தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆயத்தமா?

3 posters

Go down

ஆயத்தமா? Empty ஆயத்தமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 20, 2011 4:29 pm

அன்பான உடன் விசுவாசிகளே, உங்கள்
யாவருக்கும் ஸ்தோத்திரங்கள். இன்றைய காலை மன்னாவில் தியானிக்க எடுத்துக்
கொண்ட வசனம், லூக்கா.14 :27 .


தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்


நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை
பின்பற்றுகிறவர்களை பார்த்து சொன்ன கட்டளை தான் இந்த வசனம். அவரை
பின்பற்றுகிறவர்கள், தங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு அவரை பின்பற்ற
வேண்டும் என்று கட்டளையாகவே கூறுகிறார், சிலுவையை சுமக்க மனமில்லாதவன்
எனக்கு சீடனாயிருக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறுகிறார்.




ஆயத்தமா? Jesus-dies-on-cross-prose


நம் ஒவ்வொருவருக்கும் இயேசுவின்
சீடர்களாய் வாழ வேண்டும் என்பதுதான் விருப்பம், அவருடைய சீடர்களாக நாம்
இருக்க வேண்டும் என்றால் அவர் கொடுக்கிற கட்டளை சிலுவை சுமக்க வேண்டும்.
முதலாவது சிலுவை என்றால் என்ன என்று நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.


பலர் தாங்கள் சந்திக்கிற பாடுகளை
சிலுவை என்று சொல்லுகின்றனர், அதாவது, கடன் பிரச்சனை, வியாதிகள்,
வேலையின்மை, தடைகள், போன்ற நம்முடைய அன்றாட வாழ்வில் சந்திக்கிற
போராட்டங்களை சிலுவை என்கின்றனர். ஆனால் ஆண்டவர் தெளிவாக கூறியுள்ளார் இந்த
உலகில் உங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு என்று. இவையெல்லாம்
நம் உபத்திரவங்களே தவிர சிலுவை அல்ல.


சிலுவையின் மெய்யான அர்த்தத்தை புரிந்துக் கொள்ள, இயேசு ஏன் சிலுவை சுமந்தார் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.


ஆயத்தமா? 06_poor_child


ஏன் இயேசுகிறிஸ்து சிலுவை சுமந்தார்?
தனக்காகவா? இல்லை இவ்வுலகில் வாழ்ந்த மற்ற மனிதர்கள் வாழ்வு பெற வேண்டும்
என்பதற்காக. அவர்கள் இரட்சிப்படைய வேண்டும் என்பதற்காக. அப்படியானால்
சிலுவையின் மெய்யான அர்த்தம் என்ன?


பிறருக்காக சுமப்பது. நம் வாழ்வில்
நம் சக மனிதனுக்காக, அவர்கள் நன்மைக்காக, அவர்கள் வாழ்வுக்காக நாம்
துன்பங்களை அனுபவிக்க ஆயத்தமாயிருப்பதுதான் சிலுவை சுமக்கிற வாழ்க்கை.
இன்று துன்பத்தோடிருக்கிற கடவுளுடைய ஊழியனை தாங்குவதைக்கூட உபத்திரவமாக
நினைக்கிற நிலைக்கு நம் வாழ்வு சுயநலம் மிகுந்துள்ளது.


அப்படியானால்
நமக்காக கிறிஸ்து சிலுவை சுமந்ததை பெருமையாக சொல்ல நமக்கு இடம் இல்லை. நாம்
மற்றவர்களை தாங்க ஆயத்தமாக இல்லை என்றால் நம்மை தாங்க அவர் ஆயத்தமாக இல்லை
எனவேதான் அப்படிப்பட்டவன் எனக்கு சீடனாயிருக்க முடியாது என்று மிக தெளிவாக
இயேசுகிறிஸ்து கூறுகிறார்.


ஆயத்தமா? Poor-Children


சிந்தித்து பார்ப்போம், அடுத்தவர்
வாழ்வில் நம் பங்கு என்ன? உண்மையாக கஷ்ட்டப்படுகிறவனுடைய வாழ்வில் நம் நிலை
என்ன? திறமைகள் இருந்தும் முன்னேற வசதியும் வாய்ப்புகளும் இன்றி தவிக்கிற
ஒரு சகமனிதனுக்கு வாய்ப்பிருந்தும் உதவாமல் இருக்கிறோமா?


சகமனிதனை தாங்க மனமுண்டா? அதுதான் மெய்யான சிலுவை.
சுமக்க ஆயத்தமா? சிந்திப்போம். செயல்படுவோம்..




கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆயத்தமா? Empty Re: ஆயத்தமா?

Post by சிசு Thu Apr 21, 2011 4:26 pm

//அடுத்தவர் வாழ்வில் நம் பங்கு என்ன? உண்மையாக கஷ்ட்டப்படுகிறவனுடைய வாழ்வில் நம் நிலை என்ன? திறமைகள் இருந்தும் முன்னேற வசதியும் வாய்ப்புகளும் இன்றி தவிக்கிற ஒரு சகமனிதனுக்கு வாய்ப்பிருந்தும் உதவாமல் இருக்கிறோமா? சகமனிதனை தாங்க மனமுண்டா? அதுதான் மெய்யான சிலுவை. சுமக்க ஆயத்தமா? //

இப்படியெல்லாம் பரந்தநோக்குடன் சிந்திக்கும் மனதை ஆண்டவர் நமக்கு அருளட்டும்.
ஆமென்.
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ஆயத்தமா? Empty Re: ஆயத்தமா?

Post by கவிக்காதலன் Sun Apr 24, 2011 4:16 am

பகிர்வுக்கு நன்றி !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஆயத்தமா? Empty Re: ஆயத்தமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Apr 24, 2011 6:34 am

ஆயத்தமா? 35578
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆயத்தமா? Empty Re: ஆயத்தமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum