தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிறப்பு நேர்காணல் ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:13 pm

» வள்ளுவத்தின் தமிழ்ப்பண்பு கவிஞர் இரா.இரவி
by eraeravi Tue Sep 27, 2022 7:09 pm

» தேசியத்தமிழ்
by Ram Mon Aug 15, 2022 12:53 pm

» ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 31, 2022 12:12 pm

» நானும் புத்தன் தான்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Jul 24, 2022 2:03 pm

» சிந்தனை சிகிச்சை-6
by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm

» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm

» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm

» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm

» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm

» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm

» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am

» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am

» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am

» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am

» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am

» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm

» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm

» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm

» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm

» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm

» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm

» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm

» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm

» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm

» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm

» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am

» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm

» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm

» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm

» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm

» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm

» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm

» தங்கமகன் நீரஜ் சோப்ரா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 8:43 pm

» தொலைந்து கொண்டே இருக்கிறேன் – உன்னுள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி பவித்ரா நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 05, 2021 7:48 pm

» ஹைக்கூ 500 நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
by eraeravi Mon Aug 02, 2021 9:58 pm

» கொரோனா – தொடாதே, தொற்றே ! இரண்டாம் அலை ! நூல் ஆசிரியர் : மருத்துவர் S.G. பாலமுருகன், M.S., MCH., FRCS., Ph.D., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 31, 2021 11:51 pm

» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Jul 30, 2021 10:43 am

» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm

» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm

» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm

» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
6 posters

Go down

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Empty கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

Post by arony Tue Aug 09, 2011 3:44 pm

இப்போதான் ஜெயா ரீவின் காலைமலர் நிகழ்ச்சியில் கவிஞர் இரா ரவி அவர்களின் நேரடிப் பேட்டி பார்த்தேன்... எனக்கு ஆரெனப் புரியவில்லை, அதனால் கவனிக்கவில்லை, பாதியில்தான் பெயர் குறிப்பிடும்பொழுது, ஹைக்கூ கவிஞர் இரா ரவி என்றதும், திடுக்கிட்டு... தமிழ்த்தோட்டத்தில் சந்திப்பவர்... என தொடர்ந்து பார்த்தேன்.

அவருடைய பேட்டி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இலங்கைத் தமிழர்களின் தமிழ் மிகவும் அழகானது, ஆங்கிலக் கலப்பில்லாதது எனவும் குறிப்பிட்டிருந்தார்.... கேட்க மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. லிங் கிடைக்கவில்லை எனக்கு, கிடைத்தால் இதில் இணைக்க முடிந்தால் இணைத்துவிடுங்கோ யூயிங்.

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் 3436235641 கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் 3436235641
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 27
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Empty Re: கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Aug 09, 2011 3:45 pm

எந்த இலிங்கை கேட்கிறீங்க அக்கா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Empty Re: கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Aug 09, 2011 7:51 pm

அவருடைய பேட்டி என்னை மிகவும் கவர்ந்தது. :héhé: :héhé: :héhé: சரிங்க பாஸ்

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 40
Location : வேலூர்

Back to top Go down

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Empty Re: கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 10, 2011 11:01 pm

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் 737607

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Empty Re: கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

Post by eraeravi Sat Aug 13, 2011 4:38 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2572
Points : 6152
Join date : 18/06/2010

Back to top Go down

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Empty Re: கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

Post by eraeravi Sat Aug 13, 2011 4:57 pm

பண்புள்ள கவிக்கு வணக்கம்.ஜெயா தொலைக்காட்சியில் 9.8.2011-செவ்வாய் அன்று ஒளிபரப்பான 'காலை மலர்' நிகழ்ச்சியைக் குடும்பத்துடன் கண்டு களித்தோம்.நேர்காணல் நிகழ்ச்சி தமிழின உணர்வை வெளிப்படுத்தும் விதமாக,தமிழியல் ஈர்ப்பை வலியுறுத்துவதாக,சமூகத்தின் இழிநிலைகளைச் சுட்டுவதாக, ,மனிதநேயப் பண்பை புலப்படுத்துவதாக- என சமுதாய அக்கறையுடன் அமைந்திருந்தது.ஹைக்கூ-வடிவத்தி
ற்கு கொடுத்த விளக்கம் அருமை.பேட்டி மிக இயல்பாக இருந்தது.தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு அளிக்கப்பட்ட பதில்களும் அனைத்து தர நேயர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் இருந்தமை குறிப்பிட வேண்டிய ஒன்று.

முனைவர் ச .சந்திரா
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2572
Points : 6152
Join date : 18/06/2010

Back to top Go down

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Empty Re: கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Aug 13, 2011 5:31 pm

முனைவர் ச. சந்திராவையும் நேரடியாக நமது தோட்டத்தில் பதிவுகளையும் கருத்துகளையும் வெளியிட அழைப்பு கொடுங்களேன் ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Empty Re: கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

Post by அ.இராமநாதன் Sat Aug 13, 2011 5:48 pm

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Eraeraviphoto
-
:héhé:

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 78

Back to top Go down

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Empty Re: கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

Post by eraeravi Sun Aug 14, 2011 6:14 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2572
Points : 6152
Join date : 18/06/2010

Back to top Go down

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Empty Re: கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

Post by arony Tue Aug 16, 2011 5:22 am

ராமனாதன் அங்கிள்... என்னா ஸ்பீட்டு.. கலக்கிட்டீங்க.

_________________
“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
நான் நானாக....
என்னைப் பார்க்க...என் பக்கம்
கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் 3436235641 கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் 3436235641
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 27
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Empty Re: கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Aug 16, 2011 12:45 pm

சியர்ஸ்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Animated-Border-SingleRainbowBall
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56830
Points : 69586
Join date : 15/10/2009
Age : 39
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Empty Re: கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

Post by கவிக்காதலன் Sun Sep 04, 2011 1:29 am

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

_________________
கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Bloodrose
www.anishj.in | www.anishj.com | Am I Online? கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Show?tk=z01q6amlqe427kv5i32t56r2ihnbeasrpie2itgh48344beotm42o13ogmg5uavjtb103mb5lh5kdqeak1sb6u1sqb84e74ccplnjc9hr1oqkpn1chr2sh4hjm285ke6bdgeudcsi0g9eegmkt02gn3jpsjs18c664qb5rkc7&w=16&h=16


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 23
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Empty Re: கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

Post by eraeravi Sun Oct 02, 2011 12:47 am


கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Image+10

பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம் https://www.youtube.com/watch?v=JMw3gwx7abo
https://www.youtube.com/watch?v=BMxhIzbEtbA&feature=related


கலைஞர் தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம் https://www.youtube.com/watch?v=tHTWsX0hfZo&feature=related
https://www.youtube.com/watch?v=SRZKoH-TFRc&feature=related
https://www.youtube.com/watch?v=jewKgCoh70E&feature=related


ஜெயா தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம்

.

.https://www.youtube.com/watch?v=glsj3t_zNBM&feature=related




பட்டிமன்றத்தில் கவிஞர் இரா .இரவி உரை https://www.youtube.com/watch?v=v5OxSKdtjGg



http://denaldrobert.blogspot.com/2011/09/blog-post.html
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2572
Points : 6152
Join date : 18/06/2010

Back to top Go down

கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன் Empty Re: கவிஞர் இரா ரவி அவர்களைப் பார்த்திட்டேன்ன்ன்ன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» சிறகுகளின் சுவாசங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி . அணிந்துரை கவிஞர் இரா .இரவி
» காதல் மாயா நூலாசிரியர் : கவிஞர் ஆத்மலிங்கன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum