தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
First topic message reminder :
உலகின் மிகப் பெரிய பிளேன் இதுதான்...
32 wheels! - The World's Biggest Airplane, the Russian Antonov 225
[You must be registered and logged in to see this link.]
உலகின் மிகப் பெரிய பிளேன் இதுதான்...
32 wheels! - The World's Biggest Airplane, the Russian Antonov 225
[You must be registered and logged in to see this link.]
Last edited by arony on Mon May 30, 2011 5:47 am; edited 3 times in total
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
புதிய உறவுகளுக்கு சற்று கடினமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:புதிய உறவுகளுக்கு சற்று கடினமே
இவங்க இன்னுமா புதிய உறவுகளில் இருக்காங்க? மூவாயிரம் பதிவுகளுக்கு மேல் பதிந்துள்ளார்களே ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
குழந்தைக்கு என்ன சொன்னாலும் புரிய மாட்டேங்குது அதாவது நான் சொன்னது அவங்க படம் பதிவு செய்வதில் புதுசு என்று
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:குழந்தைக்கு என்ன சொன்னாலும் புரிய மாட்டேங்குது அதாவது நான் சொன்னது அவங்க படம் பதிவு செய்வதில் புதுசு என்று
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:புதிய உறவுகளுக்கு சற்று கடினமே
இதில் எங்கே ஐயா படம் பதிவு செய்வதில் புதியவர் என்று சொல்லியிருக்கிறீர்கள். புதிய உறவுகளுக்கு என்றுதான் சொல்லியிருக்கிறீர்கள்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
நீங்க புரிந்து கொள்ளுவீங்க என்று தான் நான் நினைத்தேன் இப்படி அறிவாளியா இருப்பீங்க என்று தெரியாதே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நீங்க புரிந்து கொள்ளுவீங்க என்று தான் நான் நினைத்தேன் இப்படி அறிவாளியா இருப்பீங்க என்று தெரியாதே
நீங்கள் நினைத்ததை அப்படியே புரிந்துக் கொள்ளும்படியான வாக்கியமாக அது இல்லை ஐயா. “புதியதாக தரவேற்றுபவர்களுக்குச் சற்று கடினமே.” என்றிருந்தால்தான் புரியும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
சரி அப்படியே ஆகட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி அப்படியே ஆகட்டும்
வரமளித்தமைக்கு மிக்க நன்றி. ஆமாம் அது என்ன வரம்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
நீங்க கேட்ட வரமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நீங்க கேட்ட வரமே
தமிழ்த்தோட்டம் ஐயா எனக்கு ரூபாய் ஒரு இலட்சம் இன்றே எனக்கு வழங்க வேண்டும் என்றுதான் வரம் கேட்டேன். அப்ப நீங்கள் எனக்கு இன்று ஒரு இலட்சம் கொடுத்துவிடுவீர்களா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
இப்படியும் பிழைப்பு நடத்துறீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்படியும் பிழைப்பு நடத்துறீங்களா?
கேட்ட வரத்தைக் கொடுத்ததே தாங்கள் தானே ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
இப்போ வரம் வேண்டுமா? பணம் வேண்டுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்போ வரம் வேண்டுமா? பணம் வேண்டுமா?
வரமாகக் கேட்டதே பணத்தைதானே ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
கேட்ட கேள்விக்கும் மட்டும் பதில் கொடுங்க இல்லையென்றால் கொடுத்த வரமும் திரும்ப எடுக்கப்பட்டுவிடும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கேட்ட கேள்விக்கும் மட்டும் பதில் கொடுங்க இல்லையென்றால் கொடுத்த வரமும் திரும்ப எடுக்கப்பட்டுவிடும்
சரி, பணம்தான் வேண்டும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
உங்கள் வரம் செயல் இழந்துவிட்டது இப்போ பணம் எப்படி கிடைக்கும்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் வரம் செயல் இழந்துவிட்டது இப்போ பணம் எப்படி கிடைக்கும்?
வரம் மீண்டும் செயல் பெற என்ன செய்ய வேண்டும் ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
யூஜின் நான் இங்குள்ள முறையில் படம் அப்லோட் பண்ணவில்லை, வேறொரு முறை கண்டுபிடிச்சு வைத்திருக்கிறேன், அது இதைவிட ஈசி.... ஆனா சொல்லமாட்டேனே..... என்னைப் புதுவரவெனச் சொல்லிட்டீங்க அதனால்தான்...... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
arony wrote:யூஜின் நான் இங்குள்ள முறையில் படம் அப்லோட் பண்ணவில்லை, வேறொரு முறை கண்டுபிடிச்சு வைத்திருக்கிறேன், அது இதைவிட ஈசி.... ஆனா சொல்லமாட்டேனே..... என்னைப் புதுவரவெனச் சொல்லிட்டீங்க அதனால்தான்...... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீங்கள் பழையவர் என்றுதான் நான் அவரிடம் வாதாடிக் கொண்டிருந்தேன்.
நீங்கள் தரவேற்றிய முறையைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன? நீங்கள் உங்கள் வலைப்பதிவில் தரவேற்றி இங்கே பதிந்துள்ளீர்கள்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
புத்திசாலி குழந்தை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:புத்திசாலி குழந்தை
உண்மையைச் சொல்லியதற்கு நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
இது உண்மை என்று நம்பிய குழந்தைக்கு ஒரு ஜே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எந்தாஆஆஆப் பெரிசூஊஊஊ?:)
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum