தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முந்தும் கணவர்களுக்கு முத்தான தகவல்!!
Page 1 of 1
முந்தும் கணவர்களுக்கு முத்தான தகவல்!!
தம்பதிகள் ஒருவர் மனதில் ஒருவர் இடம்பிடிப்பதற்கு முக்கிய இடமாக விளங்குவது படுக்கையறை. இதன் அருமையை உணர்ந்த இந்தியர்கள் சங்க காலத்திலேயே பல ஆய்வுகள் செய்து காமசூத்ரா உள்ளிட்ட உலகப்புகழ் வாய்ந்த நூல்களையும், கஜுராஹோ சிற்பங்களையும் படைத்துள்ளனர்.
தற்போதைய பணம் தேடும் யுகத்தில் தம்பதிகளிடையே நெருக்கமான நேரங்கள் குறைந்தாலும், கலவியில் உச்சத்தை எட்ட வேண்டும் என்பதே நவநாகரிகப் பெண்களின் ஆவலாக உள்ளது. ஆனால் காலையில்
அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும் கணவர்களுக்கு ஏற்படும் அலுவலக டென்ஷன் காரணமாக படுக்கையறையில் அவர்கள் பலமிழந்த நிலையில் செயல்படுகின்றனர்.
இதன் காரணமாக “நான் விரும்பிய உச்சநிலையை அடைவதற்கு முன்பாகவே என் கணவர் ‘துவண்டு’ விடுகிறார்” என்று பல திருமதிகள் தற்போது தயக்கம் இல்லாமல் தங்களின் தோழிகளிடம் வருத்தப்படுவது சாதாரணமாகி விட்டது.
இது இப்படி என்றால், விடுமுறை நாட்களில் காலை முதல் மாலை வரை கணவருக்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து, அவருக்கு தேவையான பணிவிடைகளையும் செய்து இன்பமான இரவு நேரத்தை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கும் அம்மணிகளும் ஏமாற்றம் அடைவதுதான் வேதனையான விஷயம். இதற்கு காரணம் அவர்களின் கணவர்கள் விரைவாகவே ‘விளையாட்டை’ முடித்துவிடுவதுதான். இதனால் மனைவிகள் மிகவும் தவித்துப் போகும் நிலையும் ஏற்படுகிறது.
“இரவு முழுவதும் திருப்திப்படுத்த வேண்டாம், ஒரு 30 நிமிடமாவது கவனிக்க வேண்டாமா” என்று அங்கலாய்க்கும் மனைவிகளுக்காகவே உருவாக்கப்பட்டு வருவதுதான் PSD-502 ஸ்பிரே.
விந்து முந்துவதால் விரைவிலேயே காதல் விளையாட்டை கணவர்கள் முடித்து விடுவதால் ஏக்கப்படும் பெண்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஸ்பிரே இது என்றாலும், இதனைப் பயன்படுத்தப்போவது என்னவோ ஆண்கள்தான்.
உறவின் போது நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாத ஆண்களுக்கென்றே பிரத்யேக ஸ்பிரேக்கள் ஏற்கனவே விற்பனையில் இருந்தாலும், தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த PSD-502 ஸ்பிரே மற்றவற்றை விட பன்மடங்கு சிறப்பான பலனைத் தரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ராயல் விக்டோரியா மருத்துவமனையைச் சேர்ந்த
மருத்துவர்கள் குழு உருவாக்கியுள்ள இந்த ஸ்பிரே-வில் ஆணுறுப்பின் மேற்புறத்தில் உள்ள உணர்ச்சிகளை மட்டுப்படுத்தும் லிடோகைன் (lidocaine), ப்ரிலோகைன் (prilocaine) வேதிப் பொருட்கள் குறிப்பிடத்தக்க விகிதத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: முந்தும் கணவர்களுக்கு முத்தான தகவல்!!
காதல் விளையாட்டிற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக ஸ்பிரேவை ஆணுறுப்பில் தெளித்துக் கொள்வதால், அதன் உணர்ச்சிகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக பெண்ணுறுப்பில் உள்ளே செல்லும் ஆணுறுப்பு நீண்ட நேரம் வரை உச்சத்தை எட்டாமல் இயங்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஒரு நிமிடத்திற்குள் விந்தை வெளியேற்றிவிடும் தன்மையுள்ள 300 ஆண்களை ‘தேடிக்’ கண்டறிந்து இந்த பரிசோதனையை ராயல் விக்டோரியா மருத்துவமனை குழு நடத்தியது. இதில் 200 ‘முந்தும்’ கணவர்களுக்கு PSD-502 ஸ்பிரேவை வழங்கிய குழு, மற்ற 100 பேருக்கு சாதாரண (வேதிப் பொருட்கள் இல்லாத) ஸ்பிரேவை வழங்கியது.
இதில் PSD-502 ஸ்பிரேவை பயன்படுத்திய கணவர்கள், சுமார் 6.3 நிமிடங்கள் வரை தாக்குப் பிடித்ததாகவும், சாதாரண ஸ்பிரே உபயோகித்தவர்கள் 1.7 நிமிடங்கள் மட்டுமே தாக்குப் பிடித்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு பேருதவியாக இருக்கப் போகும் இந்த PSD-502 ஸ்பிரேவை பயன்படுத்துவதால் பெண்ணுறுப்பில் சிறிது எரிச்சல் இருப்பதாகம், உணர்ச்சியற்ற தன்மையால் ஆணுறுப்பு விறைப்புத்தன்மை குறைந்து விடுவதாகவும் இதனை பயன்படுத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த ஸ்பிரேவைப் பயன்படுத்திய பின்னர் ஆணுறை பயன்படுத்தினால் பெண்ணுறுப்பில் எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என இதனை உருவாக்கியுள்ள மருத்துவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
சுமார் ஒரு நிமிடத்திற்குள் விந்தை வெளியேற்றிவிடும் தன்மையுள்ள 300 ஆண்களை ‘தேடிக்’ கண்டறிந்து இந்த பரிசோதனையை ராயல் விக்டோரியா மருத்துவமனை குழு நடத்தியது. இதில் 200 ‘முந்தும்’ கணவர்களுக்கு PSD-502 ஸ்பிரேவை வழங்கிய குழு, மற்ற 100 பேருக்கு சாதாரண (வேதிப் பொருட்கள் இல்லாத) ஸ்பிரேவை வழங்கியது.
இதில் PSD-502 ஸ்பிரேவை பயன்படுத்திய கணவர்கள், சுமார் 6.3 நிமிடங்கள் வரை தாக்குப் பிடித்ததாகவும், சாதாரண ஸ்பிரே உபயோகித்தவர்கள் 1.7 நிமிடங்கள் மட்டுமே தாக்குப் பிடித்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு பேருதவியாக இருக்கப் போகும் இந்த PSD-502 ஸ்பிரேவை பயன்படுத்துவதால் பெண்ணுறுப்பில் சிறிது எரிச்சல் இருப்பதாகம், உணர்ச்சியற்ற தன்மையால் ஆணுறுப்பு விறைப்புத்தன்மை குறைந்து விடுவதாகவும் இதனை பயன்படுத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த ஸ்பிரேவைப் பயன்படுத்திய பின்னர் ஆணுறை பயன்படுத்தினால் பெண்ணுறுப்பில் எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என இதனை உருவாக்கியுள்ள மருத்துவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» எந்த டயர் முந்தும் ??
» எந்த டயர் முந்தும் ??
» வேலைக்கு செல்லும் பெண்கள்: நகரத்தை முந்தும் கிராமம்..!
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» முத்தான பத்து...!
» எந்த டயர் முந்தும் ??
» வேலைக்கு செல்லும் பெண்கள்: நகரத்தை முந்தும் கிராமம்..!
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» முத்தான பத்து...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum