"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புன்னகை பக்கம் = தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Oct 18, 2018 9:25 pm

» சிரிக்கலாம் வாங்க...!!
by அ.இராமநாதன் Thu Oct 18, 2018 9:21 pm

» இடைவெளியில் புயலாம்.......
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:43 pm

» இல்லாமல்போன இடைவெளிகள்
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:42 pm

» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:40 pm

» *இடைவெளி - கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:37 pm

» ‘இடைவெளி’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Tue Oct 16, 2018 8:35 pm

» ஒரு பக்க கதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Mon Oct 15, 2018 9:34 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Oct 14, 2018 7:00 pm

» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 7:44 pm

» புன்னகை பக்கம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:28 pm

» டிப்ஸ் - மருத்துவம்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:18 pm

» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 5:12 pm

» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Sun Oct 07, 2018 4:40 pm

» பிரியமானவனின் காதல் தருணங்கள்
by அ.இராமநாதன் Thu Oct 04, 2018 12:52 pm

» படித்ததில் பிடித்தவை - பல்சுவை
by அ.இராமநாதன் Wed Oct 03, 2018 2:50 pm

» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?
by அ.இராமநாதன் Mon Oct 01, 2018 12:05 am

» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!-தொடர்ச்சி
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:37 pm

» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:35 pm

» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்!
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:28 pm

» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது?
by அ.இராமநாதன் Sun Sep 30, 2018 11:14 pm

» பல்சுவை களஞ்சியம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 7:02 pm

» பல்சுவை= தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:48 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:32 pm

» மொபைல் மனம்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:30 pm

» வீல்ல்ல்ல்ல்ல்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 6:29 pm

» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:20 pm

» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்?
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:18 pm

» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:17 pm

» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 5:16 pm

» நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
by அ.இராமநாதன் Thu Sep 27, 2018 4:50 pm

» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:44 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:34 pm

» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...!!
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:32 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Sun Sep 23, 2018 6:27 pm

» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Sat Sep 22, 2018 12:35 am

» அடுக்கு திருவோடு தாயீ...!
by அ.இராமநாதன் Fri Sep 21, 2018 10:56 pm

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by அ.இராமநாதன் Wed Sep 19, 2018 6:18 pm

» கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு
by eraeravi Tue Sep 18, 2018 7:57 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» பொது அறிவு -தொடர் பதிவு
by அ.இராமநாதன் Tue Sep 18, 2018 7:17 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Tue Sep 18, 2018 1:21 pm

» நினைவுகள்! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Sep 17, 2018 9:36 pm

» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 5:33 pm

» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
by அ.இராமநாதன் Fri Sep 14, 2018 1:56 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Go down

தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by அரசன் on Mon Feb 14, 2011 4:18 pm

First topic message reminder :

அன்பான தோட்டத்தின் உறவுகளே .. அனைவருக்கும் வணக்கம் ...

நீண்ட நாட்கள் என் மனதில் இருக்கும் ஒரு சிறு ஆசை இல்லை விண்ணப்பம் ..

நாம் அனைவரும் ஒரு தினத்தில் ஒரு இடதில் ஒன்று சேர்ந்து நட்பை நேரிடையாக பகிர்ந்து கொள்ளலாம்
என்று தான் ஆசை ...

தங்களின் மேலான கருத்துக்களை கூறுங்கள் ......

தோட்டத்தின் மலர்கள் ஓரிடதில் பூக்க ஆசை ....


Last edited by அரசன் on Mon Feb 14, 2011 4:45 pm; edited 1 time in total
avatar
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 28
Location : என் ஊர்ல தான்

Back to top Go down


Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by ஹிஷாலீ on Tue Mar 20, 2012 2:03 pm

தமிழ்1981 wrote:" என் யாரை" என்றால் தோழி.....

என் பெயரை
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 23
Location : chennai

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்1981 on Tue Mar 20, 2012 2:04 pm

உங்களைப் பார்க்கத் தான் யூஜின் திருமணம் ஒரு வாய்ப்பு தோழி.....
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 37
Location : sivakasi

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by ஹிஷாலீ on Tue Mar 20, 2012 2:06 pm

தமிழ்1981 wrote:உங்களைப் பார்க்கத் தான் யூஜின் திருமணம் ஒரு வாய்ப்பு தோழி.....

ok ok
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 23
Location : chennai

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 20, 2012 2:41 pm

அ.இராமநாதன் wrote:தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னையில்
அல்லது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில்
முதல்
கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம்..
-
பணியில் இருப்பவர்கள் வசதிக்காக இரண்டு நாட்கள்
அரசு விடுமுறை வரும் வாரத்தில்,
உத்தேசமான நாள் ஒன்றை தேர்வு செய்து அழைப்பு
விடுக்கலாம்...தனி மடலாகவும் தோட்டத்தின் சார்பில்
மின்னஞ்சலும் செய்யலாம்..
-


மிக்க மகிழ்வு ஐயா, முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கலாம் ஐயா, தாங்களே இதற்கான ஒரு தேதியை தேர்வு செய்யுங்களேன், நீங்களும் கண்டிப்பா கலந்துக்கனும்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 20, 2012 2:42 pm

அ.இராமநாதன் wrote:யூஜின் திருமணம் நிச்சயம் ஆனவுடன் தேதி
அறிவிக்கப்படும்..!!

=
இடம்: கன்னியாகுமரி
-
கூட்டத்துக்கு வருபவர்கள் உல்லாச பயணமாக வந்து.,
பின்னர் யூஜின் திருமண விருந்திலும் கலந்து கொள்ள
கோரப்படுகிறார்கள்..
-

ஐயா இப்போ தான் பார்த்தேன், நல்லது அப்படியே செய்யலாம் ஐயா மிக்க மகிழ்வு

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 20, 2012 2:43 pm

தமிழ்1981 wrote:கண்டிப்பாக தோழி, நிறைய நண்பர்களை பார்க்க வேண்டும்....'முக்கியமாக தளத்தின் "தலை" யூஜின், ராமநாதன் ஐயா கவியருவி, செய்தாலி மற்றும் பலர்..

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 20, 2012 2:44 pm

தமிழ்1981 wrote:யூஜின் திருமணம் அன்று தோட்டத்தின் மலர்கள் தான்... கன்னியாகுமரியில் மணம் வீச வேண்டும்... கவிதையாய், நட்பாய், அரட்டையாய், உரிமையாய், தோழமையாய், தமிழின உறவுகளாய்....

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்1981 on Tue Mar 20, 2012 2:47 pm

யூஜீன் தாங்கள் திருமண தேதி எப்போது.... தாங்கள் திருமணத்திற்கு முதல் நாளோ அல்லது திருமணத்தின் அன்றோ வைத்தால் எங்களுக்கு கொண்டாட்டம் தான்.... ஆனால் உங்களுக்கு திண்டாட்டம் யூஜின்..
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 37
Location : sivakasi

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Mar 20, 2012 2:51 pm

இருங்க இந்த வருடத்துல தேதி முடிவு செய்திரலாம்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்1981 on Tue Mar 20, 2012 2:52 pm

திருமணத் தேதிய தான....
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 37
Location : sivakasi

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 20, 2012 8:32 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இருங்க இந்த வருடத்துல தேதி முடிவு செய்திரலாம்

கண்டிப்பா செய்திடனும் பாஸ்... சரியா?

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 36
Location : வேலூர்

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தங்கை கலை on Wed Mar 21, 2012 12:56 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தமிழ்1981 wrote:கண்டிப்பாக தோழி, நிறைய நண்பர்களை பார்க்க வேண்டும்....'முக்கியமாக தளத்தின் "தலை" யூஜின், ராமநாதன் ஐயா கவியருவி, செய்தாலி மற்றும் பலர்..

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ....

ஹீ ,உங்களை வினிதா என்னை எல்லாம் மறந்துட்டாங்க பாருங்க ...எங்க வீட்ட்க்கு பக்கத்து தெருவில் தோட்டம் மீட்டிங் வத்தாலும் நான் வார மாட்டேன் ஹீ :(
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 19
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by sarunjeevan on Wed Mar 21, 2012 12:04 pm

தங்கை கலை wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
தமிழ்1981 wrote:கண்டிப்பாக தோழி, நிறைய நண்பர்களை பார்க்க வேண்டும்....'முக்கியமாக தளத்தின் "தலை" யூஜின், ராமநாதன் ஐயா கவியருவி, செய்தாலி மற்றும் பலர்..

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ....

ஹீ ,உங்களை வினிதா என்னை எல்லாம் மறந்துட்டாங்க பாருங்க ...எங்க வீட்ட்க்கு பக்கத்து தெருவில் தோட்டம் மீட்டிங் வத்தாலும் நான் வார மாட்டேன் ஹீ

கலை பிரீயா பிரியாணி போடுறங்கலாம்... உனக்கு என் போட்டலமும் சேர்த்து தரேன் வ வ

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 32
Location : சென்னை

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தங்கை கலை on Wed Mar 21, 2012 12:17 pm

அருண் எங்க வீட்டில் டைளிக்கும் பிரியாணி தான் ...நீங்க போயி பிரியாணி சாப்பிடுங்க என்னோட போட்டலமும் உங்களுக்குத் தரச் சொல்லுறன்
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 19
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by sarunjeevan on Wed Mar 21, 2012 12:36 pm

தங்கை கலை wrote:அருண் எங்க வீட்டில் டைளிக்கும் பிரியாணி தான் ...நீங்க போயி பிரியாணி சாப்பிடுங்க என்னோட போட்டலமும் உங்களுக்குத் தரச் சொல்லுறன்

உங்க வீட்டு ice briyaniya கலை விடு

அய்யோ முடியல

sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 32
Location : சென்னை

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்1981 on Wed Mar 21, 2012 1:25 pm

கலை தோழிகளையே பார்க்கும் ஆவலில் உள்ள போது சகோதரிகளை பார்க்காமல் விடுவோமா???? நான் குறிப்பாக சிலப் பெயர்களைத் தான் சொன்னேன்..... யாரையும் விடவேண்டும் என்று எண்ணமில்லை.....
எல்லா சகோதரிகள், தோழிகள் தான்...... யூஜின் திருமணத்தின் வரவேற்பு மலர்கள்......
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 37
Location : sivakasi

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Mar 21, 2012 1:36 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இருங்க இந்த வருடத்துல தேதி முடிவு செய்திரலாம்

கண்டிப்பா செய்திடனும் பாஸ்... சரியா?
கூடிய மட்டும் முயற்சிக்கிறேன் எல்லாம் இறைவன் செயல் தோழரே

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Sep 21, 2012 12:33 pm

உறவுகளே 2012 டிசம்பர் 20 ம் தேதி வியாழக்கிழமை அன்று நமது தமிழ்த்தோட்ட உறவுகளின் சந்திப்பை முக்கடல் சங்கமிக்கும் குமரி மாவட்டத்தில் வைத்துக்கொள்ளலாம்.

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்1981 on Fri Sep 21, 2012 4:46 pm

யூஜின் திருமணத் தேதி எப்போது??????
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 37
Location : sivakasi

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Sep 21, 2012 5:17 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உறவுகளே 2012 டிசம்பர் 20 ம் தேதி வியாழக்கிழமை அன்று நமது தமிழ்த்தோட்ட உறவுகளின் சந்திப்பை முக்கடல் சங்கமிக்கும் குமரி மாவட்டத்தில் வைத்துக்கொள்ளலாம்.

டிசம்பர் 20 ம் தேதி வியாழக்கிழமைதான் திருமணம்...

திருமணம் பார்த்த மாதிரியும் இருக்கம்... நாம சந்தித்ததாகவும் இருக்கும்...

நான் வந்துடறேன்...

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 36
Location : வேலூர்

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Sep 22, 2012 11:27 am

அழைப்பிதழ் இன்னும் தயாராகவில்லை தயாரானதும் அனுப்புகிறேன்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by கலைநிலா on Sun Sep 23, 2012 5:15 pm

வாழ்த்துகள் தல

_________________
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்1981 on Mon Sep 24, 2012 5:56 pm

தலைவர் யூஜின் திருமண‌ நாளே நம் தமிழ் தோட்டத்தின் மலர்கள் சந்திக்கும் நாளாம்... மிகவும் மகிழ்ச்சி.....

வாழ்த்துக்கள் யூஜின்...........
avatar
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 37
Location : sivakasi

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Sep 25, 2012 11:19 am


_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by கோவை ரவி on Tue Sep 25, 2012 3:26 pm

முதல் சந்திப்பே மங்களகரமான நிகழ்ச்சியில் இப்பவே வாழ்த்துக்கள் தல. வந்துடுவோம்ல...
avatar
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 60
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

Re: தோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum