"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிங்கப்பெண்ணே சீறியெழு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Apr 08, 2020 6:37 pm

» ஏர்வாடியார் கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பேரா. G. ராமமூர்த்தி
by eraeravi Wed Apr 08, 2020 5:57 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 7
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 6:25 pm

» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:15 pm

» ஜிப்ஸி – சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:13 pm

» ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் காலமானார்!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:13 pm

» ரஜினியின் 25 சாதனைப் படங்கள்
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:12 pm

» மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:10 pm

» ஐயப்பனும் கோஷியும் – சினிமா விமரிசனம்
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:09 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:02 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:01 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:00 pm

» டிப்ஸ் கிளி
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 2:00 pm

» ரொம்ப யோசிச்சா உடல் எடை அதிகரிக்கும்...!!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 1:58 pm

» எனக்கு ஒரு கோடி ரூபாய் இப்ப குடுங்க…!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 1:57 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 1:54 pm

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 1:53 pm

» சிரிப் from ஹோம்!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 1:52 pm

» வெளியே வா, எனக்கும் போரடிக்குது...!!
by அ.இராமநாதன் Tue Apr 07, 2020 1:50 pm

» கண்ணுக்கு குலமேது கண்ணா
by அ.இராமநாதன் Mon Apr 06, 2020 8:28 pm

» என்னுயிர் தோழி கேளொரு சேதி
by அ.இராமநாதன் Mon Apr 06, 2020 8:25 pm

» கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
by அ.இராமநாதன் Mon Apr 06, 2020 8:22 pm

» இரவும் நிலவும் வளரட்டுமே
by அ.இராமநாதன் Mon Apr 06, 2020 8:17 pm

» எத்தனை கோடி இன்பம்
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:56 pm

» நிழலை அனுப்பி வை - கவிதை
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:56 pm

» குழந்தையும் கடவுளும் – கவிதை
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:55 pm

» புதுக்கவிதைகள் - படித்ததில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:54 pm

» அம்மாவின் தொடல் - கவிதை
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:53 pm

» கொலுசிலிருந்து எழும் அழுகுரல் – கவிதை
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:53 pm

» காலக்கணிதம் - கண்ணதாசன்
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:52 pm

» பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:52 pm

» பெண் வாழ்க ! -–கண்ணதாசன்
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:51 pm

» சுய பரிசோதனை – கவிதை
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:50 pm

» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:49 pm

» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை
by அ.இராமநாதன் Sun Apr 05, 2020 5:49 pm

» படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! விளக்கின் கீழே விதை! நூல் ஆசிரியர் : ஓஷோ தமிழில் : நரியம்பட்டு எம்.ஏ. சலாம். நூல் மதிப்புரை : பேரா. G. ராமமூர்த்தி
by eraeravi Sat Apr 04, 2020 7:04 pm

» குடும்பத்துடன் களித்திருப்போம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Apr 02, 2020 9:19 pm

» கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம்! ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 01, 2020 1:56 pm

» நட்பெனும் நந்தவனம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Apr 01, 2020 1:46 pm

» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் -1
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 9:12 pm

» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 9:05 pm

» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 4:54 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 4:52 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 4:52 pm

» பயோடெக் மணிபர்ஸ்…!
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:53 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால் இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்! கவிஞர் இரா .இரவி

Go down

எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால்   இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்!  கவிஞர் இரா .இரவி Empty எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால் இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi on Sun Dec 22, 2019 6:08 pm

எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால்  
இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்!  
கவிஞர் இரா .இரவி
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவர்ன் அவர்கள் தந்த தலைப்பு
******
தமிழ்நாட்டில்தான் தமிழேப் படிக்காமல்
தாராளமாக பட்டம் வாங்கிடும் அவல நிலை!ஆரம்பக்கல்வி தமிழில் வேண்டும் என்றோம்
ஆங்கிலவழிக் கல்வியே நடந்து வருகின்றது!அரசுப் பள்ளிகளில் வாழ்ந்திட்ட தமிழ்வழிக் கல்விக்கும்
அரசே மூடுவிழா நடத்தி ஆங்கிலவழிக் கல்வி வந்தது !இந்நிலை இப்படியே தொடர விட்டால்
எப்படி உலகின் முதல்மொழி உலகில் நிலைக்கும் !தமிழருக்கே தமிழின் மீது பற்று இல்லை
தமிழன் ஆங்கில மோகத்தில் அலைகிறான்ஆங்கிலம் என்பது ஒருமொழி அவ்வளவு தான்
அறிவை வளர்க்க ஆங்கிலம் உதவுவதில்லை!தாய்மொழியாம் தமிழில் சிந்தித்தால் மாணவன்
தரணி போற்றிடும் புகழினைப் போற்றிடுவான்!கரும்பு தின்ன கூலி கேட்பார்களா? யாரும்
கன்னித்தமிழ் படிக்க பணம் தர வேண்டுமா?மாமனிதர் அப்துல் கலாமின் ஆரம்பக்கல்வி தமிழ்
மயில்சாமி அண்ணாத்துரையின் ஆரம்பக்கல்வி தமிழ்!இசுரோ சிவனின் ஆரம்பக்கல்வி அற்புதத் தமிழ்
இன்னும் எத்தனை எடுத்துக்காட்டுகள் வேண்டும்!ஆரம்பக்கல்வியை ஆங்கிலத்தில் படிப்பது என்பது
அனைவரிடமும் தொற்றுநோயாகப் பரவி விட்டது!ஆங்கிலேயனை விரட்டி விட்டோம் இந்தியா விட்டு
ஆங்கிலத்தை விரட்ட முடியாமல் தவிக்கின்றோம்!முதல் மொழியாம் தமிழை முதலில் படியுங்கள்
மற்ற மொழிகளை எல்லாம் அப்புறம் படியுங்கள்!தமிழகத்திலேயே தமிழை மதிக்காவிட்டால்
தரணியில் வேறு எங்கு மதிப்பார்கள் தமிழை!தமிழ்மொழி மொழி மட்டுமல்ல காக்கும் அமுதம்
தரணிக்கே மூத்த மொழி நம் தமிழ் மொழி!.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2445
Points : 5771
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum