தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள்.

+4
சங்கவி
உதுமான் மைதீன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
RAJABTHEEN
8 posters

Go down

அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள். Empty அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள்.

Post by RAJABTHEEN Wed Oct 20, 2010 11:53 am

யா அல்லாஹ் என்னுயிர் நண்பன் சிரிய நோயையும் தாங்காத ஒருவர் யா அல்லாஹ் அவருக்கு ஏற்ப்பட்டிருக்கும் இந்த சுகவீனத்தை மிக விரைவில் குணப்படுத்தி அவருடைய சகலா பாவங்களையும் மன்னிப்பாயாக..


அவர் கூடிய சீக்கிரம் இயல்புவாழ்க்கை திரும்பிட அருள்புரிவாயாக யா அல்லாஹ்.

அவருக்கும் எங்களும் நீண்ட ஆயுளைத்தந்து எங்கள் உறவை இன்னும் பலப்படுத்துவாயாக யா அல்லாஹ்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள். Empty Re: அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 20, 2010 2:43 pm

இறைவனே கலைநிலா அவருக்கு உடல் நிலை சரியாக வேண்டுகிறோம்.. விரைவில் அவர் குணமடைவாராக...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள். Empty Re: அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள்.

Post by உதுமான் மைதீன் Wed Oct 20, 2010 2:53 pm

கலை நிலா சீக்கிரம் குணமடைந்து நல்ல சுகத்துடன் நம் தோட்டத்திற்க்கு வர வல்ல நாயனை இரு கரம் வேண்டி பிராதிக்கிறேன்.
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள். Empty Re: அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள்.

Post by சங்கவி Wed Oct 20, 2010 7:14 pm

tamilparks wrote:இறைவனே கலைநிலா அவருக்கு உடல் நிலை சரியாக வேண்டுகிறோம்.. விரைவில் அவர் குணமடைவாராக...
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 41
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள். Empty Re: அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள்.

Post by நிலாமதி Thu Oct 21, 2010 1:17 am

கலை நிலா தேக ஆரோக்கியமுடன் மீண்டும் வர பிராத்திக்கிறேன்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள். Empty Re: அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள்.

Post by பட்டாம்பூச்சி Thu Oct 21, 2010 11:38 am

உறவுகள் அறுபடாத உடல்நலம் வேண்டும் உலகில் நண்பனின் துயரெண்ணி வருந்தும் மனதிற்கு எவர் மருந்திடுவர் இறையே?!!! நீயே துணை நின்று எண்களின் அன்பு தோழரை குணப்படுத்தி தருவீராக...
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள். Empty Re: அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள்.

Post by கலைநிலா Fri Oct 22, 2010 5:43 pm

எனக்காக வேண்டிக் கொண்ட ,எனது உயிர் தோழர்களுக்கும்,தமிழ் தோட்ட,நடத்துனர்களுக்கும் நன்றி நன்றி .

உடல் நலம் இறைவன் அருளால் நலமே.உங்கள் அன்புமும் ,பாசமும் கண்டு ,மகிழ்ந்தேன் .நன்றி நன்றி ,தோழர்களே !
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள். Empty Re: அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 22, 2010 6:05 pm

இறைவனே எம் தமிழ்த்தோட்ட உறவாகிய கலைநிலாவுக்கு நல்ல உடல் நலனை கொடுத்ததர்க்கு நன்றி I love you
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள். Empty Re: அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள்.

Post by mdkhan Tue Nov 02, 2010 12:53 pm

kalainilaa wrote:எனக்காக வேண்டிக் கொண்ட ,எனது உயிர் தோழர்களுக்கும்,தமிழ் தோட்ட,நடத்துனர்களுக்கும் நன்றி நன்றி .

உடல் நலம் இறைவன் அருளால் நலமே.உங்கள் அன்புமும் ,பாசமும் கண்டு ,மகிழ்ந்தேன் .நன்றி நன்றி ,தோழர்களே !

இறைவன் அருளால் நீங்கள் நலமுடனும் மகிழ்வுடனும் இந்த தமிழ்த்தோட்டத்திற்க்கு வந்து செல்ல இறைவனை வேண்டுகிறேன் அன்பு நண்பரே.....


அன்புடன்: கான்

I love you
mdkhan
mdkhan
Admin
Admin

Posts : 121
Points : 168
Join date : 14/09/2010

Back to top Go down

அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள். Empty Re: அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள்.

Post by கலைநிலா Tue Nov 02, 2010 2:08 pm

நன்றி இளவலே .உங்கள் அன்புக்கும் நட்புக்கும் .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள். Empty Re: அன்புநண்பன் கலைநிலா அவர்களின் உடல் நிலை சரியாகிட அனைவரும் பிராத்திக்கலாம் வாருங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum