தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிரசவத்துக்கு பின்,உடல் எடை அதிகரிக்காமல் இருக்க!
Page 1 of 1
பிரசவத்துக்கு பின்,உடல் எடை அதிகரிக்காமல் இருக்க!
குழந்தை பிறப்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அந்த சமயத்தில் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் வாழ்க்கை முறைதான் உடல் எடை கூடக் காரணம். குழந்தைக்கு பால் கொடுக்கும் சமயத்தில் பசி அதிகமாக எடுக்கும்.
எனவே உணவில் பழங்கள், காய்கறிகள், பால் ஆகியவற்றை கண்டிப்பாக சேர்க்கவும். மூன்று வேளை வயிறு முட்ட சாப்பிடுவதற்கு பதிலாக அதே உணவைப் பிரித்து, நான்கு வேளையில் அளவாக சாப்பிடவும். காபி, சாக்லெட் ஆகியவற்றை தவிர்க்கவும். வைட்டமின் சி மற்றும் ஈ சத்து உணவில் அதிகமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.
இரவில் விழித்து குழந்தைக்கு பால்தர வேண்டியிருப்பதால் அவ்வப்போது ரெஸ்ட் எடுத்துக் கொள்ளவும். உடல் எடையைக் குறைக்க நடை பயிற்சி போதும். டாக்டரின் அறிவுரைப்படி வயிற்றுப்பகுதி தசையை சுருக்கவும், தழும்புகள் போகவும் பயிற்சி செய்யலாம். குழந்தை பிறந்த பின் சிலரால் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.
இதற்கும் பெல்விக்புளோர் பயிற்சிகள் உண்டு. இதன் மூலம் சிறுநீர் பிரச்னையை தீர்க்கலாம். மேலும் குழந்தை பிறந்த பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகம் எரிச்சலடைவது, குழந்தையை வெறுப்பது போன்ற எண்ணங்கள் வரலாம். இதற்கு குடும்பத்தினரின் அன்பான ஒத்துழைப்பு அவசியம்.
குழந்தை பிறந்த பின் சிலருக்கு மலத்தில் ரத்தம் வெளியேறலாம், சிறுநீரகத் தொற்று போன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெறவும். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது இரண்டு மார்பகங்களிலும் சரி சமமாகக் கொடுக்கவும்.
ஒன்றில் மட்டும் குழந்தை அதிகமாக குடிப்பதால் அந்த மார்பகம் மட்டும் பெரிதாகவும், மற்றது சிறிதாகவும் தோற்றம் அளிக்க வாய்ப்புள்ளது. உணவில் கவனம் செலுத்தி டாக்டரின் ஆலோசனைப்படி உடலுக்கு பயிற்சி கொடுத்தால் பழைய இளமையை திரும்பப் பெறலாம்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» உங்க உடம்பில் உள்ள கொழுப்பு கானாமல் போய் உடல் சிக் என இருக்க.
» தாய்க்குப் பின் தாரம் சரி....தாரத்திற்குப் பின்..?
» உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்
» உடல் பருமனால் உடல் உறவில் இடைஞ்சலா?
» உன் திருமணத்திற்கு பின்...
» தாய்க்குப் பின் தாரம் சரி....தாரத்திற்குப் பின்..?
» உடல் மாற்றங்கள்- உடல் நலம் - பருவமானவர்கள்
» உடல் பருமனால் உடல் உறவில் இடைஞ்சலா?
» உன் திருமணத்திற்கு பின்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum