"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» குடும்பத்துடன் களித்திருப்போம் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 9:19 pm

» கடைசி விவசாயியின் மரண வாக்குமூலம்! ( புதுக்கவிதைகள் ) நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீரங்கராஜபுரம் துளசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Apr 01, 2020 1:56 pm

» நட்பெனும் நந்தவனம்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Apr 01, 2020 1:46 pm

» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் -1
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 9:12 pm

» புகழ் பெற்றவர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 9:05 pm

» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 4:54 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 4:52 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 4:52 pm

» பயோடெக் மணிபர்ஸ்…!
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:53 pm

» கேஸ் தோத்தும் வக்கீல் சந்தோஷமா போறாரே…!
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:52 pm

» பெருங்கதை !
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:51 pm

» வாக்குச்சீட்டின் மகிமை !
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:51 pm

» - கணக்கில் வராத பணம் !
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:50 pm

» கல்யாணி ராகம் என்றாலே எனக்கு பிடிக்காது...
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:49 pm

» ஞானத் தொழிற்சாலை
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:49 pm

» நீங்கள் வருவீர்கள் !
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:48 pm

» காலக் கோளாறு
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:47 pm

» அரிச்சந்திரன் கத்தினான் " ..வட்டி வசூலாகி விட்டது..."
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:45 pm

» குடித்தவன் பொய் சொல்ல மாட்டான்…!
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:44 pm

» 21 நாட்களுக்கான #உப்புமா வகைகள் இதோ!
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:43 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:42 pm

» டிப்ஸ் கிளி
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:41 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:41 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by அ.இராமநாதன் Mon Mar 30, 2020 8:40 pm

» தனித்திரு விழித்திரு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Mon Mar 30, 2020 4:28 pm

» வேலை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Mar 29, 2020 9:07 pm

» பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை --
by அ.இராமநாதன் Sun Mar 29, 2020 9:06 pm

» எத்தனை கோடி - சிறுகதை
by அ.இராமநாதன் Sun Mar 29, 2020 9:04 pm

» காளியிடம் வரம் பெற்ற கதை
by அ.இராமநாதன் Sun Mar 29, 2020 9:02 pm

» பயபக்தி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Mar 29, 2020 9:00 pm

» இலக்கணம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Mar 29, 2020 8:59 pm

» பிரேக் அப் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Mar 29, 2020 8:56 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Mar 29, 2020 8:54 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Mar 29, 2020 8:52 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Mar 29, 2020 8:51 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Mar 29, 2020 8:50 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Mar 29, 2020 8:48 pm

» கொரோனா ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Mar 27, 2020 9:25 pm

» பல்சுவை கதம்பம் - 2
by அ.இராமநாதன் Mon Mar 23, 2020 6:07 pm

» பல்சுவை கதம்பம் - 1
by அ.இராமநாதன் Mon Mar 23, 2020 12:14 pm

» சும்மா இருக்கவில்லை நாங்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Mar 22, 2020 4:33 pm

» பல்சுவை தகவல்கள்
by அ.இராமநாதன் Wed Mar 18, 2020 9:46 pm

» தனிமை - கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 18, 2020 5:38 pm

» ஒன்றுமே வேண்டாம், வாழ்வோம் வா – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 18, 2020 5:37 pm

» உள் உணர்வுகள் – கவிதை
by அ.இராமநாதன் Wed Mar 18, 2020 5:34 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மீண்டும் நடிக்க வந்துள்ள விஜயசாந்தி சம்பளம் ரூ.4 கோடி?

Go down

மீண்டும் நடிக்க வந்துள்ள விஜயசாந்தி சம்பளம் ரூ.4 கோடி? Empty மீண்டும் நடிக்க வந்துள்ள விஜயசாந்தி சம்பளம் ரூ.4 கோடி?

Post by அ.இராமநாதன் on Mon Feb 17, 2020 9:06 am

[You must be registered and logged in to see this image.]

வைஜயந்தி ஐ.பி.எஸ். படத்தில் அவரது அதிரடி சண்டை
 காட்சிகள் வரவேற்பை பெற்றன. தேசிய விருதும் 
கிடைத்தது. 2006-ல் சினிமாவை விட்டு விலகி 
ஆந்திர அரசியலில் ஈடுபட்டார்.


12 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சரிலேரு நீக்கவேறு 
என்ற தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவின் 
அம்மாவாக நடித்துள்ளார். இந்த படம் திரைக்கு வந்து 
வரவேற்பை பெற்றுள்ளது. 


இதில் நடிக்க விஜயசாந்தி ரூ.5 கோடி சம்பளம் 
கேட்டதாகவும் இறுதியில் ரூ.4 கோடிக்கு பேசி 
முடித்ததாகவும் இணைய தளங்களில் தற்போது தகவல் 
பரவி வருகிறது.




முன்னாள் கதாநாயகிக்கு இவ்வளவு தொகையா? என்று
 சமூக வலைத்தளத்தில் பலர் வியந்து பேசி வருகிறார்கள்.
 ஆனாலும் விஜயசாந்திக்கு ரூ.4 கோடி கொடுத்ததை 
தயாரிப்பாளர் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. 


டுவிட்டரில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் 
விஜயசாந்தி.


அவர் கூறும்போது, “என்னை மீண்டும் சினிமாவுக்கு 
அழைத்து வந்த மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் 
அனில் ஆகியோருக்கு நன்றி. தமிழில் கல்லுக்குள் ஈரம் 
படத்திலும் தெலுங்கில் கில்லாடி கிருஷ்ணுடு படத்திலும் 
அறிமுகமானேன். 


இன்றுவரை எனக்கு ஆதரவாக இருந்து வரும் 
ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி” என்று 
கூறியுள்ளார்.


தினத்தந்தி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30724
Points : 67246
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum