தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

3 posters

Go down

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Empty பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

Post by RAJABTHEEN Mon Mar 07, 2011 12:52 am

அறிவியல் முன்னேற்றங்களினால் நம்நாடு பல துறைகளிலும் முன்னேறி வருகின்றது.
உதாரணத்துக்கு போக்குவரத்து துறை, இதில் எண்ணற்ற வளர்ச்சி. ஒரு நாட்டின்
வளர்ச்சிக்கு போக்குவரத்து மிக இன்றியமையாததாகிறது. ஒரு இடத்திலிருந்து
மற்றொரு இடத்துக்கு சென்று தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம். பணி
நிமித்தமாகவும் சொந்தக் காரியங்களுக்காவும் பயணம் அத்தியாவசியமாகிறது.
போக்குவரத்து ஊடகங்களான‌ வான்வழி,
நீர்வழி போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து என்று மக்களின் பயன்பாட்டில் பெரிதும் உதவுகின்றன.

அந்த
காலத்தில் மக்கள் பயணப்படுவது என்பது மிகுந்த சிரமமான விசயமாகும். இன்று
நமக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளினால் பயணம் இனிமையானதாகிறது. இப்போது
பயணப்ப‌டவேண்டிய இடத்தை குறைவான நேரத்தில் சுகமான பயணத்தில் அடைந்து
விடுகிறோம். தரைவழி போக்குவரத்தில் பேருந்து மற்றும் ரயில்வே துறைகள் மிக
முக்கிய பங்காற்றுகின்றன. நம்நாட்டில் போக்குவரத்துக்கு பல நல்ல திட்டங்கள்
ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த
இருபதாண்டில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பயணிக்க நமது அரசு பல
தரமான சாலைகளும் பாலங்களும் கட்டிவருகிறது. ரயில்வே துறையிலும் பல
முன்னேற்றங்கள். நாட்டின் எந்த இடத்துக்கும் செல்ல ரயில் மற்றும்
பேரூந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

இங்கே சவுதி அரேபியாவில் ரயில் போக்குவரத்து என்றால் ஒரே ஒரு வழித்தடம்தான் உண்டு. அது தமாம் - ரியாத் இடையேயான ரயில் பாதை மட்டுமே உள்ளது. மற்ற தொலைதூர இடங்களுக்கு செல்ல உயர்தர சொகுசு வால்வோ பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. சாலைகளும் பாலங்களும் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில்
தினந்தோறும் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும்
ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் வாகனங்கள் புதிதாக சாலைகளில் ஓடத்
துவங்குகின்றன. சென்னையில் சுமார் 31 லட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றில்
மொபெட், பைக், கார், லாரி, பஸ் போன்ற அனைத்து வகை வாகனங்களும் அடங்கும்.

காலை மற்றும் மாலைகளின் உச்சி நேரங்களில் பெங்களூரு, மும்பை போன்ற
நகரங்களில் சாலைகளில் வாகன நெரிசல் கடுமையாக இருந்துவிடுகிறது. பல மணி
நேரங்களுக்கு சாலைகள் உறைந்துவிடுகின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை
சமாளிக்க இப்போது நம்நாட்டில் எல்லா சாலைகளும் செப்பனிட்டு அழகான பாலங்கள்
கட்டப்படு வருகின்றன.

நம்நாட்டில் உள்ள பாலங்களை பார்த்திருப்பீர்கள். சர்வதேச நாடுகளில் உள்ள சில அதிசயமான பாலங்களை பற்றிய படங்களை சில‌ நண்பர்கள் தங்களது வலைப்பூவில் பகிர்ந்துள்ளார்கள். அதுபோன்ற அழகான பாலங்களின் படங்களை அதன் குறிப்புகளுடன் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Empty Re: பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

Post by RAJABTHEEN Mon Mar 07, 2011 12:52 am

1. பெடஸ்டிரியன் பாலம் டெக்ஸாஸ். Pedestrian Bridge, Texas .

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Pic1
இந்த
அழகான ஆர்ச் வடிவிலான பாலம் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின் ஏரியில்
அமைந்துள்ளது. இதை மிரோ ரிவெர்ரா தலைமையிலான திறமைவாய்ந்த கட்டடக்கலை
நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.

இந்த பாலம் முக்கிய
விருந்தினர் மாளிகையிலிருந்து ஏரியின் மறுகரையில் உள்ள அரசாங்க அதிகாரியின்
மாளிகையை இணைக்கிறது. இதனை சுற்றிலும் அழகழகான இயற்கை காட்சிகளினால் இந்த
பாலம் பார்ப்பதற்கு ரொம்ப நல்லாயிருக்கிறது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Empty Re: பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

Post by RAJABTHEEN Mon Mar 07, 2011 12:52 am

2. கின்டெய்க்யோ ல்வ்குனி - ஜப்பான். Kintaikyo, Iwakuni, Japan

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Pic2
இந்த
பாலம் மிகவும் பழ‌மை வாய்ந்தது. இந்த கின்டெய்க் பாலம் 1673ல்
கட்டப்பட்டது. ஆனால் உலகப்போரின் பாதிப்புக்குள்ளனான இந்த பாலத்தை 1950ல்
மீண்டும் செப்பனிட்டு கட்டியுள்ளனர். நிஷிகி நதியில் அமைந்துள்ள இந்த
பாலத்தில் மிகப்பெரிய ஐந்து வளைவுகள் உண்டு. இவை அனைத்தும் மரங்களினால்
கட்டப்பட்டவைகளாகும். இது உயர்தர வயர்களும் கிளாம்புகளினாலும் பிணைக்கப்பட்டுள்ளது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Empty Re: பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

Post by RAJABTHEEN Mon Mar 07, 2011 12:53 am

3. ஜஸ்சிலினோ குபிட்செக் பாலம் - பிரேசிலியா ப்ரேசில். Juscelino Kubitschek Bridge, Brasilia, பிரேசில்

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Pic3
கட்டுமானத்
துறையின் புதிய தொழிற்நுட்ப முறையினால் கட்டப்பட்ட இந்த பாலம் ப்ரேசில்
நாட்டில் ப்ரேசிலியா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது சுருக்கமாக ஜேகே
ப்ரிட்ஜ் (JK Bridgஎ ) என்று அழைக்கப்படுகிறது. மிகப்பெரிய மூன்று வளைவுகளை
இந்த பாலத்தை பார்க்கும்போது வியப்பில் ஆழ்த்துகிறது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Empty Re: பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

Post by RAJABTHEEN Mon Mar 07, 2011 12:53 am

4. ரோலிங் பாலம் _ லண்டன் யூகே. Rolling Bridge, London, UK

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Pic4
பார்ப்பதற்கு
அழகாக தோற்றமளிக்கக்கூடிய லண்டனில் உள்ள இந்த பாலம் சுருள்போல
வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோலிங் பாலம் தாமஸ் ஹீதர்விக்ஸ் விருதினை
கட்டுமானத்துறையின் புதிய தொழில்நுட்பமான கேனலுக்காக‌ பெற்றுள்ளது.

இதனை ஹைட்ராலிக் ஜாக் மூலம் கப்பலில் எடுத்துச் செல்லலாம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Empty Re: பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

Post by RAJABTHEEN Mon Mar 07, 2011 12:53 am

5. பெய்பாஞியங் ரயில்வே பாலம் _ ஹூச்கோ - சீனா. Beipanjiang River Railroad Bridge, Guizhou, சீனா

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Pic5
சீனாவில் பெய்பாஞியங் ரிவர் ரயில்வே பாலம் ஹூச்கோ என்ற இடத்தில் இரண்டு மலைகளை இணைக்கும்விதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் சீனாவில் உள்ள வறுமையில் வாடுபவர்கள் வசிக்கும் இடங்களை இணைக்கிறது.

இதன் உயரம் தரையிலிருந்து 918 அடியாகும். இது உயரமான பகுதியாகும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Empty Re: பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

Post by RAJABTHEEN Mon Mar 07, 2011 12:53 am

6. ஹென்டர்சன் வேவ்ஸ், சதன் ரிட்ஜெஸ் - சிங்கப்பூர். Henderson Waves, Southern Ridges, Singapore .

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Pic6
சிங்கப்பூரில்
உள்ள இந்த பாலம் மிக உயரமான பெடரஸ்டியன் பாலம் சதன் ரிட்ஜெஸ் பகுதியில்
அமைந்துள்ளது. 9 கி.மீ நீளமான இந்த பாலத்தை சுற்றிலும் அழகழகான மரங்களும்
பார்க்குகளும் தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளது. பாலோவ் வகையான
ஆயிரக்கணக்கான மரப்பலகைகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை பற்றி மேலும் தகவல்களை சிங்கப்பூரில் வசிக்கும் நண்பர்கள் சொல்வார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Empty Re: பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

Post by RAJABTHEEN Mon Mar 07, 2011 12:54 am

7. பான்ட் கஸ்டேவ் ஃப்லோபர்ட், ருவ்ன், ஃப்ரான்ஸ். Pont Gustave Flaubert, Rouen, பிரான்ஸ்

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Pic7
ப்ரான்ஸில் ரூவ்ன் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த பாலம் 1200 டன்
எடையை கொண்டுள்ளது. செங்குத்தான இரு உருளைகளான தூண்களை தாங்கிய இந்த
பாலம் பார்க்க மிக அழகாக உள்ளது. இதன் ஒவ்வொரு பகுதியும் 180 அடி உயரமும்
405 டன் எடையையும் கொண்டுள்ளது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Empty Re: பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

Post by RAJABTHEEN Mon Mar 07, 2011 12:54 am

8. மில்லொவ் வியடக்ட் - ப்ரான்ஸ். The Millau Viaduct –.

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. France
ஃப்ரான்ஸில்
உள்ள இந்த பாலம் உலகின் அதிக உயரமான பாலம். The Millau Viaduct –ங்குற
பாலம்தான். இதனோட நீளம் மட்டும் 2,460 m (8,071 ft), அகலம் 32 m (105 ft) னா பாத்துக்குங்க…
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Empty Re: பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

Post by RAJABTHEEN Mon Mar 07, 2011 12:54 am

9. ஜெஜ்ஜியோ ஜார்ஜ் பாலம் ‍_ Hegigio Gorge Pipeline Bridge, Southern Highlands Province, Papua New Guinea .


பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Pic8
அதிசயமான
இந்த பாலத்தை இரண்டு பைப்லைன் குழாய்கள் தாங்குகின்றன என்றால் வியப்பாக
இருக்கிற‌தல்லவா... ஒரு பைப்லைனில் கேஸ்ஸும் இன்னொன்றில் ஆயிலும் கொண்டது.
இது பப்புஅ என்ற பகுதியில் உள்ளது.

தரைமட்டத்திலிருந்து மிக உயரமான பகுதியில் பைப்லைன்களை மட்டுமே கொண்டுள்ள இந்த பாலத்தின் உயரம் 1290 அடியாகும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Empty Re: பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 07, 2011 12:08 pm

தகவலுக்கு நன்றி பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Empty Re: பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

Post by கவிக்காதலன் Mon Mar 07, 2011 10:57 pm

பகிர்வுக்கு நன்றி!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ.. Empty Re: பாலங்கள் என்றால் இப்படி இருக்கணுமோ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum