தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ப்ரியங்காவின் திருமண ஆசை!
3 posters
Page 1 of 1
ப்ரியங்காவின் திருமண ஆசை!
[You must be registered and logged in to see this image.]
திருமணம் குறித்து எல்லோருக்குமே விதவிதமான ஆசைகள் உள்ளன. அதில் ப்ரியங்கா சோப்ராவின் ஆசை ரொம்ப விசித்திரமானது. அவருக்கு 6 முறை திருமணம் செய்ய வேண்டுமாம்.... அதுவும் ஒரே ஆண்மகனை! பிரபரல பேஷன் பத்திரிகை ஒன்றின் இரண்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்ற ப்ரியங்கா சோப்ரா, தனது திருமணம் பற்றி கூறுகையில், "என் திருமணம் பற்றி சில திட்டங்கள் வைத்துள்ளேன். அது எப்போதும் நினைவில் வைத்திருப்பதாக இருக்க வேண்டும். நான் ஆறு தடவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். வெயிட்... ரொம்ப மோசமா உங்க கற்பனையை ஓட்டாதீங்க... ஒரே ஒருவரை ஆறு முறை திருமணம் செய்யணும். இதுதான் என் ஆசை. அம்பாலாவில் உள்ள எனது தாத்தாவின் வீட்டில் "பாரம்பரிய முறைப்படி முதல் திருமணம் நடக்க வேண்டும். பின்னர் ஆஸ்திரேலியாவின் கடலுக்கடியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பாரியர் ரீப் பகுதியில் ஒருமுறை, லாஸ் வேகாஸ் சர்ச்சில் ஒருமுறை, ஸ்விட்ஸர்லாந்து சர்ச்சில் அந்த பாரம்பரிய கறுப்பு உடை அணிந்தபடி ஒருமுறை மற்றும் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்விட்சர்லாந்தின் அழகிய மலைகளின் உச்சிகளில் தலா ஒரு முறை என வித்தியாசமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும். அது வாழ்நாள் முழுக்க மறக்க முடியாததாக இருக்கும்," என்றார். முஸ்லிம் முறைப்படி ஒருமுறை 'நிக்கா' செய்துகொள்ளவும் ஆசையாக உள்ளதாம். சமீபத்தில் வெளியான இந்திப் படம் ஒன்றில் ப்ரியங்கா ஏழு முறை திருமணம் செய்து கொள்வதாக நடித்திருந்தார்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ப்ரியங்காவின் திருமண ஆசை!
இதை எல்லாமா வேலை மினக்கெட்டுப் படிப்பாங்க... " longdesc="90" /> " longdesc="90" />
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ப்ரியங்காவின் திருமண ஆசை!
arony wrote:இதை எல்லாமா வேலை மினக்கெட்டுப் படிப்பாங்க... " longdesc="90" /> " longdesc="90" />
நீங்க படிச்சிருக்கீங்களே....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ப்ரியங்காவின் திருமண ஆசை!
சிரிக்காதீங்க
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ப்ரியங்காவின் திருமண ஆசை!
:4chsmu1: :4chsmu1:arony wrote:சிரிக்காதீங்க
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ப்ரியங்காவின் திருமண ஆசை!
கவிக்காதலன் wrote::4chsmu1: :4chsmu1:arony wrote:சிரிக்காதீங்க
தெரியாமல் சொல்லிட்டேன்... வாபஸ் வாங்குறேன்... நீங்க சிரிங்க... இது பயம்ம்ம்ம்மாஅக்கிடக்கே
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ப்ரியங்காவின் திருமண ஆசை!
arony wrote:கவிக்காதலன் wrote::4chsmu1: :4chsmu1:arony wrote:சிரிக்காதீங்க
தெரியாமல் சொல்லிட்டேன்... வாபஸ் வாங்குறேன்... நீங்க சிரிங்க... இது பயம்ம்ம்ம்மாஅக்கிடக்கே
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» திருமண நாள்
» திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் ...
» திருமண அழைப்பிதழ்.
» திருமண அழைப்பிதழ்
» திருமண அழைப்பிதழ்
» திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் ...
» திருமண அழைப்பிதழ்.
» திருமண அழைப்பிதழ்
» திருமண அழைப்பிதழ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum