தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கண்ணாடிகள் பேசுகின்றன...

+4
அ.இராமநாதன்
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கார்த்திகேயன்
8 posters

Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by கார்த்திகேயன் Tue May 03, 2011 11:30 pm

நான் வானத்தை அளக்கும் வானவில்.
அனுபவம் கடவுள் என்றால்
உங்கள் அனுபவங்களின் பக்தன்.
அது வெறும் கல் என்றால்
நான் உளி.
பூவை தூவும் போது வாசம்.
புழுதியை வாரி இறைக்கும் போது புயல்.
விசாலமான பார்வை
மேலோட்டமான பேச்சு
அனுபவ வரி.
விலங்குகளில் பிடித்தது குதிரையும் எருதுவும்
பூவில் மல்லிகை
புடவையில் பெண்கள்
கவிதையில் மட்டும் அத்தனையும்
பிஞ்சுப் பூ வெயில் பட்டு கருகலாம் என்று
இரு கை பொத்தி காற்றாடாமல்
வைத்திருக்கிற தீபம் போன்ற மனசு.
....................இப்படி முடிவிலியாய் இருக்கும் இவனுக்குள் இன்னும்...
கார்த்திகேயன்
கார்த்திகேயன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 51
Join date : 03/05/2011

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 03, 2011 11:45 pm

வாங்க கார்த்திகேயன் உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..

[You must be registered and logged in to see this image.]

உங்கள் வருகை மகிழ்வே

உங்கள் ஆரம்பமே அமர்களமாக இருக்கு

தொடர்ந்து உங்கள் நறுமணப் பூக்கள் நமது தோட்டத்தில் பூத்து குலுங்கி மணம் வீசட்டுமே.

உங்கள் வருகை இனிதாய் அமைய வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by கார்த்திகேயன் Tue May 03, 2011 11:55 pm

அன்புக்கு நன்றி யூஜின்,உங்களின் அன்பினால் நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.இப்போது நாம் காற்றோடு கை குலுக்கிக்கொண்டோம்.இனி நம் இணைவு வெல்லும்.பலமாய் நம்புகிறேன்.
கார்த்திகேயன்
கார்த்திகேயன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 51
Join date : 03/05/2011

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2011 12:00 am

கார்த்திகேயன் wrote:அன்புக்கு நன்றி யூஜின்,உங்களின் அன்பினால் நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.இப்போது நாம் காற்றோடு கை குலுக்கிக்கொண்டோம்.இனி நம் இணைவு வெல்லும்.பலமாய் நம்புகிறேன்.

உங்கள் அன்புக்கு நன்றி கார்த்திகேயன் நிச்சயமாக உங்கள் இணைவு நமது தோட்டத்துக்கு பெரிய பொக்கீஷமே... நிச்சயமாக நமது எண்ணங்கள் வெல்லும்..

நம்பிக்கை வீண் போகாது கார்த்திகேயன் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by கவிக்காதலன் Wed May 04, 2011 1:26 am

வாங்க வாங்க... அன்பு மலர் அன்பு மலர்

உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி...! :4chsmu1: :4chsmu1:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by கார்த்திகேயன் Wed May 04, 2011 1:32 am

கவிக்காதலன் உங்க வரவேற்பே ரொம்ப பலமா இருக்கு அப்போ விருந்தும் அசத்தல் தான் போங்க...ஹா ஹா ஹா ...
கார்த்திகேயன்
கார்த்திகேயன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 51
Join date : 03/05/2011

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by கவிக்காதலன் Wed May 04, 2011 1:36 am

கவிக்காதலன் உங்க வரவேற்பே ரொம்ப பலமா இருக்கு அப்போ விருந்தும் அசத்தல் தான் போங்க...ஹா ஹா ஹா ...
அதுக்கென்ன “வெயிட்டா” கவனிச்சுட்டாபோச்சு... கண்ணாடிகள் பேசுகின்றன... 650574
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by கார்த்திகேயன் Wed May 04, 2011 1:38 am

ஹா ஹா ஹா...ரொம்ப நன்றி கவி, ஊஞ்சல் மரமே உனக்கும் தான்.
கார்த்திகேயன்
கார்த்திகேயன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 51
Join date : 03/05/2011

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by கவிக்காதலன் Wed May 04, 2011 2:30 am

ஹா ஹா ஹா...ரொம்ப நன்றி கவி, ஊஞ்சல் மரமே உனக்கும் தான்.
வரவேற்கிறேன்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by அ.இராமநாதன் Wed May 04, 2011 9:38 am

[You must be registered and logged in to see this image.]
-
கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2011 12:46 pm

கவிக்காதலன் wrote:
கவிக்காதலன் உங்க வரவேற்பே ரொம்ப பலமா இருக்கு அப்போ விருந்தும் அசத்தல் தான் போங்க...ஹா ஹா ஹா ...
அதுக்கென்ன “வெயிட்டா” கவனிச்சுட்டாபோச்சு... [You must be registered and logged in to see this image.]

எங்களையும் நினைத்துக்கோங்க நாங்களும் வருவோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by பட்டாம்பூச்சி Thu May 05, 2011 1:55 pm

வாங்க வாங்க வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by கவிக்காதலன் Fri May 06, 2011 12:56 am

எங்களையும் நினைத்துக்கோங்க நாங்களும் வருவோம்

என்னது??? உங்களை நினைச்சா, நீங்களும் வருவீங்களா...? அலாவுதீன் கதையில் வருமே பூதம்.. அதுவா நீங்க... அது கூட விளக்கை உரசினாதான் வரும்... நினைச்சா எல்லாம் வராது... என்னை பிடிக்க முடியத என்னை பிடிக்க முடியத
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 06, 2011 12:59 am

முதலில் நினைத்து பாருங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by கவிக்காதலன் Fri May 06, 2011 1:14 am

முதலில் நினைத்து பாருங்க
எதோ கடவுள் வரம்ம் கொடுக்குற மாதிரி வேற சொல்றீங்க... :bana: :bana:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 06, 2011 9:01 am

கடவுள் வரும் கொடுத்தாலும் இப்படி தானே சொல்லுவீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by சிசு Fri May 06, 2011 3:22 pm

வாங்க கார்த்தி.... வாங்க... அன்பு மலர் அன்பு மலர்

//புடவையில் பெண்கள்
கவிதையில் மட்டும் அத்தனையும்//

அசத்தல்....

//பிஞ்சுப் பூ வெயில் பட்டு கருகலாம் என்று
இரு கை பொத்தி காற்றாடாமல்
வைத்திருக்கிற தீபம் போன்ற மனசு//

வரம்... சரிங்க பாஸ்
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by கலீல் பாகவீ Wed Jun 20, 2012 2:40 pm

வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க.... கண்ணாடிகள் பேசுகின்றன... 3826701390
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by ருக்மணி Wed Jun 20, 2012 2:46 pm

கலக்கல்
ருக்மணி
ருக்மணி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்

Back to top Go down

கண்ணாடிகள் பேசுகின்றன... Empty Re: கண்ணாடிகள் பேசுகின்றன...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum