தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள்

4 posters

Go down

கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள் Empty கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள்

Post by அ.இராமநாதன் Fri Jan 13, 2012 9:54 am

கொம்புளதற்கு ஐந்து முழம்
குதிரைக்குப் பத்து முழம்
வெம்பு கரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே
வம்பு செரி தீங்கினர்தம் கண்ணில்படாத தூரத்தே
-
======================================
இந்த கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31799
Points : 70003
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள் Empty Re: கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jan 13, 2012 2:01 pm

எனக்குச் சரியா தெரியவில்லை ஐயா...

திரும்பத்திரும்ப படித்துப்பார்த்தால் பொருள் வருகிறதா என்று பார்த்து சொல்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள் Empty Re: கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 13, 2012 2:16 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள் Empty யானைக்கு

Post by நிலாமதி Sat Jan 14, 2012 5:47 am

கொம்ம்புள்ள மிருகத்துக்கு முன் ............ஐந்து முழம் தூரத்தில்நிர்க்க வேண்டும்
குதிரைக்கு பத்து முழம் தூரத்தில் நிற்கனும்...வேகமாய்
பாய்ந்துவ்ந்து தாக்கும்

வேம்பு கரி ..............மதம் பிடித்த் யானைக்கு முன் ஆயிரம் முழம் தூரத்துக்கு
அப்பால் நிற்கனும்

வம்புசெரி தீங்க்க்கினர்...................தீங்க்கு செய்ய நினைப்பவர்கள் உடைய கண் படாத தொலைவில் நிற்கனும்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள் Empty Re: கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள்

Post by அ.இராமநாதன் Sat Jan 14, 2012 6:07 am

நிலாமதி...சரியானவிளக்கம், பாராட்டுக்கள்
-
தீயவர்களைக் கண்டு ஒதுங்குவது கோழைத்தனமல்ல.
மாறாக அது புத்திசாலித்தனம்.
தீயவர்கள் தானும் ஒழுங்காக வாழ்வதில்லை.
மற்றவர்களையும் நிம்மதியாக வாழ விடுவதில்லை.
மற்றவர் பெயரைக் கெடுக்க வேண்டும், கஷ்டப்படுத்த வேண்டும்
என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைவர்.

மனம் புண்படப் பேசுவர். நம்மைத் துன்புறுத்தி இன்பம் அடைவர்.
இப்படிப் பட்டவர்களை விட்டு விலகி இருப்பது நமக்கு நல்லது

மாறாக, அவர்களிடம் பேசுவது, சண்டை போடுவது நம்
பெயரையும் நிம்மதியையும் கெடுக்கும் செயல்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31799
Points : 70003
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள் Empty Re: கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 14, 2012 9:57 pm

பாராட்டுக்கள் அக்கா, பகிர்வுக்கு நன்றி ஐயா... தொடர்ந்து இதுபோல பல செய்முறை பயிற்சிகளை அறிமுகப் படுத்துங்க ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள் Empty Re: கவிதைக்கு பொருள் (விளக்கம்) சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum