந்தார்கள்.

வந்தவர்களில் ஒருவருக்கு இவன் அபாயகரமானவனாகத் தெரிந்தான். இப்படி ஒரு திறமைசாலி இருப்பது தெரிந்தால், கார் தொழிற்சாலை அவனுக்கே எல்லா ஆர்டர்களையும் கொடுத்துவிட்டு மற்றவர்களை ஒதுக்கிவிடும் என்பது புரிந்தது. அவனை மடக்கி பட்டறையை வாங்கிவிட்டார் அவர். பத்து லட்ச ரூபாய் மதிப்பு கூட இல்லாத தன் பட்டறைக்கு இரண்டு கோடி ரூபாய் கிடைத்ததும் இவனும் விற்றுவிட்டான், அது தன் தொழிலுக்கான விலை எனப் புரியாமல்!

‘மொத்த பணத்தையும் பேங்கில் போட்டு, வரும் வட்டியில் ஆயுசு முழுக்க சாப்பிடலாம்’ என வங்கிக்குப் போனான். புதிதாகக் கிளை திறந்திருந்த தனியார் வங்கி, டெபாசிட் செய்பவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகளை அறிவித்திருந்தது.

இவனுக்கு அங்கே ராஜ மரியாதை. ‘ஆயிரம் ரூபாய் டெபாசிட்டுக்கு ஒரு கிலோ ஸ்வீட். ஒரு லட்சம் ரூபாய்க்கு மிக்ஸி. பத்து லட்ச ரூபாய்க்கு ஃபிரிட்ஜ்’ என இருந்த போர்டைப் பார்த்தவன், ‘‘இரண்டு கோடி ரூபாய்க்கு எத்தனை கிலோ ஸ்வீட் தருவீங்க?’’ எனக் கேட்டான்.

பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை!

நன்றி-குங்குமம் கடைசிபக்கம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30297
Points : 66339
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum