தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
டிரிபோலியில் மீண்டும் போர்: கடாபியின் மகன் தப்பினார்
Page 1 of 1
டிரிபோலியில் மீண்டும் போர்: கடாபியின் மகன் தப்பினார்
டிரிபோலி : லிபியா தலைநகர் டிரிபோலியின் பெரும்பான்மைப் பகுதிகள் எதிர்ப்பாளர்கள் வசம் வந்து விட்ட நிலையில், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிக்சாஸ் ஓட்டலுக்கு வெளியிலும், கடாபியின் குடியிருப்பான பாப் அல் அஜீசியா வளாகத்திலும் நேற்று கடாபி ராணுவம் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் கடும் சண்டை நடந்தது. இந்நிலையில், எதிர்ப்பாளர்களால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம், நேற்று தனது ஆதரவாளர்களிடையே தோன்றி பரபரப்பைக் கிளப்பினார்.
டிரிபோலியின் பெரும்பான்மையான பகுதிகளை தாங்கள் வசப்படுத்திவிட்டதாகவும், கடாபியின் மகன்கள் சயீப் அல் இஸ்லாம், அல் சாடி மற்றும் முகமது ஆகிய மூவரைக் கைது செய்துள்ளதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். சயீப் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டதை, நெதர்லாந்தின் ஹாக் நகரில் இயங்கி வரும் சர்வதேச கிரிமினல் கோர்ட்டும் உறுதி செய்ததாக தகவல்கள் வெளியாயின. ஆனால் நேற்று அதிகாலையில், டிரிபோலியின் ஒரு பகுதியில் உள்ள ரிக்சாஸ் ஓட்டலின் வெளியில், சயீப் அல் இஸ்லாம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றினார். பின்னர் அந்த ஓட்டலில் லிபிய அரசால் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அவர்களை அழைத்துக் கொண்டு, பாப் அல் அஜீசியா வளாகத்தைச் சுற்றிக் காண்பித்தார். பின்னர் பேசிய அவர்,"எதிர்ப்பாளர்களின் முதுகெலும்புகளை முறிப்போம். டிரிபோலி இன்னும் அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது' என்றார். கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட அவர் தப்பித்து வெளியேறிய சம்பவம், கடாபி ராணுவம் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்தது. இதனால், ரிக்சாஸ் ஓட்டலின் வெளிப்புறம் மற்றும் பாப் அல் அஜீசியா வளாகம் ஆகிய இரு இடங்களில், எதிர்ப்பாளர்கள் மீது கடாபி ராணுவம் கடும் தாக்குதல் தொடுத்தது. சில கி.மீ., தூரத்தில் உள்ள கிரீன் சதுக்கத்தில் திரண்டிருந்த எதிர்ப்பாளர்கள் மீது அஜீசியா வளாகத்தில் இருந்து ராணுவம் சிறு ரக ஏவுகணைகளை வீசித் தாக்கியது. இதையடுத்து, டிரிபோலியில் மீண்டும் இருதரப்பிலான போர் துவங்கியது.
இதற்கிடையில், கடாபி இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்காக, "நேட்டோ' தனது உளவு விமானங்களை ஈடுபடுத்தியுள்ளது. லிபியாவில் நிலவரம் இயல்புக்குத் திரும்பும் வரை தனது ஆதரவு தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ மையம் "பென்டகன்', கடாபி இன்னும் டிரிபோலியில் தான் உள்ளார் எனக் கூறியுள்ளது. சயீப் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டதாக தங்களுக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என, சர்வதேச கிரிமினல் கோர்ட் தெரிவித்துள்ளது. லிபியாவின் தேசிய இடைக்கால கவுன்சில் தலைவர் முஸ்தபா முகமது ஜலீல் நேற்று முன்தினம் எதிர்ப்பாளர்கள் டிரிபோலியைக் கைப்பற்றிய உடன் அளித்த பேட்டியில், கடாபியின் ஆட்சி முடிந்து விட்டதாகத் தெரிவித்தார். ஆனால், டிரிபோலியில் தொடர்ந்து நடந்து வரும் சண்டை, எதிர்ப்பாளர்களின் வெற்றியைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நோட்டோ தாக்குதலில் கடாபியின் 7வது மகன் உள்பட 32 பலி
» கடாபியின் கடற்படைத் தளம் அழிப்பு: மெரிக்காவின், எப்-15 ரக போர் விமானம் விபத்து!
» இலங்கையில் நடைபெற்ற போர் தீவிரவாதிகளுக்கெதிரான போர் அல்ல. அது ஒரு இன அழித்தல் போர்.
» என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! -..
» கடாபியின் உடல் அழுகியது-கியூவில் நின்று ரசித்த மக்கள்- வேறு இடத்திற்கு மாற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum