தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
-ஈசோ உபநிஷதம்
3 posters
Page 1 of 1
-ஈசோ உபநிஷதம்
-
பாபாவின் சிறந்த பக்தரான தாஸ்கணு, ஈசோபனிஷத்துக்கு
மராட்டிய மொழியில் உரை எழுத ஆரம்பித்த நேரம் அது.
-
தீமை செய்யத் தூண்டும் மயக்கங்களுக்கும், கவலைகளுக்கும்
இடையில் கலக்கமடையாத கர்ம யோகம் என்னும் போதனைத்
தொகுப்புக்கு முன்னோடிதான் ஈசோ உபநிஷதம்.
-
அத்தனை சிறப்பு வாய்ந்த ஈசோ உபநிஷதத்தினை அறிஞர்
தாம்கணு, மராத்திய யாப்பு வகையில் மொழி பெயர்த்தார்.
ஆனால் அந்த உரை அவருக்கு திருப்தியாக வரவில்லை.
-
ஈசோ உபநிஷதம் என்பது வேதங்களின் சாராம்சம். பிறப்பு,
இறப்பு என்னும் கட்டுகளை அறுத்தெறியக்கூடிய ஆயுதம்.
எனவே அதை, தன்னைப் போன்ற ஒரு வெறும் புலவரால்
மட்டும் மொழி பெயர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்.
-
வேறு எப்படி?
பற்றுதல் எதுவும் இல்லாத ஒரு மகா ஞானி மனது வைத்தால்
மட்டுமே தன்னால் உரை எழுத முடியும் என்று புரிந்தது
அவருக்கு.
-
அடுத்த ரயிலிலேயே ஷீர்டிக்குக் கிளம்பினார் தாஸ்கணு.
பாபாவின் பாதங்களில் விழுந்தார். “நான் அறிஞன்தான்.
நிறைய படித்தவன்தான். ஆனால் என்னால் உரை எழுத
முடியவில்லை. அந்த ஈசோ உபநிஷதத்தின் சரியான
பொருளைப் புரிந்து கொள்ளக் கூட என்னால் இயலவில்லை.
அதில் எனக்கு நிறைய சந்தேகங்கள் எழுகின்றன.
ஐயங்களை எல்லாம் போக்கி எனக்க சரியான தீர்வை
தாங்கள்தான் தர வேண்டும்’ என்று வேண்டினார்.
-
அதற்கு பாபா என்ன சொன்னார் தெரியுமா?
பாபா புன்னகைத்தார். “அந்த சந்தேகங்களைச் சொல்ல
நான் எதற்கு? நீ உன் ஊருக்குத் திரும்பிச் செல்லும்
வழியில் மும்பையின் புறநகர்ப் பகுதியில் ஒரு பக்தர்
வீட்டு வேலைக்காரச் சிறுமியே உன் சந்தேகங்களைத்
தீர்த்து வைப்பாள்’ என்று பதில் சொன்னார் பாபா.
-
பாபா என்ன சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும்.
எனவே, வீட்டுக்குச் செல்லும் முன்பு, மும்பையின் கடைப்
பகுதியான விலேபார்லேயில் உள்ள நண்பர் சாஹேத்
தீட்சித்தைக் காணச் சென்றார். அன்றைக்கு அவர் வீட்டிலேயே
தங்கினார்.
-
பொழுது விடிந்தது. எழுந்து குளித்து முடித்து விட்டு,
கண் மூடி பாபாவை நினைத்துப் பிரார்த்தனை செய்து
முடித்தார்.
-
அப்போதுதான் அந்த வீட்டில் வேலைக்காரச் சிறுமி
வாசலில் அமர்ந்து பாத்திரங்களைக் கழுவியபடி
இனிமையாகப் பாடிக் கொண்டிருப்பது அவர் காதில்
விழுந்தது.
-
உற்று கவனித்தார்.
“சிவப்பு கலர் பாவாடை எத்தனை அழகு!
அதன் பார்டர் கூட எத்தனை அருமை!
எம்ப்ராய்டரி கூட எத்தனை அற்புதம்!’
இப்படித்தான் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தாள்
அந்த வேலைக்காரச் சிறுமி.
-
பாவாடை பற்றிப் பாடிய அவள் அணிந்திருந்த
பாவாடையோ கிழிந்து போய் அழுக்கடைந்து
காணப்பட்டது. அவளது முகமோ ஏக்கத்துடனும்
வருத்தத்துடனும் இருந்தது.
-
நெகிழ்ந்து போய்விட்டார் தாஸ்கணு. உடனே அவளுக்கு
ஒரு புத்தாடை வாங்கிக் கொடுத்தார்.
மகிழ்ந்து போய்விட்டாள் அந்தச் சிறுமி. உடனே அதை
அணிந்து கொண்டாள் சுற்றிச் சுற்றி ஓடினாள்.
நடனமாடினாள். உற்சாகம் பொங்கி வழிந்தது அவளுக்குள்.
-
ஆனால் மறுநாள், வழக்கம் போல் பழைய கிழிந்த
உடையிலேயே வலம் வந்தாள்.
அவள் வேலைக்காரச் சிறுமி. அப்படித்தான் இருக்க
வேண்டிய நிலை.
ஆனால் இதுநாள் வரை அவள் முகத்தில் இருந்த ஒரு
சோகம் இப்போது காணவில்லை.
அவளுக்குச் சொந்தமாக ஒரு புத்தாடை இருப்பதால்,
அவள் அன்று முதல் மகிழ்வுடனேயே காணப்பட்டாள்.
-
அதைக் கண்ட தாஸ்கணு துள்ளிக் குதித்தார். இதுநாள்
வரை அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஈசோ
உபநிஷதப் பாடலுக்கு அவருக்கு விளக்கம் கிடைத்துவிட்டது.
-
ஆமாம். நமது இன்ப துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நம்
மனத்தில் பாங்கைப் பொருத்தே அமைகின்றன. கடவுள்
எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
கடவுளால் நமக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் மகிழ்ந்து
ஏற்றுக் கொள்ள வேண்டும்.
-
எல்லாமே கடவுளின் பரிசு தான் என்று நினைப்பவனுக்குக்
கவலை என்பதே தோன்றாது.
-
இதுதான் ஈசோ உபநிஷத்தின் அடிப்படைத் தத்துவம்.
இதுநாள் வரை அறிஞர் தாஸ்கணுவைக் குழப்பி
ஆட்டம் காட்டிய விளக்கம் ஓர் ஏழைச் சிறுமியைக்
கண்டதால் சுலபமாகத் தீர்ந்தது.
எல்லாம் பாபாவின் அருள். பாபாவின் கருணை.
பாபாவின் ஆசி.
-
சரி, இந்த விளக்கத்தை பாபாவே நேரடியாகச்
சொல்லியிருக்கலாமே, எதற்காக ஓர் ஏழைச் சிறுமியின்
மூலம் இதைச் சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத்
தோன்றியிருக்கலாம்.
=
அந்த அபலைச் சிறுமிக்கு ஒரு புத்தாடை தர வேண்டும்
என்று கடவுள் நினைத்திருக்கிறார். அதை இப்படி
நிறைவேற்றியிருக்கிறார். அவ்வளவுதான்.
தாஸ்கணு, பாபாவை நம்பினார். கொஞ்சம் கூடச் சந்தேகம்
கொள்ளவில்லை. எங்கோ பம்பாய் அருகே ஒரு
வேலைக்காரச் சிறுமி மூலம் விடை கிடைக்குமா
என்றெல்லாம் அவர் சந்தேகப்படவேயில்லை.
அவர் நினைத்தது நடந்தது.
-
======================================
நன்றி:
- ப்ரியா கல்யாணராமன் – (குமுதம்)

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum