தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களில் காணப்படும் இருஃபினோல் A (BPA) மனித விந்தணு உற்பத்தியைக் குறைக்கிறது
Page 1 of 1
நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களில் காணப்படும் இருஃபினோல் A (BPA) மனித விந்தணு உற்பத்தியைக் குறைக்கிறது
பலகாபனேற்று நெகிழிகளை (polycarbonate plastic , பாலிகார்பனேட் பிளாஸ்டிக்) அல்லது இப்பாக்சிப் பிசின்களைத் (epoxy resins) தயாரிக்கப் பயன்படுத்தும் வேதிப்பொருட்களில் ஒன்றாக இருஃபினோல் A (பிஸ்ஃபினோல் A, Bisphenol A) அல்லது BPA என்று அழைக்கப்படும் கரிமச் சேர்மம் விளங்குகிறது.
BPA அடங்கியுள்ள பலகாபனேற்று நெகிழிகள் கொண்டே பெரும்பாலான புட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அன்றாடம் அருந்தும் கனிம நீர், கொக்கோகோலா போன்ற பானங்கள், குழந்தைகளுக்கான புட்டிப்பால் உட்பட உணவைப் பொதிசெய்தல் போன்ற பல்வேறுவகைத் தேவைகளுக்கு இவ்வகை நெகிழிகள் (பிளாஸ்டிக்) பயன்படுத்தப்படுகின்றன; இவை தவிர இவற்றின் பயன்பாடு குறுவட்டு, இறுவட்டு (CD,DVD) போன்றவற்றிலும் மின்சார, மின்னணு உபகரணங்களிலும் மேலும் பல உற்பத்திப் பொருட்களிலும் உள்ளன.
இவ்வகையான பயன்பாடுகள் இருந்தும் இதனை உபயோகிப்பது தீங்கான விளைவுகளைத் தரலாம் என்று பல்வேறு வகையான ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. சமீபத்தில் (அக்டோபர் 2010) வெளியாகிய ஆய்வு முடிவொன்றில் தொடர்ச்சியான BPAயின் வெளிப்பாடு (எ.கா: ஒவ்வொரு நாளும் பிளாஸ்டிக் புட்டியில் நீர் அருந்துதல்) மனித விந்து உற்பத்தியைக் குறைக்கும் என அறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இதன் விளைவுகளாக இதய நோய்கள், புற்றுநோய்கள், பிறப்புக் குறைபாடுகள், நீரிழிவு, ஆண்மை இழப்பு என்பன அறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனிதர்களில் BPA யை மையமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஐந்து வருட ஆய்வில் சீனாவில் உள்ள 218 எண்ணிக்கையிலான தொழிற்சாலைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இவர்களில் சிலர் BPA அடங்கியுள்ள பொருட்களில் நீர் அருந்த, உணவு உட்கொள்ள ஏனையோர் இந்த வேதிப்பொருளின் நேரடித் தொடுகை இல்லாது இருந்து வந்தனர். இவர்களது சிறுநீர், சுக்கிலநீர் (விந்துநீர்) ஆகியவற்றில் உள்ள BPAயின் அளவு ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டது. இதன்படி BPA அடங்கிய பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தியோருக்கு சாதரணமானவர்களை விட நான்கு மடங்கு விந்தின் எண்ணிக்கை குறைந்திருப்பது அவதானிக்கப்பட்டது. டீ-குன்-லீ என்பவர் தலைமை தாங்கிய இந்த ஆய்வின் பெறுபேறுகள் 28ம் திகதி அக்டோபர் மாதம் கருத்தரிப்பும் மலட்டுத்தன்மையும் (Fertility and Sterility) எனும் பனுவலில் வெளியிடப்பட்டது.
இருஃபினோல் A (BPA) ஒரு நச்சுப்பொருள் என்று செப்டம்பர் 2010இல் கனடா முதன்முதலில் அறிக்கை வெளியிட்டது. இருஃபினோல் A அகஞ்சுரப்பிகளின் தொழிற்பாட்டைக் குழப்பி உடலின் வளரூக்கிகளாகத் (ஒமோன்களாக) தொழிற்படுவதன் மூலம் பாரிய உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தவல்லது. தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் இருஃபினோல் A கொண்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது பல்வேறு ஆபத்துக்களைத் தரலாம்.
நன்றி பாரதிப்பிரியன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வெந்நீறுாற்றுக்கள் காணப்படும் இடங்கள்
» பல அடுக்குகளில் காணப்படும் பூக்கள்
» ஹீமோகுளோபினில் காணப்படும் உலோகம் எது?
» பலவித வடிவங்களில் காணப்படும் சவப்பெட்டிகள்
» புவியை ஒத்ததாகக் காணப்படும் செவ்வாய்
» பல அடுக்குகளில் காணப்படும் பூக்கள்
» ஹீமோகுளோபினில் காணப்படும் உலோகம் எது?
» பலவித வடிவங்களில் காணப்படும் சவப்பெட்டிகள்
» புவியை ஒத்ததாகக் காணப்படும் செவ்வாய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum